Monday, February 08, 2016

வீர பாண்டியக்கட்டபொம்மனால் சாதிக்க முடியாததை சாதித்துக்காட்டிய தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் அதிர்ச்சி

கமல் இன் ட்வீட்டர் - 4 பேரு ஆர் டி பண்றாங்கன்னா என்ன ட்வீட் வேணாலும் போடலாம், எதுவுமே தப்பில்லை


==============
ஐந்தறிவு ஜீவன்களான சேவல்கள் அதிகாலை 4 மணிக்கு எழுகையில் ஆறறிவு ஜீவன்களான நாம் 5 மணிக்கு எழ முடியாதா?# அதிகாலையில் துயில் எழுவோம்
===============
அதிகாலையில் வெறும் வயிற்றில் 1 லிட்டர் ( 4 டம்ளர்) தண்ணீர் குடிப்பது உடல் உள்ளுறுப்புகளுக்கான சிறந்த வாட்டர் வாஷ்================அன்பே! வெட்கத்தால் உன் கைகளால் உன் முகத்தை மறைக்கும்போது அழகாக இருக்கிறாய், கைகளை விலக்கும்போது பயமாய் இருக்கிறது, முழு முகமும் தெரிஞ்சிடுது===================வெறும் வயிற்றில் லெமன் ஜூஸ் குடிப்பது அசிடிட்டியை உருவாக்கும், அத்யாவசியம் எனில் கொடை ஆரஞ்சு( கமலா ஆரஞ்சு) ஜூஸ் ஐஸ் போடாமல் குடிக்கலாம்
=================6  வாகனங்களின் டீசல் ,பெட்ரோல் புகை கலக்காத தூய காற்றை சுவாசிக்க அதிகாலை நடைப்பயிற்சி அத்தியாவசியம்
=============7 மலைப்பிரதேசங்களில்.வசிப்போர் மலை உச்சி வரை சென்று வருவது நல்லது.ஓஜோன் காற்றை சுவாசிக்கலாம் ( சென்னிமலை,சிவன் மலை,மருதமலை ETC)============
8 எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி நம் மீது முழு அக்கறை கொண்டிருப்பது நம் பெற்றோர் மட்டுமே!மற்ற உறவுகளில் லேசான சுயநலம் கலந்திருக்கும்
===========9 ஓட்டப்பந்தயத்தில் 2 வதாக ஓடிவருபவனின் வேகம் தான் முதலாவதாக ,மூன்றாவதாக வருபவரின் வேகத்தை தீர்மானிக்கும்
=============10 ஆரோக்யம் தொடர தினமும் நடைப்பயிற்சி நல்லதுன்னா நான் ஆரோக்யமாத்தானே இருக்கேன்? சுகரா இருக்கு? என நுணை நாட்டியம் பேசுவான் தமிழன்=================11 ஒருவருடைய வாயை அடைத்துவிட்டால் அவரை வென்றுவிட்டதாக ஆகிவிடாது! என சொல்லி விட முடியாது,காதலன் காதலி லிப் கிஸ் விதிவிலக்கு

==============
12 இன்று சந்திராஷ்டமம் என்பதால் உங்கள் ஆஃபீசில்  சந்திரா, நிலா,மூன்மூன் சென் போன்ற ஃபிகர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்

================
13 ஒரு ஆள் 4,5 பேர லவ் பண்றாங்களே

எந்த ஆளோட லவ்வர்ஸ் டே கொண்டாடுவாங்க.?
சிம்ப்பிள் 1 = 5 டூ 8 2 = 9 டூ 11
5 =,6டூ8
3 = 12 டூ 3 4 =,4 டூ 6

============


14 முன்னணி.நட்சத்திரங்கள் ட்விட்டரில்் கணக்கு தொடங்கி இருக்கலாம்.அதற்காக அப்படி தொடங்காதவர் முன்னணி நட்சத்திரம் இல்லை என சொல்லிவிட முடியாது


=============

15 ஏழையின் பசியை உணர அருகில் உணவிருந்தும் உண்ணவாய்ப்பிருந்தும் 10 மணி நேரம் சாப்பிடாமல் இருந்து பாருங்கள்

==============

16 ஹனுமான் பிரம்மச்சாரி ன்னா ஹனுமலர் பிரம்மச்சாரினி யா?ன்னு என் கிட்டே கேட்டா எனக்கு எப்டி தெரியும்?


==============


17 யாராவது விருது கொடுத்தால் உடனே வாங்கி விட்டால் நீ சாதா எழுத்தாளன்.இல்ல இந்த விருது வேண்டாம் என மறுத்து விட்டால் நீ தான் பிரபல எழுத்தாளன்

============

18 கமல் = பேவரைட் பன்றதுன்னா என்ன தெரியுமா? RT.பண்ணத்தெரியாத மாதிரி நடிக்கறது # கற்பனை


=============19 ஹனுமலர் வீட்டு வாசல் கேட்ல என்ன எழுதி வெச்சிருப்பாங்க?
"ஹனு"மதி பெற்று உள்ளே வரவும்

===========

20 நம்ம நாட்டை அடிமைப்படுத்தி ஆட்சி.செஞ்ச ஆங்கிலேயரைப்பழி தீர்க்கக்கிடைத்த வாய்ப்பு தான் நம்ம ஆள் தனுஷ் ஹாலிவுட்டில் நடிப்பது.


============

0 comments: