Tuesday, February 23, 2016

பிறன் மனை நோக்கா பேராண்மை- எஞ்சினியர் டிஸ்மிஸ்!!!!

1  சைட் எஞ்சினியரான உன்னை ஏன் டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க?பிறன் மனை நோக்கா பேராண்மை வேணும்னு சைட்டுக்கே போகாம இருந்தேன்


============

2 நேத்து உங்களை ஒரு பொண்ணு கூட பீச்ல பாத்தேனே?இருக்காதே?
என் கண் என்னை ஏமாத்தாது.
ஓஹோ.அப்போ உன் மூக்கு வாய் எல்லாம் ஏமாத்துமா?===========

3 அத்தை பொண்ணு னு சொல்றே.ஆனா தூரத்து சொந்தம்கறியே.குழப்பமா இருக்கு?அதாவது.400 கிமீ தூரத்தில் இருக்கும் சொந்த அத்தை பொண்ணு============


4 துபாய் மாப்ளைக்கு பொண்ணு குடுத்தது தப்பா போச்சா ஏன்?து"பாய்" மாப்ளை.வீட்ல கட்டில் மெத்தை எதும் இல்லை.பாய் தான்============


5 காதலர் தினம் சன்டே அன்னைக்கு.நாங்க ஆட்சிக்கு வந்தால் காதலர்கள் கட் அடிக்க வசதியாக ஒர்க்கிங் டே வில் காதலர் தினம் வரும்படி செய்வோம்

==============

6 சார், சினி ஃபீல்டுல நீங்க யாரை பெருசா மதிக்கறீங்க?

 நமீதா,  ஹன்சிகா, மாளவிகா

=============


டாக்டர்."வல்லாரைக்கீரை" சாப்பிட்டா ஞாபக சக்தி பெருகுமாமே நிஜமா?


அடடா.அப்டியா?படிச்சேன் எப்பவோ.மறந்திடுச்சு

==========

8 பாக்கறவங்கள்ளாம் நான் இளைச்சு போயிட்டேன்னு சொல்றாங்க 😳"மேடம்.அப்போ அவங்க உங்களை வளைச்சுப்போடறதுக்காக சும்மா அடிச்சு விடறாங்கனு அர்த்தம்


============

9 டியர்.நான் முன்பை விட இளைச்சுட்டேனா?ன்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்க.லாங்க் ஷாட் ல பார்த்தா இளைச்ச மாதிரிதான் தோணுது===========

10 டாக்டர்.உடம்பு இளைக்கனும்.இளைய சமுதாயம் எல்லாம் ஏன் இப்டி இளைச்ச சமுதாயமா ஆகத்துடிக்கறீங்ளோ?
=============


11 டாக்டர்.ட்டெய்லி உணவில் கொள்ளு சேர்த்துக்கிட்டா உடம்பு இளைக்குமா?ம்ம்.ஆனா கொள்ளு மட்டும் சாப்பிடனும்.புல் கட்டு கட்டக்கூடாது==========


12 டாக்டர்.நீங்க சொன்னபடி வாரம் ஒரு நாள் பத்தினியா இருந்தேன்.உடம்பு இளைக்கலையே?அய்யோ ஊர்மிளா.பட்டினியா பத்தியமா இரு ன்னேன்============


13 ஸப்பா எல்லார்க்கும் ரிப்ளே பண்ணிடேன் 😜😂😂😂💃💃💃


மேடம், என்ன கேள்விக்கு  ரிப்ளை பண்ணீங்க?

எக்சாம்ல ஒருகேள்விக்கும் ஏன் ரிப்ளை பண்ணலை?னு கேட்டாங்

=================


14 மிஸ்.ஸ்மைலிங் பியூட்டி.உங்களுக்கு ஒரு கூரியர் கவர் வந்திருக்கு


ம்ம் குடு.
ஒரு வாட்டி சிரிச்சு காட்னாத்தான் நம்புவேன்.ஐடி ப்ரூப் மஸ்ட்

=============

15 சார்.உங்க.2 பொண்ணுங்களுக்கு பாரியூர்கா ,சத்தியமங்கலம்கா ன்னு பேர் வெச்சிருக்கீங்களே?


முத பொண்ணுக்கு கோபி கா ன்னு வெச்சுட்டேனே


=============


16 டியர்.மேரேஜ்க்குப்பின் கொஞ்சம் உப்பிட்டேன்.குண்டானதால் மறந்துட மாட்டீங்களே?
ச்சே ச்சே உப்பிட்டவரை உள்ளளவும் நினப்பேன்.


============


17 டீச்சர்.சின்ட்ரல்லா வுக்கு சி வருமா?எஸ்.வருமா?
சின்னப்பொண்ணுன்னா CINDRELLAA
குற்றவாளி ன்னா SIN DRELLAA


=============

18 டியர்.முதல் இரவுக்கு கட்டஞ்சாயா ( வர டீ)கொண்டு வர்றியே ஏன்?
பால் விலை லிட்டருக்கு 5 ரூபா ஏறிடுச்சாம்


================


19 டாக்டர்.ஒரே மாசத்துல 10 கிலோ உடம்பு இளைக்க என்ன செய்யனும்?
டெய்லி.4 கிமீ உடல் களைக்க ஜாகிங் போகனும்


===========

20 சாப்பாடு டோக்கன் குடுங்க.
அப்பளம் ,வடை தீர்ந்திடுச்.அட்ஜஸ் இட்.
ஓக்கே.சாப்பாடு எவ்ளோவ்? 75ரூபா.
5 ரூபா கம்மியா இருக்கு.அட்ஜஸ் இட்

==============


0 comments: