Tuesday, January 01, 2013

செஞ்சுட்டாளே அவ சமையலை.கொஞ்சம் கூட வாய்ல வைக்க முடியல

1.புத்தகம் எழுதப்போகிறார் காஜல் அகர்வால்! # ஃபேஸ்புக்கா இருக்கும் --------------------


2. நான் அரசியலுக்கு வந்தால் அது தனி வழியாக இருக்கும் - ரஜினிகாந்த்" -# ரசிகர்களைக்குழப்பி ஒரு வழி பண்ணாம விடமாட்டீங்க போல 
-------------------


3. கைதி - யுவர் ஆனர்.நான் மைனர்.


ஜட்ஜ் - உன்னைத்தான் முதல்ல தண்டிக்கனும் -------------------


4. புதுமுக நடிகைகளுடன் போட்டி போட விரும்பவில்லை: தமன்னா. # அதானே.பாட்டிக்கு எதுக்கு லூட்டி? 
-------------------------5. நடிப்பில நான் திமிங்கலம்னா என் மகள் ஒரு சுறா: ராதா புகழாரம். # ஓ அதான் கடல்ல துளசி ! குடும்பமே கடல் குடும்பம் போல 
--------------------


6. டாக்டர்.தொண்டை கட்டிக்கிச்சு.என்ன பண்ணனும்? லேடி டாக்டர் லேகா - வாயை மூடிக்கிட்டு சும்மா இருடா டோய் ( சும்மா) 
--------------------


7. நயன்தாராவை மறந்து ஒரு வருடமாகிவிட்டது: பிரபுதேவா. # மறந்தாச்சா?துறந்தாச்சா? 

-----------------------


8. எல்லாத்தரப்பு ரசிகர்களும் பார்த்து பிடிச்சிருக்குன்னு சொல்ற மாதிரி ஒரு படம் எடுத்திருக்கேன்.டைட்டில் - இடை ----------------------


9. திரும்பிய பக்கம் எல்லாம் திரிபுர சுந்தரிகள்் இருந்தாலும் கோயிலுக்கு சென்று தரிசித்தால்தான் ஒரு திருப்தி. 
-----------------------10. சேலை கட்டிய தமிழன் பிரதமராவதை விட வேட்டி கட்டிய தமிழன் பிரதமராகவேண்டும்-கலைஞர்! # தலைவரே.வயசானா வழி விடனும் .குழி தோண்டக்கூடாது 
----------------------------


11. செஞ்சுட்டாளே அவ சமையலை.கொஞ்சம் கூட வாய்ல வைக்க முடியல.மீல்சோ டிபனோ பேதம் ஏதும் சொல்லத்தோணலே # சும்மா 
------------------------12. நான் ஒரு மைனர் பொண்ணு - லட்சுமி மேனன் # சொல்லிட்டாளே அவ வயசையே 

-------------------------


13. PUSH' STEP =் தள்ளுபடி # சபாஷ் துபாஷ் 
----------------------


14.  குழலினிது யாழினிது என்பர்.... கலா மாஸ்டரின் கிழி கிழி ' என்ற வார்த்தையை கேட்காதவர்! :-) 

--------------------


15. ஜெ - திமுக ஆட்சியிலே அடிக்கப்பட்ட மணல் கொள்ளைகளால் பிட்ச் சரியா அமைக்க முடியலை.தோல்விக்கு அவர்தான் பொறுப்பு. 
----------------------


16. மு க - கழக ஆட்சியாக இருந்தால் என்ன விலை குடுத்தாவது வெற்றிக்கனியை பறித்திருப்போம் 
-------------------------


17. நமக்கு மிகப் பிடித்தவருக்கு நம்மை சுத்தமா பிடிக்கல ் என அறிய நேரும் தருணத்திற்குப் பெயர் தான் ஜென்மசாபம்.
-------------------


18. இந்தியா வித் பாகிஸ்தான் மேட்ச்ல யார் ஜெயிச்சாலும் அலட்டிக்காத ஒரே விளையாட்டு வீரர் சானியா மிர்சா 
--------------------


19. கன்னிப்பொண்ணு கும்னு இருப்பா.மேரேஜ் ஆன பொண்ணு கும்கி மாதிரி இருப்பா # சும்மா ------------------


20. புத்திசாலி புருஷன் சன்டே க்கு சம்சாரத்தை அவங்கம்மா வீட்டுல விட்டுட்டு வந்துடுவான்.;-)) 
------------------


21. ஒரு கொள்கைக்காக துன்பத்தை,சம்சாரத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பின் வாங்கக் கூடாது. —ராஜாஜி ரீ மிக்ஸ் 
------------------


22. மேரேஜ் ஆகும்போது 50 kg தாஜ்மகால்.இப்போ 98 kg திருமலை நாயக்க்கர் மகால்-----------------23. இரண்டாம் உலகம் படத்திற்கு விருது கிடைக்காவிட்டால் தேர்வுகமிட்டி மீதே போர் தொடுப்பேன்-அனுஷ்கா #அக்கப்போர்மா உன்னோட -------------------


24. ஒரு குடும்பத்தை பொறுத்த மட்டில் கூடுதலான சுமையை சுமப்பது குடும்பத் தலைவன் தான்.சம்சாரம் 98 கிலோ ;-)) ----------------------


25. ஒரு வானவில் போலே அவள் என் வாழ்விலே வந்தாள் # 7 பாய் பிரண்ட்சாம் 
---------------


20. 

0 comments: