கதைக்களம் அமெரிக்கா. ஒரு மிடில் கிளாஸ் ஃபிகர் தன்னோட மேல் படிப்பை முடிக்க நினைக்கறப்போ பெற்றோர் வற்புறுத்தலால மனசுக்கு இஷ்டமே இல்லாம மேரேஜ்க்கு ஒத்துக்கறா. டும் டும் டும் பட ஜோதிகா மாதிரி .
எப்படியோ மேரேஜ் லைஃப் 3 வருஷம் ஓடிடுது . பெருசா 2 பேருக்கும் அட்டாச்மெண்ட்டும் இல்லை, பெரிய சண்டை ஏதும் இல்லை . மவுன ராகம் ஜோடி மாதிரி தொட்டுக்கோ தொடைச்சுக்கோன்னு வாழ்க்கை நகருது . ( ஆனா மேட்டர் முடிஞ்சடுது - ஹீரோ கமல் ஆச்சே? )
இந்த 3 வருஷ கேப்ல நிரூபமா ( ஹீரோயின் ) மேற்படிப்பை முடிச்சு டாக்டர் ஆகிடறா . ஹீரோ விஸ்வநாதன் டான்ஸ் ஸ்கூல் நடத்தறார். 2 பேரும் அவங்கவங்க ரூட்ல போறாங்க .
ஹீரோ வரலாறு அஜித் மாதிரி கொஞ்சம் பெண் தன்மை உள்ள ஆள் . பரத நாட்டியம் பயின்றதால அவருக்கு இயல்பாவே முரட்டுத்தனம் ஏதும் இல்லாம பெண்மையின் மென்மை வந்து ஒட்டிக்குது . இதுல பாருங்க அவர்க்கு ஆண்மை இல்லாம எல்லாம் இல்லை. ஆனா சாஃப்ட்டா இருக்கார் .
ஹீரோயினுக்கு இது பிடிக்கலை .மனசுக்குப்பிடிக்காதத மேரேஜ் , கனவுக்கு தீனி போடாத கணவன் , அதனால டைவர்ஸ் அப்ளை பண்ணலாம்னு நினைக்கறா.
அதுக்கு ஏதாவது காரணம் வேணுமே ? அவளோட ஐடியா என்னன்னா ஆம்பளைங்க யாரும் யோக்கியன் இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பிரேக்கிங்க் பாயிண்ட் இருப்பது மாதிரி ஒவ்வொரு ஆணுக்கும் டீன் ஏஜ்ல ஒரு லவ் அஃபேர் இருந்திருக்கும், அதை கண்டு பிடிச்சா அதை வெச்சு டைவர்ஸ் வாங்கிக்கலாம்னு நினைக்கறா..
தன் கணவனை வேவு பார்த்து ரிப்போர்ட் கொடுக்க ஒரு தனியார் துப்பறியும் ஏஜெண்ட்டை நியமிக்கறா . அன்ஃபெயித்ஃபுல் ( UNFAITHFULL) படத்துல வர்ற மாதிரி . அதுல ஹீரோ ஹீரோயினை உளவு பார்க்க ஆள் வைப்பான் . ஆனா இதுல உல்டா ல உல்டா . ஹீரோயின் ஹீரோவை உளவு பார்க்கறா .
கிணறு வெட்ட கலா மாஸ்டர் கிளம்புனது மாதிரி புதுசு புதுசா அதிர்ச்சியான சில தகவல்கள் ஹீரோவைப்பற்றி தெரிய வருது
1. அவர் ஒரு தீவிரவாதியா?
2. தாலிபான் அமைப்பில் பணி ஆற்றியவரா?
3. நரசிம்மா படத்துல வர்ற மாதிரி தீவிரவாதியாக நடிக்கும் இந்திய உளவுப்படை ஆஃபீசரா?
4. அவர் என்ன பிராஜக்ட்டுக்காக பாட்ஷாவா இருந்தவர் இப்போ மாணிக்கமா நடிக்கறார்?
5. ஒபாமாவை கொலை செய்யத்துடிக்கும் கூட்டத்தில் இவரும் ஒருவரா? அல்லது அந்த கூட்டத்தைப்பிடிக்க வந்த ஆஃபீசரா?
இதெல்லாம் வெண் திரையிலோ , டி டி ஹெச்சிலோ கண்டு மகிழுங்கள்
படத்தைப்பற்றி சில
1. விஜய் ஆண்ட்டனியின் நான் , சமர் மாதிரி வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர்
2. படத்துல 3 லிப் கிஸ் இருக்காம் ( 3 ஹீரோயினுக்கு தலா 1? )
3. படம் செம விறுவிறுப்பா இருக்காம்
4. பிரச்சனைக்குரிய தாலிபான் , முஸ்லீம் , தீவிரவாதம் காட்சிகள் ஜஸ்ட் 20 நிமிஷம் தானாம் , மீதி 2 மணி நேரப்படம் தீவிரவாதத்துக்கு சம்பந்தம் இல்லாதது
டிஸ்கி - ப்ரீவ்யூ ஷோ பார்த்த ஒரு உதவி இயக்குநர் சொன்னது + சில ஆங்கில இணைய தளங்களில் படித்தது எல்லாத்தையும் காக்டெயில் ஆக்கி இந்தப்பதிவு
STORY

Vishwanath alias Wiz, a Kathak exponent, and
Nirupama, get married. Each have an agenda and seem to have achieved
their wishes in three years of matrimony.
Nirupama gets her Ph.D and Wiz
runs his dance class in New Jersey unhindered by each other. All is
fine till Dr. Nirupama aspires for more and wants to opt out of the
arranged marriage. She cannot cite any specific reason to leave Wiz as
there is nothing much to complain about him.
Every male according to
Nirupama must have a flaw. So she decides to find out something about
him to feel better about her decision to part. She hires a detective to
rake up something on him. Wires get cross-connected and all hell breaks
loose.