Saturday, January 19, 2013

ராதாவை ரசித்தவர்கள் முறைப்படி கார்த்திகா , துளசியை ரசிக்கக்கூடாது , ஏன்? பொழப்பத்த ஆராய்ச்சி

Photo
1. : அழகான,எடுப்பான  பெண்கள் கிட்ட பேசும் போது அவங்க கண்கள மட்டும் பாத்து பேசற சக்தி இல்லைன்னா ஸ்டைலா கூலிங்க் கிளாஸ் போட்டுக்கோ
----------------------2. மேடம், செல்லப்பிராணியா நீங்க ஏன் நாய் வளர்த்தலை? அது சிரமமா இருக்கு, நகம் வளர்த்தறேன், அதுதான் ஈசி-----------------------3. ஃபேஸ்புக் ல அவசரப்பட்டு லைக் பண்ணா ஆறு நாள் சிறைவாசம் , ஃபிகர்  ஃபேசை  லைக் பண்ணி பிரபோஸ் பண்ணா ஆயுள் முழுதும் இதயச்சிறை நேசம்
---------------------------4.  ஜவுளிக்கடைக்கு வந்தா மட்டும் என் சம்சாரம் நீயா? நானா கோபிநாத்தா மாறிடுவா..


 எப்படி?


 எத்தனை சேலை சேல்ஸ் மேன் எடுத்துப்போட்டாலும் வேற வேற அப்டிம்பா.. சின்ன லேசில் எடுத்துட மாட்டா.
---------------------------------


5. தலைவா’ அரசியல் படமா..? – இல்லவே இல்லை - விஜய்! #  சினிமா டிக்‌ஷனரில இல்லைன்னா இருக்குன்னு அர்த்தம் - எஸ் ஏ சி
--------------------------Photo: How Many Likes for this Power Family.?
6. திருட்டு சி.டிக்களை தவிர்க்க வேண்டும்:-தேவயானி  # ஓ! உங்க ஆத்துக்காரர் சொந்தப்படம் எடுக்கறாரா? ஒரு பய சீண்ட மாட்டான்,டோண்ட் ஒர்ரி
-------------------------7. அன்பே! நீ பந்தி பரிமாறும்போது கல்யாண மண்டபத்தில் எழுதிய அவசரக்கவிதை - ஒரு பூதமே சாதம் பரிமாறுதே ! அடடே!! 

----------------------------8. ஆந்திரா பிகர் , திருவள்ளுவர் , புரட்சித்தலைவி மூவருக்கும் உள்ள ஒற்றுமை - அதி காரம் னா பிடிக்கும் 

------------------------------9. புத்திசாலி பெண்கள் புத்திசாலி ஆண்களை மணப்பதில்லை, ஏன்னா ஆம்பளை புத்திசாலியா இருந்தா கல்யாணம் பண்ணிக்க மாட்டான் # நான் ஒரு முட்டாளுங்க 
-------------------------------------10. தலைவா!  உங்க பட கேப்சனா “ டைம் டூ லீடு”-னு போட்டிருக்கீங்க, ஆனா அரசியல் படம் இல்லைங்கறீங்க, குழப்பமா இருக்கே? குழம்புன குட்டைல தான் மீன் பிடிக்க முடியும்
-----------------------
@ ென்னிமை டேக்கன் பை மஓன் கேம

வாக்கிங் எவிடென்ஸ்தூங்கி எழுந்ததும் காபியோடு வந்து ் மனைவி உபச்சாரம் பண்ணா உஷார்.ஏதோ பெரிய தண்டச்செலவு காத்திருக்கு11. திருக்குறளை முதன்முதலில் அரசு பேருந்துகளில் எழுதியது நான்தான் - கலைஞர் #  உங்களை முதன்முதலாக  நடுஇரவில் கைது செய்தது நான்தான் - ஜெ #சும்மா----------------------------


12. ரைட்டர் ஜெயமோகனைக்கண்டாலே சுஹாசினி க்கு ஆகாது , வசன வாய்ப்பு பறிப்பு  @ கடல் # கேயாஸ் தியரி # சும்மா
------------------------


 13. மிஸ்! உங்க மீது ஒரு இனம் புரியாத காதல். நான் கவுண்டர் இனம் , புரிஞ்சுதா? ஓடிப்போயிடு
--------------------------14. தலைவா ஸ்டில்லுல விஜய் இடது கையை தூக்கி  கை அசைப்பது போல் இருப்பது மரியாதைக்குறைவா இருக்குன்னு யாரும் இன்னும் கிளம்பலையா?
-----------------------


15. 'நடப்பு' சாம்பியன் ='அஜித்' ,'வெளி நடப்பு' சாம்பியன் = ஜெ , நீண்ட நாள் நடப்பு சாம்பியன் - வை கோ  # ரீ மிக்ஸ் ரீட்டாவின் டைரியிலிருந்து---------------------------


இனி நான் பேசமாட்டேன் அறிக்கைதான் பேசும்!
இனி நான் பேசமாட்டேன் அறிக்கைதான் பேசும்!16. டியர்,புதுசா கல்யாணம் ஆன புருஷனுக்கு  அட்லீஸ்ட் ஒரு மாசமாவது மரியாதை தரனும் புரிஞ்சுதா?


சரிடா------------------------------17. டியர்: என்கிட்ட உங்களுக்கு அதிகமா பிடிச்சது என்ன..    ஹி ஹி உனக்கு மூளை கம்மி  , கொழுப்பு ஜாஸ்தி------------------------------


18. மிஸ், எதுக்கு 10 நிமிஷத்துக்கு ஒருக்கா துப்பட்டாவை அட்ஜஸ் பண்ணிட்டே இருக்கீங்க?டேய் , கபோதி நல்லா பாரு , நான் இன்னைக்கு துப்பட்டாவே போடலை---------------------19. எங்க ஆஃபீஸ்ல புதுசா 5 பொண்ணுங்க வேலைக்கு சேர்ந்திருக்காங்க .. ஓஹோ , ராஸ்கல், முத நாள்ல யே அவங்க புதுசுன்னு எபப்டி கண்டு பிடிச்சே?-----------------------


20. கோத்தகிரியில் ஜெ. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சென்னையில் # எக்சேஞ்ச் ஆபரா?
-----------------------------Photo: இனிய இரவு வணக்கம் நண்பர்களெ....


21.  தூங்கி எழுந்ததும் காபியோடு வந்து ் மனைவி உபச்சாரம் பண்ணா உஷார்
ஏன்?.ஏதோ பெரிய தண்டச்செலவு காத்திருக்கு
----------------------------22. ட்ரெயினில் லேடீஸ் கம்ப்பார்ட்மென்ட் கிடையாதுன்னா ,டவுன் பஸ்ல பிகர் இல்லைன்னா யூத் அடுத்த வண்டிக்காக காத்திருப்பான் # பயண விதிகள்
---------------------------23. சொந்த சம்சாரத்தை அழ வைக்காதீர்கள் ்


ஏன்?..ஒரு நிமிஷம் அவங்க அழுதா ஒரு மாசம் நாம அழ வேண்டி இருக்கும.திட்டம் போட்டு பழி வாங்குவாங்க
-------------------------


24. மேடம் 4 படி மாவுல செஞ்ச முறுக்கை 15 நாள் ல எப்டி சாப்புட்டீங்க?
 வாய் 1 தான்.பல் 32 இருக்கே
----------------------------25. பேசுன சம்பளத்தை விட அதிகமாவே குடுத்துட்டாரு.ஓஹோ.எவ்ளவ் பேசுனாரு?எவ்ளவ் குடுத்தாரு ?
10000 ரூபா பேசுனது.10001 குடுத்தாரு-------------------------------
Photo: இனிய காலை வணக்கம் நண்பர்களே...26. ஹீரோயினுக்கு 15 வயசு.ஹீரோவுக்கு 19 வயசு.வில்லனுக்கு மட்டும் ஏன் 45 வயசு ?# கடல்-----------------------27. பிரபல ட்வீட்டர் - எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு.அதனால நடிக்க மாட்டேன்.
 பிரபல நடிகை - எனக்குக்கூட எல்லாம் ஆகிடுச்சு.நான் நடிக்கல?
--------------------------


28. என் காதலருக்கு கூச்ச சுபாவம் ஜாஸ்தி.பெண்களை தலை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டார்
. ம்க்கும்.டியூப் லைட்டுடீ நீ-------------------------------


29. திருக்குறளை எழுதியவர் யார் ? மு க ஸ்டாலின். - சுவடில எழுதுனது வள்ளுவர்.பஸ் ல எழுதுனது எங்கப்பா.-------------------------30. இனி நடிப்பதற்கு கை வசம் படமே இல்லை எனும்போது நமீதாவுக்கு வயசு (ம்) 42 # நீதி- சாதிக்க வயசு ஒரு தடை
---------------------------
Photo: இனிய காலை வணக்கம் நண்பர்களே...31. நீஎபொ வ - ல சாய்ந்து சாய்ந்து பாட்டு ஹிட்.தலைவா படத்துல விஜய் பெஞ்ச்ல சாய்ஞ்சு உக்காந்திருக்கார் # அதே மாதிரி ஹிட் ? ஹி ஹி
-------------------------------32. நாளை ஒரு எக்சாம் சென்ட்டர் வாசல்ல சைட் அடிக்கப்போறேன்.உங்க எல்லார் வாழ்த்தும் வேணும் # பார்ப்போம்.இதுக்கு எத்தனை விஷ் னு-------------------------


33. சரவணன் மீனாட்சி தொடர்ல மச்சினனுக்கு ஒருத்தன் 85,000 ரூ க்கு வாட்ச் கிப்ட்.மச்சினின்னாக்கூட ஏத்துக்கலாம் # நம்ப முடியவில்லை
-------------------------


34. அடுத்தவங்க மானிட்டரை ஆம்பளை பார்க்க மாட்டான்.என்னா மானிட்டர் மட்ட சரக்கு.அவன் ரேஞ்ஜுக்கு காஸ்ட்லி சரக்கைதான் பார்ப்பான்
-------------------------------35. ராதாவை ரசித்தவர்கள் முறைப்படி கார்த்திகா , துளசியை ரசிக்கக்கூடாது # மக முறை ஆகுது
-----------------------------Photo: ஆல் மக்கள்ஸ் வண்க்கம் வண்க்கம்...எப்டி கிறீங்கோ...36.  இன்னும் ஆழமா யோசிச்சா கடல் படத்து ஜோடியே தூரத்து உறவு முறைல அண்ணன் தங்கை தான்

---------------------------


37. சார்.கடல் ஏன் ஓடலை ?
மணி ரத்னம் - டேய் லூசு கடல் குதிரை தான் ஓடும்.கடல் எப்டி ஓடும்? அது ஒரே இடத்துலதான் இருக்கும்------------------------38. ராதா தன் முத பொண்ணுக்கு கார்த்தி ( k) கா ன்னு பேர் வெச்சது ஏன்னு புரிஞ்சுடுச்சு.துளசி தான் புரில-------------------------------39. கண்டுபிடிச்சுட்டேன்.யுரேகா.பாரதியாருக்கு பிடிச்சது துளசி .பாரதி ராஜா குரு.நன்றிக்கடன்
--------------------------


40. அலைபாயுதே படத்தில் செப்டம்பர் மாதம் பாடலுக்கு நடனம் ஆடிய சோபியா ஹக் ஜனவரி மாதம் 17 ல் மரணம். இவர் கேன்சர் பேஷண்ட் ;(

-----------------------------

Photo: ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?' எனக் கேட்டார். 'நீர், ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு; இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உம்முடைய பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) நூல்:புகாரி 1419.

2 comments:

”தளிர் சுரேஷ்” said...

ட்விட்ஸ் ஜோர்! இன்று என் தளத்தில் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_19.html நான் தான் மாஸ் ஹீரோ! பவர்ஸ்டார் அட்ராசிட்டி!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_9185.html

drogba said...

IM 100% SURE U DONT HAVE NOTHING ELSE TO DO...
PUTU VEEDU.. PUTU CARU... KALAKITE ADIDASAKA.....

ENJOYED... KEEP IT UP.