Saturday, January 05, 2013

Koncham Istam Koncham Kastam - சினிமா விமர்சனம்

http://wallpapers.oneindia.in/d/163554-2/koncham-istam-koncham-kastam4.jpgகொஞ்சம் இஷ்டம் , கொஞ்சம் கஷ்டம்


ஹீரோ ஒரு பொம்பளை பொறுக்கி , கிடைச்ச ஃபிகரை மடக்கி போட்டு வேற வேற வேற அப்டினு நீயா? நானா? கோபினாத்   கேட்பாரே  அப்பேற்பட்ட கிருஷ்ணன்.சினிமால வர்ற ஹீரோயின்களும் சரி , இந்தக்கால மாடர்ன் ஃபிகர்களும் சரி தனக்காக உயிரையே தரத்தயாராக இருக்கும் யோக்க்கிய சிகாமணிகளை கண்டுக்கவே மாட்டாங்க..  அவங்க கண்ணுக்கு சிக்கறதெல்லாம் இந்த மாதிரி மொள்ள மாரி , முடிச்சவுக்கி , செகண்ட்ஸ் பார்ட்டிங்க தான் .


 ஹீரோயின் கேனம் மாதிரி அந்த பிக்காலிப்பயலை லவ் பண்றா. இந்த காதல் எப்பிசோடு இடைவேளை வரை போகுது .

 ஹீரோவோட அம்மா, அப்பா பிரிஞ்சு வாழறாங்க . அவங்க 2 பேரையும் பழைய படி எப்படி ஹீரோ & ஹீரோயின் சேர்த்த்து வைக்கறாங்க , அந்த முயற்சியில் இருவருக்கும் ஏற்படும் ஈகோ மோதல்களை எப்படி சமாளிக்கறாங்க என்பதுதான் மிச்ச மீதிக்கதை


 30 % பூவெல்லாம் உன் வாசம் +  30 %  ஜோடி +   30 % குஷி  + 10 % சொந்த சரக்கு


 ஹீரோ  சித்தார்த் .ஸ்ருதி கமலின் முன்னாள் நண்பர் . ஆள் ஸ்டார்டா இருக்கார்,. ஆனா படத்துல ஹெர் ஸ்டைல் சகிக்கலை. ஃபங்க் ஸ்டைல் எல்லாம் எப்போவோ காலாவதி ஆகிடுச்சு . படம் பூரா பொண்ணுங்க பின்னால , பொண்ணுங்க படை சூழ  உலா வர்றார். 


 ஹீரோயின் இஞ்சி இடுப்பழகி , மஞ்சக்காட்டு மைனா  தமனா .கொஞ்சம் கொஞ்சம் நடிக்க ட்ரை பண்ணி இருக்கு பாப்பா . பொதுவா பொண்ணுங்களை திட்டுவதில்லை என்ற உயர்ந்த லட்சியம் வைத்திருப்பதால் இத்தோட இவரை விட்டுடலாம்  பிரகாஷ் ராஜ் நடிப்பு  செம .ரம்யா கிருஷ்ணன் ஆண்ட்டியா வந்தாலும் ஆஹா!


காமெடிக்கு பிரம்மானந்தம் . கேப் கிடைக்கும் இடம் எல்லாம் சிக்சர் அடிக்கறார். நம்மா ஊர் வடிவேல் மாதிரி தெலுங்கு ல பிரம்மானந்தம் , வேணு மாதவ் அவர் பங்குக்கு வந்து கொஞ்சம்  கலாய்க்கிறார்http://spicy.southdreamz.com/cache/tamana/tollywood-glamour-actress-tamanna-hot-photos-8_650.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 1. படத்துல பெருசா கதை இல்லைன்னாலும் சுவராஸ்யமா திரைக்கதை அமைச்ச விதம்.  முன் பாதி பூரா காலேஜ் கலாட்டாக்கள் , ஹீரோ ஹீரோயின் காதல் கொண்டாட்டம் , பின் பாதி பிரகாஷ் ராஜ் - ரம்யா ஜோடியின் ஆக்ரமிப்பு அழகிய பிரமிப்பு 


2. விரதம் இருப்பதன் காரணத்தை  ஹீரோயின் சொல்வதும் அதையே தூண்டிலாக வைத்து ஹீரோ ஹீரோயினை கரெக்ட் பண்ணுவது 3. பிரகாஷ் ராஜ் - ரம்யா மேரேஜ் ஆல்பத்தை ஹீரோ ரம்யாவிடம்  கொடுத்து  உங்களுக்கு யார் மேலாவது கோபம் வந்தா அவங்க முகத்துல கிறுக்கி விடுங்க , கோபம் போயிடும் என சொல்ல ரம்யா பிரகஷ் ராஜ் முகம் பூரா கிறுக்குவதும் அது பிரகாஷ் ராஜ் கைக்கு சிக்கி அவரும் பழிக்குப்பழியாய் ரம்யா முகத்தில் கிறுக்குவதும் செம காமெடி 


4. ஹோட்டலில் எதிர்பாராமல் எதிர் எதிரே பிரகாஷ் ராஜ் ரம்யா  அமர்வதும் அதைத்தொடர்ந்து வரும் காட்சிகளும்


5. பல படங்களின் கூட்டாஞ்சோறு கதம்பப்படம் தான் என்பதை உணரா வண்ணம் பர பர என காட்சிகளை கொண்டு சென்ற விதம் 6. பாடல்கள், இசை , ஒளிப்பதிவு பிளஸ் https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfOf7EVj0hfjsdcM3bC2_a79zEk1nwB-eFQ4M3fahtkk00wNxkCfHxVya9ICTArF5kgS89I0cjdplf5zN_KOWhTVzje4pKQinRU7jLnKXqWGgyW-tR99icl7iNqRZ_ii2tO02YxDT4ie0/s1600/tamanna+hot2.jpg இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஹீரோ ஒரு  சீன்ல அவர் கரெக்ட் பண்ணிட்டு இருக்கும் ஒரு ஃபிகருக்கு பிறந்த நாள் பரிசா ஒரு புறாவைத்தர்றாரு , அந்த கேனம் அதை கூண்டுல விடும்போது இவரு “ பறவைக்கு சுதந்திரம் கொடு  எதுக்கு அடிமை ஆக்க நினைக்கறே? அப்டிங்கறாரு . இவர் மட்டும் 24 மணி நேரம் அதை சிறை வைக்கலையா? இந்த ஈர வெங்காய டயலாக் பேசுனதுக்கு பாப்பாவை கடைக்கு கூட்டிட்டுப்போய் பறவையை வாங்கி ஆன் த ஸ்பாட் பறக்க விட்டிருக்கலாமே?


2. ஹீரோவோட பர்த்டே அன்னைக்கு அவரோட கேர்ள் ஃபிரண்ட்ஸ் எல்லாம் அவரை சந்தோஷப்படுத்த  மவுண்ட் ரோட்ல  அரை குறையா டான்ஸ் ஆடுதுங்க  கேவலமா இருக்கு 


3. பிரகாஷ் ராஜ் -  ரம்யா கிருஷ்ணன் பிரிவுக்கு சொல்லப்படும் காரணம் ஏற்றுக்கொள்ளும்படியே இல்லை  இவர் எப்பவும் வெளீயூர் பிஸ்னெஸ்னு சுத்துறார். அவரு எப்பவும் அவர் கூடவே இருக்கனும்னு நினைக்கறார், இதனால் வாக்குவாதம் வரும், பர்மனண்ட்டா பிரிய இது ஒரு காரணமா காட்டுனா எப்டி>? 


4. ஹீரோ பல பேரை பார்த்தவன்னு  தெரிஞ்சும் அவர் கண் முன்னாடியே அவர் பலரை கிஸ் அடிப்பது பார்த்தும் கொஞ்சம் கூட வெட்கம் மானம் சூடு சுரனை இல்லாம ஹீரோயின் அவர் கிட்டே ஐ லவ் யூ சொல்வது எப்படி? அதுக்கு காரணம் அவர் சின்ன வயசுல அம்மா இல்லாத பிள்ளை என்பதால் என்பது செம காமெடி .


5 . ஹீரோ ஹீரோயின்  கதை பொர்ஷன் முடிஞ்சு பிரகாஷ் ராஜ் ரம்யா கிருஷ்ணன் போர்ஷன் ஆரம்பிச்சதுமே திரைக்கதைல விறு விறுப்பு குறைஞ்சுடுச்சு , அடுத்தடுத்து என்ன ஆகப்போகுது என்பது ஈசியா கெஸ் பண்ண முடிவது  படத்தின் பலகீனம் https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqx3r3WV7XwitVas26csEAzI66IB4P3zj5prN4UwVO1mQPPXUGImLO1U3yCv1idxYGzUwbiQ-1JtGkh8spxwgg-7s91dIirKalYPmWIb8VGkNlluzWguj88rzT_cJPH8klcXoJCxbId7Xe/s1600/Tamanna-at-Racha-Axe-Presentation---Hot-Photos-170.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்

1. எல்லாரும் அப்பா பேச்சைக்கேட்பாங்க, ஆனா அப்பா என் பேச்சைக்கேட்பாரு


2. ஏய்.. டோண்ட் கிஸ் மீ, ஃபிரண்ட்ஸ் எல்லாரும் வெளியே வெயிட் பண்றாங்க..


 அவங்களையும் வெளில வரச்சொல்லு , ஆளுக்கு 1 கொடுத்திடலாம்3. பாலிடிக்ஸால அப்பாவால வளர முடியல

 ஓஹோ, அதான் இவ்ளவ் குள்ளமா இருக்காரா?4. அவன் ஓடிப்போய்ட்டான், நான் ஓஞ்சு போய்ட்டேன். சரி வாங்க, வெளில வர முடியாத படி அடிங்க5. ஹலோ! டேய் , உடனடியா இங்கே வா! இங்கே ஒரு சூப்பர் ஃபிகர், நீ வந்து இங்க்லீஷ்ல பேசுனா மடிஞ்சுடும் , நீ வந்து  பேசுனா எனக்கு செட் ஆகிடும் ஹி ஹி


6. அவ ஃபேஸ் ஸ்ரேயா மாதிரி இருக்கு , உடம்பு மும்தாஜ் மாதிரி இருக்கு7. வாழ்க்கைல ஒரு விஷயம்... வயசுக்கு வந்த பையன் கூட பைக்ல போற சான்ஸ் கிடைச்சா மிஸ் பண்ணிடக்கூடாது8. அவனுக்கு சிரிக்கறதைத்தவிர வேற எதுவுமே தெரியாதா?


ஒரு காலத்துல அவனுக்கு சிரிப்புன்னா என்னன்னே தெரியாது9.  சார் .. 2 சமோசா


 எனக்கு வேணாம், நான் விரதம்


 சரி அந்த 2 சமோசாவையும் ஒரே பிளேட்ல போட்டு எனக்கே கொடுத்துடுங்க/


 ச்சே...10. அப்பா , எதுக்கெடுத்தாலும் உன் இஷ்டம் உன் இஷ்டம்னு வளர்த்திட்டு இப்போ லைஃப் பார்ட்னர் மேட்டர்ல மட்டும் என் இஷ்டம்னு சொன்னா எப்படி?


உனக்கு எது இஷ்டம்னு ஐ நோ11.  நான் உனக்காக 100 வரன்கள் கொண்டு வர்றேன், அதுல இருந்து 1 நீ செலக்ட் பண்ணு , அதான் எனக்குப்பெருமை12. கல்யாணத்துக்கு முன்னாடி அப்படி இப்படின்னு 7 தலைமுறை பார்ப்பாங்க


13. நட்புக்கு அறிமுகம் போதும், காதலுக்கு நட்பு போதும் , ஆனா கல்யாணத்துக்கு நட்பு , காதல் இந்த 2 மட்டும் போதாது14.  என் குடும்பத்துக்காக கஷ்டப்படறது , ஊர் ஊரா ஜாப் விஷயமா போக வேண்டி இருப்பது  சுயநலம்னா நான் சுயநலவாதிதான்


நான் உங்க கூடவே இருக்கனும்னு நினைக்கறது தப்புன்னா நானும் சுயநலவாதிதான்15.  ஒரு புருஷனா நீங்க செய்யற எல்லா வேலையையும் நான் செஞ்சுட முடியும், ஆனா ஒரு பொண்டாட்டியா நான் செய்யும்  வேலைகள் எல்லாம் நீங்க செஞ்சுட முடியாது 


16 நான் மட்டும் பிடிக்க்லைன்னா என்ன ஆயிருக்கும்?

“நீ பிடிப்பே, நான் விழற்தை பார்த்துட்டு இருக்க மாட்டேன் ஒரு நம்பிக்கை http://www.tollywoodmotion.com/wp-content/gallery/tamanna-unseen-hot-stills/tamanna-unseen-hot-stills3.jpgஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 41


 குமுதம் ரேங்க் - ஓக்கே 


 சி பி கமெண்ட் - லவ்வர்ஸ் பார்க்கலாம் . டைம் பாஸ் படம்  , ஜி டி வி ல படம் பார்த்தேன்https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjU6LxF0SFuFjSIACIcULawhwMOhzJ_26FksXbxyTuvcbXDw9d3WHJCiDEZd2ruAyTCkD0lQv0c5OO2DMRcXNU4E7o17_2b84O3edO7FQdMZYDEXGaIStVdd2VL46u7Gi6OuwjFfOpMWvQ/s1600/konchem-ishtam-koncham-kashtam-wallpapers-posters_1.jpg


0 comments: