Sunday, January 27, 2013

விஸ்வரூபம் ரிலீஸ் அன்னைக்கு கமல் ஏன் “லாஸ்” ஏஞ்சல்ஸ் போனாரு?1. அத்தான், நான் எங்க  அம்மா வீட்டுக்கு போகும்போதெல்லாம் உங்களுக்கு அமாவாசையா? ச்சே, ச்சே , மச்சினி ஆசை---------------------


2. மடி கணினி என பேர் இருக்குன்னு யூஸ் பண்றப்ப எல்லாம் மடிலயே வெச்சிருந்தா என்ன ஆகும்?  உன் மடில ஒரு ஃபிகர் கூட மடியாது ,உன்னால முடியாது--------------------------


3. விஸ்வரூபம் ரிலீஸ் அன்னைக்கு கமல் ஏன் “லாஸ்” ஏஞ்சல்ஸ் போனாரு? செண்ட்டிமெண்ட்டலா சரி இல்லையே?உன் கண்ணுக்கு லாஸ் , அவர் கண்ணுக்கு ஏஞ்சல்ஸ்------------------------4.  அன்புள்ளங்களே! உங்க காதலர் உங்க கை விரல்களுக்கு மருதாணி வெச்சு விட்டா  20 கி மீ தள்ளி நின்னு பேசுங்க ,அதுதான் பாதுகாப்பு 
-----------------------


5. என் ஃபோன்ல சத்தம் கேட்கும்போதெல்லாம் உங்க கிட்டே இருந்து SMS வந்திருக்கான்னு பார்ப்பேன்.வாவ்! உனக்கு படிக்கத்தெரியுமா?----------------------------6.  மேடம், பேட்டி எடுக்கும்போது எதுக்கு கிளாமரா ரம்பா மாதிரி போஸ் காட்டறீங்க? 
துளசி - படம் ரிலீஸ் ஆகும் வரை முகத்தை வெளில காட்டிடாதேன்னாரு----------------------------7. 40 தொகுதிகளிலும் அதிமுகவைத் தோற்கடிப்போம்: விஜயகாந்த் # அவங்க கூடவே கூட்டணி வெச்சா? 
----------------------


8. ஜட்ஜ் ஜொள் ஜக்கு -  சென்சார் அமைப்பின் மீது நம்பிக்கை இல்லை, எனவே ஆல் கில்மா படங்களையும் நான் ஒரு வாட்டி பார்க்கனும்
------------------------9. டாக்டர்,, என் பேரு குழலி, எனக்கு கூந்தல் மட்டும் 6 அடி இருக்கு, இப்போ நான் என்ன செய்ய?  ஃபுல் லாங்க் குழலின்னு பேர் வெச்சுக்கம்மா


----------------------------


10. என் கணவர் கமல் ரசிகர், நான் விஜய் ரசிகை . பிரச்சனையே இல்லை அவர் பேசறது உங்களுக்குப்புரியாது , நீங்க பேசறது யாருக்கும் புரியாது-------------------------


11. ஜெ - என்ன விஷயம்? கமல் - பேசுனபடி தமிழ்நாடு டூ ஆந்திரா, கேரளா பஸ் ஃபேர் வருமானத்துல 50 % குடுத்துடுங்க-------------------------------


12. ஒபாமா - என்னய்யா மார்க்கெட்டிங்க் பண்றீங்க? கமல் படம்  இங்கே கலக்கிட்டு இருக்கு, எப்டி மார்க்கெட்டிங்க் பண்றதுன்னு அவர்ட்டேகத்துக்குங்க


---------------------------


13. தேங்காபர்பி பிடிக்கும்னு சொல்ற காதலியை நம்பு, கடலை பர்பி பிடிக்கும்னு சொல்ற காதலியை நம்பாதே - கடலை ராணியின் காதலனின் டைரியிலிருந்து
-----------------------------14. டாக்டர், டெயிலி என் கூந்தல்  4 இஞ்ச் வளருது,வெட்டி வெட்டி குறைச்சுக்கறேன். அடப்போம்மா, கவுரி சவுரி செண்ட்டர் போம்மா.நல்ல வருமானம்---------------------15. யுவர் ஆனர் எதுக்காக சாட்சிக்கு சரக்கு வாங்கிக்குடுக்கச்சொல்றீங்க?  குடிச்சவன் பொய் பேசமாட்டான்------------------------16. அதிமுகவை அழிக்க கருனாநிதியாலோ,விஜயகாந்தாலோ முடியாது-ஓபிஎஸ்# ஹி ஹி அது உண்மைதான் - சசிகலா
---------------------------


17. கமல் - டாக்டர் ராம்தாசே ஆதரவு தெரிவிச்சுட்டார், அப்புறம் என்ன? 

ஜெ - அதான் நானும் யோசிக்கறேன்--------------------------------

18. ஜட்ஜ் - ஆர்டர் ஆர்டர் ஆர்டர். கமல் - அய்யா, இது கோர்ட் இல்லிங்க , சத்தம் போடாம அமைதியான படம் பார்க்கனும்னா என் பேசும் படம் பாருங்க----------------------------


19. ஜட்ஜ் - படம் பார்த்துட்டேன், சில டவுட்ஸ் இருக்கு, பூஜா குமாரையும் ,ஆண்ட்ரியாவையும் நேர்ல பார்க்கனும், ஹி ஹி
-------------------------
20. டியர், என் முகம் பார்த்து பேச மாட்டீங்களா?


 ம்க்கும் , பெரிய நமீதா நீ!


------------------------
21. டியர், நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியாப் படலை. என்னது? படலையா? இப்போ?


-------------------------
22. 24 மணி நேரம் கழிச்சுத்தான் எதுவும் சொல்ல முடியும்... கமல் - நீங்க ஜட்ஜா? டாக்டரா?


--------------------------
23. நீ உதா”சீன”ப்படுத்திவிட்டு சென்றதும் நான் சைனீஷ் ஆகி விட்டேன்


--------------------
24. அன்பே! பூதக் கண்ணாடியில் பார்த்தும் கூட நீ ரொம்ப சின்னப்பொண்ணாவே இருக்கே, எப்போ வளரப்போறே? # நீ எப்போ எப்போ
------------------------
25. கடல் எதனின் ரீ மேக் அல்லது உல்டா?
1. லைஃப் ஆஃப் பை
2. அலைகள் ஓய்வதில்லை
3. படகோட்டி
4. மீனவ நண்பன்


-------------------
26. கொலை செய்யப்பட்டவர் பற்றி ஏதாவது தகவல் கிடைச்சுதா?இல்லை யுவர் ஆனர் அதுவரை இதை பாருங்க body of evidence, மடோனா படம்
=-------------------------------
27. கமல் ஒரு மீசை வைக்காத பாரதியார் - பாரதி ராஜா # அப்போ ரஜினி விக் வைக்காத  வள்ளுவரா? சும்மா அடிச்சு விடக்கூடாது
------------------------
28. என் திருமணத்திற்கு 3 வருடம் காத்திருங்க - சமந்தா #  திருமண முகூர்த்தத்தை விடுங்க , மேல மேல , வேற வேற ( கோபிநாத் குரலில் )
---------------------------


29. டியர், நீங்க சீர்திருத்தவாதியா?
ஆமா, உங்கப்பா 30 பவுன் போடறேன்னாரு, 40 பவுன் வேணும்னு சீர் திருத்திட்டேன் ஹி ஹி


---------------------------
30. மேடம், நீங்க ஏன் கமலுக்கு ஆதரவு தர்லை?


கவுதமி - தம்பி, வரலாறு தெரியாம உளறிட்டு இருக்கக்கூடாது 


---------------------------------

1 comments:

நம்பள்கி said...

லாஸ் ஏஞ்ச-லீஸ் (Los Angeles) என்ற பெயரை விட லாஸ் ஏஞ்சல்ஸ் பெயர் நல்லா இருக்கு...!