Wednesday, January 23, 2013

அரக்கோணம் பெண்ணே....நான் அரைக்கேனம் கண்ணே.

1. கோ படத்துல நடக்கற எல்லா இன்சிடென்ட்ஸுமே Coincidence /கோ இன்சிடன்ஸ் தான்
------------------------


2. காதல் என்பது ஒரு "புரியாத புதிர்"், என்ன அட்வைஸ் பண்ணாலும் I KNOW I KNOW னு திருப்பி திருப்பி சொல்லிட்டே இருப்பாங்க்----------------------------3. சண்டகோழி க்கு தாலி கட்டினா உங்க வாழ்க்கை நர பலி.உயிரோட ஆள் காலி
----------------------------


4. ராகுலை போட்டியாகக் கருத முடியாது: பாரதிய ஜனதா கட்சி...# பிரியங்கா காந்தி கடைசி கட்டமா இறக்கி விடுவாங்க
--------------------


5. மேடம்.உங்களுக்கு என்னாச்சு?,இப்டி குண்டாகிட்டீங்க?நமீதா (42)- மச்சான்.பொண்ணுங்க மேரேஜ்க்கு முன்ன உண்டானாத்தான் தப்பு.குண்டானா தப்பில்லை---------------------------

6. படம் முடிந்ததும் யாரும் அவசரப்பட்டு செல்ல வேண்டாம்.இயக்குநர் படத்தின் கதை என்ன என்பதை எல்லோருக்கும் புரியும்படி விளக்குவார்
--------------------------


7. விஸ்வரூபம் போட்டி - படம் பார்த்தவர்கள் படத்தின் கதையை ் குழப்பம் இல்லாமல் சொன்னால் ஸ்ருதி நடித்த லக் ஹிந்திப்பட DVD இலவசம் # சும்மா

---------------------


8. லைப் ஆப் பை படக்கதையை பட்டி டிங்கரிங்க் பண்ணி புலிக்கு பதிலா ஒரு கிளியை ( துளசி) ஜோடி சேர்த்தா அது தான் கடல் # சும்மா
-------------------------


9. ஓப்பன் யுனிவர்சிட்டில டிகிரி முடித்த கிளாமர் ஜிகிடிகளே ஒளிவு மறைவு இல்லாம நெளிவு சுழிவ காட்டுவாங்க# அவதானிப்பு,அவதான் இனிப்பு-------------------------


10. யாரோ திருடி டிவிடி எடுத்துடக்கூடாது என்பதற்காக ஒலியில் புகுத்தப்பட்ட நவீன தொழில் நுட்பம் ஆரோ 3 டி# விஸ்வரூபம்
--------------------------


11. சுற்றி வளைத்துப்பேசுவது தவறில்லை.சுற்றி வளைக்க காதலியின் இடை அருகில் இருந்தால்-------------------------


12. செல்லமே ( சீரியல் ) மெல்லமே ஆளைக்கொல்லுமே


-------------------------


13. டியர். 4 சுவத்துக்குள்ள நடந்தது நமக்குள்ள தான் இருக்கனும்,ஓக்கே.ஆனா நாம எப்போ நடந்தோம்?்
---------------------------------14. ஏய் மிஸ்டர்.,எத்தனாவது தடவையா என்னை பாலோ பண்றீங்க? இது என்ன கேனத்தன மான ?,நீங்க ஒவ்வொரு டைம் வீட்டை விட்டு வெளில வரும்போதெல்லாம்------------------------


15. அரக்கோணம் ் பெண்ணே....நான் அரைக்கேனம் கண்ணே.எப்டி மேட்சுக்கு மேட்ச்
--------------------------16  நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன் -நயன்தாரா # ம்க்கும்.இனிமே வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன? அதான் எல்லாம் முடிஞ்சுபோச்சே?
-------------------------

 17. FIGURE உங்க முகத்துல துப்பினா கலங்க வேணாம்.முகப் பருக்களுக்கு சிறந்த மருந்து நம்ம எச்சில் தான்னு பாசிடிவா நினை
-------------------------


18. டாக்டர்.உருளைக்கிழங்கை தோலோடு தான் சாப்பிடணுமா?அதை ஏன் என் கிட்டே கேட்கறீங்க ? நீங்க தானே ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்?்---------------------------------


19. பெண்களுக்கான அதிகாரம் வீட்டில் இருந்து தொடங்க வேண்டும்: சோனியா # சும்மாவே ஆடுவாங்க.அன்னை சலங்கையை கட்டி விட்டாச்சா ,?--------------------------20. மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று பிகர் வீட்டுக்கு போகாமயே இருந்தா செட் ஆகாது.மானம் வெட்கம் ரோஷம் எல்லாம் துறக்கனும்---------------------------


21. காவிய வர்ணனைகளில் வருவது போல் உதட்டு முத்தம் இனிக்க காதலியின் உதட்டில் தேன் தடவினால்தான் உண்டு # உயர்வு நவிற்சி ,அதீத கற்பனை
------------------------------22. நடிகை மம்தா மோகன்தாஸ் விவாகரத்து வழக்கு: # வருசாவருசம் காலண்டரை மாத்தற மாதிரி புருஷனை மாத்திக்கறாங்க-------------------------------23. தங்கத்தை விட பிளாட்டினம் நகைகளே பிடிக்கும் -நயன்தாரா - # விவசாய நிலம் கிடைச்சாலே பிளாட் போடத்துடிக்கும் பிளாட் இனம் தானே நீங்க?
-----------------------24. உதட்டில் முத்தம் இடும்போது காதலியின் இரு கன்னங்களை ஸ்டேண்ட் போல் பிடித்துக்கொண்டால் அது ஸ்டேண்ட் அப் கிஸ் லவ்்-----------------------


25.  ஒரு கன்னத்தில் காதலி முத்தமிடும்போது மறு கன்னத்தை காட்டினால் நீ மாக்கான்.உதட்டை காட்டினால் நீ மன்மதன்
----------------------


26. ஒவ்வொரு நாளும் நமக்கு போர்க்களமே என்பதை உணர்த்தவே ஹிந்தியில் இத் WAR சோம் WAR ,மங்கள் WAR , புத்WAR,குரு WAR சுக்ர, WAR .சனிWAR
------------------------27. தன்னை CM ஆக்கும்படி ராஜீவிடம் கெஞ்சினார் ஜெ -கருணாநிதி# உங்க காலுக்கு செருப்பா இருப்பேன்.என் னை் மன்னிச்சுடுங்கனு கெஞ்சுனது யார் தலைவா?--------------------------


26.  இனியொரு முறை அந்த தப்பை செய்ய மாட்டேன் - நயன்தாரா: # யாருய்யா சீதை கிட்டே ஒன்ஸ்மோர் கேட்டது.ராஸ்கல்ஸ் 
-----------------------------


27.  ஸ்ருதியை வைத்து படம் இயக்க ஆசை! - விஷால்: # ம்க்கும்.அப்டி ஆசைப்பட்டுத்தான் நான் 3 எடுத்தேன்.முக்காடு - ஐஸ் ்வர்யா தனுஷ் 

-----------------------

 
கல்கி  பன்ச் போட்டியில் சி பி எஸ்


0 comments: