Tuesday, January 22, 2013

வலை வீசினால் சிக்கிக் கொள்ள கேப்டன் அயிரை மீனல்ல, சுறா மீன்

Photo
1. கமல் ( மைன்ட் வாய்ஸ்) - என் படத்தை பார்த்துட்டு சூப்பர்னு அவங்க சொல்வாங்க.அவங்க படத்தைப்பார்க்காமயே பிரமாதம்னு நான் சொல்வேன்.டீலிங்-------------------------------------2. வலை வீசினால் சிக்கிக் கொள்ள கேப்டன் அயிரை மீனல்ல, சுறா மீன் - பிரேமலதா # ஹா ஹா ஹி ஹி ஹோ ஹோ - ராதிகா ---------------------------3. பிராப்பரா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ற பொண்ணுதான் எனக்கு வேணும்.ஓஹோ.குவிஸ் புரோகிராம் நடத்தவா பொண்ணு கட்றீங்க? 
---------------------------


4. மேடம்.நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டு நீச்சல் உடையில் டான்ஸ் ஆடறீங்ளே? யா டான்ஸ் தான்.நடிக்கலையே? 


--------------------------------5. உங்க பொண்ணுக்கு ராகு கேது தோஷம் இருக்கு. அய்யய்யோ.நேத்துத்தான் ரகு ,சேது பஞ்சாயத்து முடிஞ்சுது.மறுபடியுமா?------------------------------


Photo6. டாக்டர்.தினமும் அதிகாலை 5 எழுந்து விடஎன்ன பண்ணனும்? ஒண்ணும் பண்ணக்கூடாது.நைட் 9 மணிக்கே தூங்கிடனும். 
------------------------


7. டியர்.குக்கர்ல 3 விசில் வந்தா அடுப்பை ஆப் பண்ணிடுங்க.ஓக்கே ஆனா குக்கர்ல ஒரு வெயிட் தானே இருக்கு.மீதி 2 எங்கே? --------------------------


8. மனைவியிடம் கோபிக்காதீர்கள்--கிருபானந்த வாரியார்# தாலி கட்ன மனைவியைத்தவிர வேற எந்த மனைவி கிட்டேயும் தமிழன் கோவிச்சுக்கவே மாட்டானே? 
----------------------------9. அன்பே! தூரத்தில் நான் கண்டபோது உன் முகம் நிலா மாதிரி இருந்தது.கிட்டே வர வர கலா (மாஸ்டர்) மாதிரி ஆகிடுச்சே. ஏன் ஏன் என் அன்பே! 
--------------------------


10. டியர்.இன்னைக்கு 8 பூரிதான் சாப்பிட றே.ஏன்? டயட் தான்...:))டாக்டர்தான் சாப்பிடறதை பாதியா குறைக்கனும்னார். 
------------------------WILL11. இப்படி நிறைய பேர் வெளியேறினால், முகநூல் இனி என்ன ஆகும். உலகம் உருப்படும் 
-----------------------------


12. டாக்டர்.அஞ்சு கிலோ குறைக்கனும்...பவுடர் அடிக்காம பட்டுப்புடவை கட்டாம காட்டன் சேலை கட்னாலே போதும் 
---------------------------------13. டாக்டர்.பொண்ணுபார்க்க வர்றாங்க .அர்ஜென்ட்டா அஞ்சு கிலோ குறைக்கனும்....
அவங்க வெயிட் பார்க்க வர்றாங்ளா? பொண்ணு பார்க்க வர்றாங்ளா? 
-------------------------------------


14. இப்போ இருக்கறது தான் நான் இல்ல..அதான் பழைய படிக்கு மாற என்ன பண்ணனும் டாக்டர்?
 லிப்ட்ல போகாம படிக்கட்டுல போனா பழைய படி க்கு மாறிடலாம் 
----------------------------15. ஒயிட் ரைஸ் சாப்பிடாத இருந்தா வெயிட் மேலும் கூடாமல் இருக்கும்..
 டாக்டர்.லெமன் ரைஸ் மஞ்சள் தானே? அது ஓக்கேவா? 
-----------------------------


இன்று அன்புள்ள காதல் நிகழ்ச்சில சிறப்பா மின் அஞ்சல் அனுப்பியிருன்தாங்க , அத்தனை மின்னஞ்சலும் ரொம்ப பிடிசிருந்திச்சு எனக்கு , skyp இலையும் தொடர்பு கொண்டு செமைய கதச்சங்க நம்ம அன்புள்ள காதல் நெஞ்சங்கள். ரொம்ப மினன்சல்கள் வந்திருக்கு நாளைக்கு சேர்த்துக்கிறன் காதல் உள்ளங்களே .16. உடம்பு இளைக்கனும்னா டயட்ல இருக்கனும்.3 இட்லி தான் சாப்புடனும். 
ஓக்கே டாக்டர்.சாப்பாட்டுக்கு முந்தியா? பிந்தியா? -------------------------17. மக்களே! நீயா? நானா? ஆல் செட்டப் டிராமா.வீணா உணர்ச்சி வசப்படாம பாருங்க.டி ஆர் பி ரேட்டிங் எகிற ,யூ ட்யூப் ஹிட்ஸ் அள்ள நிகழ்த்தப்படும் ரிகர்சல் பார்த்து எடுத்த டிராமா -----------------------------18. மாப்ளே! என் பொண்ணை கட்டிக்கறீங்க்ளா? 
கட்டிக்க நோ அப்ஜெக்சன்.கல்யாணம் கட்டிக்கனும்னா யோசிக்கனும் -----------------------------


19. டியர்.உன்னைக் கட்டிக்கிட்டு என்னத்த கண்டேன் ?
 அதான் டெயிலி நான் பார்க்கற சீரியல் எல்லாத்தையும் பார்க்கறீங்ளே போதாது? ---------------------------


20. அன்பே! நீ ஜில்லுனு இருக்கும் குல்பி.நான் உனக்கு ஜிங் ஜக் அடிக்கும் அல்பி 
----------------------------ராஜ குடும்பம்.
ராஜ குடும்பம்.


21. படம் பார்க்கவே பிடிக்காத என் புருஷர் மேரேஜ்க்குப்பின் சினிமா தியேட்டரே கதியா இருக்கார். வீட்டுக்கு வந்தா நீங்க பண்ற இம்சைக்கு அந்த இம்சை தேவலாம்னு நினைச்சிருப்பா ர்------------------------


22. திமுக, அதிமுக வை ஒழிக்க காலதேவன் கட்டளையிட்டுள்ளான் - ராமதாஸ்# ஆமா இவர்தான் எமனோட பி ஏ.
--------------------------


23. காங்கிரஸை வளர்க்க பாடுபடுவோம்-ராகுல் # அது என்ன நமீதா கூந்தலா? கேசவர்த்தினி ஆயில் போட்டு வளர்த்த ?்
--------------------------24. இளைஞர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம்: மன்மோகன் # ஓ.இது வேறயா ? நமீதாவை கட்சில சேர்த்தும்போதே நினைச்சேன் 
-----------------------


25. அத்தான்.ஜெமினி சர்க்கஸ் போலாமா? வேணாம்.போர்.சாவித்ரி சர்க்கஸ் போலாம்.கிளாமரா இருக்கும் 

-------------------------


Photo26.  மணிரத்னம் ரசிகன் - U R SO CUTE. 
 சாண்டில்யன் ரசிகை - அட்லீஸ்ட் 5 பக்கமாவது என் அழகை வர்ணிச்சாதான் நம்ம முதல் இரவு அடுத்த கட்டத்துக்கு் ---------------------------


27.  மிஸ்டு கேர்ள் = முன்னாள் காதலி!? அல்ல.மிஸ் சோட ( டீச்சரோட.) பொண்ணு.அதையும் விட மாட்டோம் ------------------------


28. புரியாமல் பேசும் சம்சாரம் - அடுப்படியில் ஒரு குழப்படி # ஆ என்னா அடி 

----------------------------29. கடல் கன்னியை கல்யாணம் பண்ணினா நீ கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.சினிமா கனவுக்கன்னியை கல்யாணம் பண்ணுனா நீ மிக்சர் பார்ட்டி 
--------------------------


30. ஒரு வருஷத்துக்கான பில்லை ஒரே தவணைல கட்டுவீங்ளா? நீங்க வேற.மாசா மாசம் தர வேண்டிய வீட்டு வாடகையையே வருஷம் 1 தடவைதான் தர முடியுது

-----------------------------------டி வி டு டே டைம் டேபிள்
0 comments: