Wednesday, January 09, 2013

பொங்கல் ரிலீஸ் படங்கள் - காமெடி கும்மி கலாட்டா

http://www.teluguone.com/photos/uploads/Viswaroopam%20Wallpapers/Viswaroopam%20Movie%20Wallpapers/Viswaroopam_Movie_Wallpapers4.jpg1.நாங்கள் தமிழர்கள் ரத்தத்தை உறிஞ்சியதாக பலர் சொல்வது பொய் என்பதை நிரூபிக்கவே கனிமொழி 50 முறை ரத்ததானம் செய்தார் - கலைஞர் ( கற்பனை)-------------------


2. கமல் - நான் இதுவரை திரையில் மட்டும் 51 முறை முத்த தானம் செய்துள்ளேன் # சும்மா----------------------


3. நான் 50முறை ரத்ததானம் செய்துள்ளேன்-கனிமொழி # ரத்தத்தின் ரத்தமே! எதுக்கு இப்போ தேவை இல்லாம போடுறே சத்தமே - மு க ஸ்டாலின்
--------------------------


4. பிரதமராகும் கனவு முதல்வரை ஆட்டிப் படைக்கிறது: கருணாநிதி # நீங்களும் ட்ரை பண்ணுங்க தலைவா! இண்டியா ஆகட்டும் போண்டியா-----------------------


5. நான் 50முறை ரத்ததானம் செய்துள்ளேன்-கனிமொழி # தமிழ்த்திரை உலகில் அதிக முறை ரத்த தானம் செய்தது எஸ் வி சேகர் தான், அதுக்காக ...-----------------------


6. FIR = FIGURE INFORMATION REPORT?-----------------


7. எனக்குப் பிடித்தவரை பார்த்ததும் திருமணம்-திரிஷா# அப்போ ராணா துரோ(க)ணா ஆகிட்டாரா?்---------------------


8. சாமியார் - உங்க கவலை எதா இருந்தாலும் அர்த்தஜாம பூஜை செஞ்சா சரி ஆகிடும்.
லேடி - என் கவலையே உங்க வலைல யாரும் சிக்கக்கூடாதுன்னுதான்-----------------------------


9. உங்களைக்கவர்ந்த ஹாலிவுட் படம் எது? கமல் - அபகோ"லிப்"டா
--------------------------


10. சாமியார் - 1,பூஜைக்கேத்த பூவிது நேத்துத்தானே பூத்தது 2, பூஜைக்கு வந்த மலரே வா# ரிங்க்டோன் யோசனை
-----------------------


http://movies.infoonlinepages.com/gallery/var/albums/Movie-Stills/A/Alex-Pandian-/Stills-1/Alex-Pandian-Movie-Stills-12.jpg?m=1353654907


11. டியர், தயவு செஞ்சு என் ஆஃபீஸ்க்கோ, வீட்டுக்கோ வந்துடாதீங்க.
அடிப்பாவி, இப்படி விரட்டி விரட்டி துரத்துறியே, நான் என்ன டாக்டர் ராம்தாஸா


--------------------------12. டாக்டர்.டெயிலி டீ குடிக்கறது தப்பா?


காபி அடிக்கறது தான் தப்பு---------------------


13. கமல் - அலெக்ஸ் பாண்டியன் ரிலீஸ் டேட்டை ஏன் 11 க்கு மாத்தீட்டீங்க?
கார்த்தி - சகுனி வேலை எல்லாம் இல்லீங்ணா.சும்மாதான்


------------------------14. எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கக்கூடாது.துணிகளை ஊற வைக்கும்போதே பாக்கெட்ல பணம் இருக்கானு பார்த்துக்கனும்
---------------------------


15. ரஜினி ( மைன்ட் வாய்ஸ்) போற போக்கைப்பார்த்தா இவர் வசூல் மன்னன் ஆகிடுவார் போல.நமக்கு இந்த ஐடியா தோணாம போச்சே
--------------------------


16. கோல்டன் டெம்பிள் போனா பிரசாதமா கோல்டு கொடுப்பாங்களா?
------------
17. DTH இல் படம் பார்ப்பவர்கள் செல் போனை 2 நாட்கள் முடக்க வேண்டும்.ரிசல்ட் பரவுவதைத்தடுக்க கமல் கமிஷனரிடம் மனு # சும்மா
-------------------


18. உங்க பட ஷூட்டிங்கை ஏன் பா"கிஸ்"தான் ல வெச்சீங்க? கமல் - மேட்சிங்கா கேட்சிங்கா இருக்கட்டும்னுதான்-----------------------------


19. உடன்பிறப்பே! கை வசம் இருக்கும் வாரிசுகளில் ஓரளவு நல்லவர் ஸ்டாலினே.எனவே அவரை ஆதரிப்பீர்.
---------------------


20. அன்பழகன் - தலைவா!என்னை மறந்துட்டீங்க்ளே? மு க - வழக்கம் போல் இதயத்திலோ நுரையீரலிலோ இடம் உண்டு----------------------https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/29632_10152258565395442_1235579572_n.jpg


21. தி மு க வில் பூசலைத்தவிர்க்க சுழற்சி முறையில் தலைவர்கள் மாற்றம் .1,ஸ்டாலின் 2 அழகிரி 3 கனிமொழி 4,மு க முத்து 5 தமிழரசு .வருடம் ஒருவர்

--------------------------22. கமல்ஹாசனின் படம் ஓடுனா விஸ்வ லாபம் .படுத்துக்கிட்டா கஷ்ட காலம்
-------------------------


23. ஓடுனா அலேக் ஸ் பாண்டியன் .ஓடலைன்னா அலெக்ஸ் போண்டியன்
------------------------


24. கண்ணா லட்டு தின்ன ஆசையா ? கோர்ட் கேஸ் = கண்ணா களி திங்க ஆசையா?

-------------------------


25. டியர்.பொண்ணுக்கு மட்டும் புது டிரஸ்.எனக்கு?


ம்.நீ உங்கப்பாட்ட கேளு #அட வெண்ணை .இன்னைக்கு உனக்கு திண்ணை-------------------


26. ,.  ஆண்ட்ரியாவுக்கு படத்துல கிஸ் உண்டா?கமல் - தேடித்தேடிப்பார்த்தேன்.நடுவுல கொஞ்சம் உதட்டைக்காணோம் # அனிரூத் பாறைகள்----------------------


27. ஹீரோ - என் படம் எல்லாருக்கும் புரியும்னு சொல்ல வரலை.புரிஞ்சா நல்லாருக்கும்னு தான் சொல்ல வர்றேன்----------------------


28. சார்.டூயட் பாடி முடிச்சதும் டக்னு ஹீரோயினை ரேப் பண்ணிடறீங்க்ளே? ஏன்?ஹீரோ - ஐ ஆம் எ ஹீரோ ,ஐ ஆம் எ வில்லன்.
---------------------


29. ஹலோ.கவிதாவா? ஹோட்டல் அண்ணா ல டேபிள் நெம்பர் 21 ல நீ சொன்னபடி 11 மணில இருந்து வெயிட் பண்றேன்.
டேய் லூசு.நான் சொன்னது சினிமா.--------------------------30. கமல் - அய்யா.என்னை எல்லாரும் மிரட்றாங்க அய்யா.
கமிஷனர் - இது அஜித் டயலாக் ஆச்சே.பை த பை எல்லாருக்கும் புரியற மாதிரி படம் எடுங்களேன்
---------------------------


http://chennai365.com/wp-content/uploads/movies/Samar/Samar-Tamil-Movie-Stills-07102012362636f.jpg31. கறுப்புப் பணத்தை ஒழிக்க வரிகளை கடுமையாக்க வேண்டும்! - ரஜினி # கோச்சடையான் பிளாக்கில் டிக்கெட் விற்பனை இல்லைனு சொல்லுங்க பார்ப்போம்

----------------------


32. தேமுதிகவில் திமுக என்று இருக்கிறதே - கருணாநிதி # அதிமுக வில் கூடத்தான் திமுக இருக்கு.சும்மா உளறக்கூடாது -ஜெ

---------------------------33. கமல் - சேவை வரியை குறைக்கனும்.ரசிகன் - சார்.DTH ரேட்டை 250 ரூபாயா குறைங்க பார்க்கலாம்-----------------------


34. தமிழுக்காக உயிரை கொடுப்பேன் - கலைஞர்# சொத்துல பாதியை குடுங்க பார்க்கலாம்
-----------------------


35. கமல் - கோர்ட்ல ஸ்டே ஆர்டர் வாங்கி இருக்கேன்.படம் ரிலீஸ் ஆகி 30 நாட்கள் வரை மீடியாக்களில் ,நெட்டில் விமர்சனம் பண்ணக்கூடாது # சும்மா
---------------------------36. ஒட்டியான டிசைனரான மாப்ளை பெண் பார்க்கும் படலத்தில் பெண்ணிடம் - இந்த இடுப்பை எங்கியோ பார்த்த மாதிரியே இருக்கே?
-----------------------


37. மு க - உனக்கு இங்க்லீஷ் தெரியும ஸ்டாலினுக்கு தெரியுமா?


 அழகிரி - உங்களுக்கு ஸ்ரீ தேவி தெரியுமா? இங்க்லீஷ் விங்க்லீஷ தெரியுமா?-------------------


38. பொண்ணுங்களுக்கு புத்திசாலி ஆண்களை விட அவங்க சொல்றதுக்கு ஆமாம் சாமி போடும் பூம் பூம் மாடுகளைத்தான் பிடிக்குது---------------------39. காங்கிரஸ் = கையேந்தி பவன். மக்கள் நலனுக்கு கேடு---------------------


40. ஹை கிளாஸ் பிகர் = LSS பஸ். மீடியம் பிகர் = டவுன் பஸ்-----------------------


http://www.cinejosh.com/gallereys/spicy/normal/kanna_laddu_thinna_aasaiya_tamil_movie_hot_stills_1012120918/kanna_laddu_thinna_aasaiya_tamil_movie_hot_stills_1012120918_004.jpg


41. மாப்ளை குடிகாரனாக ,பொம்பள பொறுக்கியா இருந்தாலும் பணக்காரனா இருந்தா போதும் பொண்ணு கிடைச்சுடுது.ஒழுக்கத்துக்கு மதிப்பில்ல
---------------------------42. வாழ்க்கை = விஸ்வரூபம். அரேஞ்ச்டு மேரேஜ் = தியேட்டர் ரிலீஸ். லவ் = DTH
---------------------43. ஒய்.ஜி.மகேந்திரன் காமெடிக்கு சிரித்த புண்ணியவான்கள் யாராவது உண்டா?!ரஜினி ( வாசன் ஐ கேர் ஸ்டைலில் ) = நாங்க இருக்கோம்
-------------------44. அலெக்ஸ் பாண்டியன் = அயோடெக்ஸ் வேண்டினன்
----------------------------


45. ஆபத்து நேரத்தில் பெண்களுக்கு உதவும் நவீன காலணி: பள்ளி மாணவிகள் உருவாக்கம்: #கோயிலுக்குள்ளே இருக்கும்போது ஆபத்து வந்தா?


----------------------46. சரக்கு சங்கரலிங்கங்கள் 2 வகை 1,மிலிட்ரி ,பாரீன் சரக்கு தேடித்தேடி அடிப்பவர்கள் 2 கள் ,டாஸ்மாக் ,பட்டை சாராயம் எது கிடைச்சாலும் சரி

-------------------------------47.  பாரின் சரக்கு அடிப்பவன் உயர்ந்தவன்.பட்டை சாராயம் அடிப்பவன் தாழ்ந்தவன்னு யாரும் கிளம்பலை போல-----------------------


48. டியர்.நமக்கிருக்கறது ஒரு குழந்தை. ஆளுக்கு 10 நிமிசம் கொஞ்சலாம்.
இந்த டைம் லிமிட் வேணாம்.இன்னொரு குழந்தைக்கு ஏற்பாடு பண்ணிடலாம்
-----------------------------------


49. வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்திக் நடிக்கும் ‘பிரியாணி’ # முறைப்படி டைட்டில் FREE யா நீ? னு தான் இருக்கனும்
-------------------------


50. சொர்க்கத்தின் கிளைகள் எவை ? குழந்தை தவழும் எல்லா வீடுகளும்

-----------------------


http://1.bp.blogspot.com/-r8zMzEl9o5Q/UNvjN3L8MYI/AAAAAAABDVU/41L6qyNpOjo/s1600/kanna-laddu-thinna-aasaiya-Audio-Soon-poster.jpg51. அம்மா குழந்தையை 10 மாதம் வயிற்றில்் சுமக்கிறார்.பின் அப்பா 10 வருடங்கள் தோளில் சுமக்கிறார்
----------------------


52. குழந்தைப்பாசம் இரு பாலருக்கும் பொது.ஆனால் பெண்ணுக்கே அது அதிகம் என தவறாக சொல்லப்படுகிறது-----------------------


53. கிரிக்கெட் நமக்கு நட்டம்.இங்கே தோக்கறவன் கடைசி வரை தோத்துக்கிட்டுதான் இருப்பான்.
---------------------


54.  முஸ்லீம் அமைப்பு - பட ரிலீஸ்க்கு முன் நாங்க படம் பார்க்கனும்


 கமல் - DTH ல பார்க்கனும்னா 1000 ரூபா.அதுக்கும் முன்னால பார்க்க தலா ரூ 2000------------------


55. கிரிக்கெட் மேட்சை லூஸ்ங்கதான் பார்ப்பாங்க. ஓஹோ.நீங்க ஏன் பார்க்கறதில்ல?---------------------------------


56. தகவல் அறியும் உரிமைச்சட்டப்படி உங்க கிட்டே 2 ? கேட்கனும். கமல் - எஸ் .
 1, விஸ்வரூம் கதை என்ன? 2 ஹீரோயின்ஸ் 3 கிஸ் எத்தனை ?
---------------------------


57. மரத்தடியில் அமர்ந்து காதல் கதை் எழுதிக்கொண்டிருக்கிறேன். டைட்டில் மர மண்டை--------------58. நான் ரத்தம் சிந்தி உழைத்து எழுதின கதைக்கு் சன்மானமா எவ்ளவ் தருவீங்க?இதை பிரசுரிக்க நீங்கதான் 500 ரூபா ad charge தரனும்
----------------------


59. சார்.பூஜா குமார் க்கு 35 வயசாமே? கமல் - என் படத்து ஹீரோயினை செலக்ட் பண்ண எப்பவும் நான் வயசை பார்க்க மாட்டேன் ;-))))-------------------------


60. எடிட்டர் சார்.இந்தக்கதையை 5 நிமிஷத்துல எழுதிட்டேன்.
நம்பவே முடியலை.பார்த்து எழுதுனாலே 20 நிமிஷம் ஆகும்.யோசிச்சி எழுத 5 தானா?-----------------------

டுடே டைம் பாஸ் @ டி வி
2 comments:

மகேந்திரன் said...

கலகல கும்மி....

பூந்தளிர் said...

நிஜம்மா ஒன்னுமே புரியல்லே பாஸ்.