Monday, January 28, 2013

மதுவை ஊற்றிக் கொடுத்து கெடுத்து விட்டனர் அ.தி.மு.க. ஆட்கள்”.- விஜயகாந்த்

1. விஜய் ரசிகருக்கு ஒற்றைத்தலைவலி.அஜித் ரசிகருக்கு ரெட்டை தல வழி! -----------------------


2. ரெட்டை ஜடை வயசு ,ரெட்டை சுழி 2ம் ஊத்திக்கிட்டாலும் ரெட்டை தல தலையெழுத்தை மாத்தும் # சும்மா சொல்லி வைப்போம் -------------------------3. எந்தப்பிரச்சனையையும் அசால்ட்டா ஊதித்தள்ளும் ஒபாமாவாகவே நீ இருந்தாலும் பாமா ருக்மணி பிரச்சனைல மட்டும் மாட்டாதே!---------------------------4. டக் இன் சர்ட் பண்ணி இருக்கும் டீசண்ட்டான ஆள் சட்டையை எடுத்து விட்டா அவன் டவுன் பஸ்சில் கூட்ட நெரிசலில் முன்னேறிட்டு இருக்கான்னு அர்த்தம்
------------------------


5.  ஜூனியர் ஹார்லிக்ஸ் குடிச்சா நாம யூத்னு காட்டிக்கலாம்்
-----------------------
6. கேப்டன் - நான் வந்து பேசுனா பிரச்சனை சரி ஆகிடுமா?கமல் - தெரில , ஆனா தெறிச்சு ஓடிடுவாங்க
----------------------


7.  மணிரத்னம் - யுவர் ஆனர் , ரம்யாகிருஷ்ணன் 13 வயசுலயே ஸ்விம்மிங்க் டிரஸ்ல நடிச்சார்,தெரியுமா?ஜட்ஜ் - எது? முதல் வசந்தமா? ஐ ஜாலி--------------------------


8. ஜட்ஜ் - 15 வயசுப்பொண்ணு கிஸ் சீன்ல நடிக்கலாமா? மணிரத்னம் - துளசியோட வயசு 15ன்னு சொன்னது சும்மா மார்க்கெட்டிங்க்கு, ஆக்சுவலி 19--------------------------------


9. வைணவர்கள் புண்ணிய தீர்த்தத்தில் துளசி (பெருமாள் கோவில்களில் )தர்றாங்க , அந்த பேரை கெடுக்கும் விதமா துளசி கிஸ் சீன்ல நடிச்சிருக்கு#கடல்--------------------------


10. அடுத்து ஒரு குரூப் கடல் படத்துக்கு தடை விதிக்கனும், 15 வயசுப்பொண்னு கிஸ் அடிக்குதுன்னு கிளம்பும் பாருங்க
------------------------


11. பொண்ணுங்க இப்போதெல்லாம் மஞ்சள் தேய்ச்சுக்குளிப்பதில்லை, இயற்கை முக அழகுக்கு ஆண்கள் இனி மஞ்சள் தேய்ச்சுக்குளிச்சா என்ன? # டவுட் டே விட்
--------------------------

12. இன்று கொடியேற்று விழா - அன்னக்கொடிப்ரியன்
------------------------


13. வேதாளத்திற்கும் முருங்கை மரத்திற்கும் என்ன தொடர்பு?
 வேதாளம் விக்ரமாதித்தன் தோள் ல ஏறிட்டா அவ்ளவ் சீக்கிரம் இறங்காது. FILL in the blanks----------------------------


14. விஸ்வரூபம் 158 நிமிடங்கள் ஓடியும் கிஸ்வரூபம் ஒரு நிமிடம் கூட இல்லை.கமல் பழசெல்லாம் மறந்துட்டாரா?

-----------------------------15. 1,ஆன்ட்ரியாக்கு ஏன் கிஸ் தர்லைனு உலகத்துக்கே தெரியும் 2 லட்சுமிராய் எட்டலை ஓக்கே 3 பூஜா குமார்க்கு ஏன் தர்லை? ஐ வான்ட் டூ நோ த ரீசன்
----------------------16. படத்தில் 3 ஹீரோயின் இருந்தும் கமல் தன் கடமையை சரி வரச்செய்யவில்லை என்பதில் எமக்கு வருத்தமே


-----------------------


17. யுவர் ஆனர், இன்னுமா படம் பார்க்கறீங்க?இப்போதான் 3 டைம் பார்த்து முடிச்சிருக்கேன், பாதி புரிஞ்சுது , வெயிட் டில் 2 டேஸ்


-----------------------------18. படத்தில பாடல் காட்சி இல்லை-த.மு.மு.க# எங்காளு சும்மா நின்னுட்டிருந்தாலே கிஸ் அடிச்சுடுவாருய்யா.டூயட் சாக்கு தேவை இல்லை

-----------------------------19. டேமேஜர் -டியூட்டி டைம்ல சினிமாக்கு போறேன்கறியே,யாராவது அப்டி பார்ப்பாங்களா? போங்க சார், ஹை கோர்ட் ஜட்ஜே இன்னைக்கு பார்க்கறார்
---------------------------------

 20. அஜித்க்கு அடுத்த ரஜினி ஆகனும்னு ஆசை வந்துடுச்சு போல # அவர் விட்ட அறிக்கையும் புரியல , ஹி ஹி
---------------------------21. டியர், உன் தங்கச்சி வயசுக்கு வந்ததுக்கு ட்ரீட் வேணும். ட்ரீட்னா என்ன? உன் ஏ டி எம் கார்டைக்குடு சொல்றேன்-------------------


22.  ரஜினி - படம் பார்த்தேன், பாதிதான் புரிஞ்சுது . கமல் - உங்க அறிக்கையை படிச்சேன், முழுசும் புரியல


-----------------------------


23. யாராவது ஏதாவது கருத்து சொன்னா அதுக்கு வரி விதிக்கனும், ஹி ஹி
-------------------------24. டெல்லி அப்பளம் = திருவிழாக்களில் கிடைக்கும் , பெருசா இருக்கும் , ஷேர் ஆட்டோ மாதிரி ஷேர் பண்ணிக்கலாம்
-------------------------


25.  டேவிட் படம் போட்டுக்காமிக்கனும்னு கிறிஸ்டியன்ஸ் யாரும் கிளம்பலையா? # பொய்யல்ல போட்டுக்குடு
----------------------


26. மதுவை ஊற்றிக் கொடுத்து கெடுத்து விட்டனர் அ.தி.மு.க. ஆட்கள்”.- விஜயகாந்த் # கேப்டன்! நைட் டைம்ல பஸ்ல போகாதீங்க

-------------------------

27. அஜித் அறிக்கை - தல யும் புரியல வாலும் புரியல # அசல்

----------------------28. ஜட்ஜய்யா பேர்லயே வெங் கட் ராமன் கட் இருப்பதால் சில காட்சிகளை கட் பண்ணச்சொல்வார் என எதிர்பார்க்கலாம்
----------------------------


29. விஸ்வரூபம் - இன்று நீதிபதி வெங்கட்ராமன் பார்க்கிறார் # படத்தை ரிலீஸ் பண்ணச்சொல்லிட்டா ராமன், இல்லைன்னா ராவணன், வெங்கட்ராமா கோவிந்தா

-----------------------------30. பவர் ஸ்டார் பெயரில் இயங்கி வரும் ட்விட்டர் அக்கவுண்ட் போலி - தினகரன் -ல் உதயநிதி ஸ்டாலின் ( அவர்ட்டயே ஃபோன்ல பேசி கன்ஃபர்ம்டாம்)--------------------------------

1 comments:

Unknown said...

நல்லதொரு பதிவு.

அன்புடன்
அமர்க்களம் கருத்துக்களம்
தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைக்கும் களம்
www.amarkkalam.net