Wednesday, January 30, 2013

டேவிட் படம் மார்னிங் ஷோ மேட்னி ஷோ மட்டுமே .நைட் ஷோ நோ.ஜட்ஜ் அதிரடி உத்தரவு

1. சரிநிகர் சமமாய் சரக்கு அடிக்கும் டப்பு உள்ள மப்பு தம்பதி பாரில் ஆர்டர் செய்தபோது பின்னணி பாடல் - நீ பாதி நான் பாதி ஜின் னே
----------------------------2. ஒரு டூயட்ல கமல் ஆண்ட்ரியா செம கில்மா வாம்.சென்சார்ல கட்டாம்.நக்கீரன் தகவல். # கமலா? கொக்கா? ஆனா நமக்கு வட போச்சே------------------

3. ஒருவரின் பர்சனல் மேட்டரை சம்பந்தம் இல்லாமல் இழுக்கக்கூடாது.கமல்,புரட்சித்தலைவர்கள் ,தலைவிகள் அனைவர்க்கும் இது பொருந்தும்
-----------------------4. சுஹாசினி க்கு கமல் சித்தப்பா முறை .சினிமாதானே? ஒரு படத்துல ஜோடியா நடிச்சா என்ன என கே பி யே கேட்டபோதும் அது தவறு என மறுத்தவர் கமல்.
-----------------------


5. டியர்.உன் இடுப்பு வெல்வெட் மாதிரி இருக்கு.
 ம்க்கும் நீ கை வெச்சிருக்கறதே வெல்வெட் சேலைதான். -----------------------6. காதல் உறவைக்காத்த கிளியே! உன் முகம் பார்க்கும்போதெல்லாம் எனக்கு கிலியே!
----------------------7. ஸார்.உங்க படத்தை முத நாள் முத ஷோவே பார்த்துடுவேன்.


 ஏன்? அவ்ளவ் ஆர்வமா?

ஏன்னா டக்னு படத்தை தியேட்டரை விட்டே  எடுத்துடறாங்க. -------------------------8. யுவர் ஆனர்.நாங்க கேரளா போய் படம் பார்ப்பதா? தமிழ்நாட்லயே பார்த்துக்கலாமா? என முடிவு எடுப்பது உங்க கைலதான.பார்த்து பண்ணுங்க்--------------------------9. ஜட்ஜ் - ஓ ஸி ல படம் காட்ன நன்றிக்காகவாவ்து சாதகமா தீர்ப்பு சொல்லிடனும்

--------------------------10. விஜயின் தலைவா பட அறிவிப்புக்குப்பின் அஜித் ரசிகரான சிம்பு தன் பட டைட்டிலை வாலுபோ என மாற்றினார் # சும்மா
-----------------------


11. அன்பே.உனக்கு பொஸஸிவ்னஸ் ஜாஸ்தி.அதை விட போஸ் ஜிவ் நெஸ் இன்னும் ஜாஸ்தி------------------


12. 3 பேர் 3 காதல் டைட்டில் கலாச்சார சீர்கேடு.க்ரூப் லவ்வா? க்ரூப் ஸ்டடி பண்ண ஒரு கூட்டம் கிளம்பும் பாருங்க


-----------------------13. நமீதாவுக்கு சேலை கட்டத்தெரியாது.மீறி யாராவது கட்டி விட்டா நமக்கு ஏதும் தெரியாது
---------------------------


14. திருச்சி சிவா மகள் திருமணத்தில் கருணாநிதி- விஜயகாந்த் சந்திப்பு...# கருப்பு எம் ஜி ஆரும் ,எம் ஜி ஆருக்கு கறுப்புக்கொடி காட்னவரும்

------------------15. முதல்வராக இருந்த கலைஞரை திட்டினேன்,இப்போது முதல்வராக இருக்கும் ஜெவை திட்டுகிறேன் -விஜயகாந்த்# திட்டுப்பாறை கேப்டன் பாறைகள்
-------------------------


16. இறைவனின் திருப்பெயரால் விஸ்வரூபம் திரைப்படம் எங்கும் ஓடாது -த.நா தவ்ஹீத் ஜமாஅத் # அல்லா! இவரை மன்னித்து விடு.நம்மவர் தான் - கமல்-------------------------


17. நீங்க சந்தோஷமா இருக்கீங்கன்னா, உங்க தோஷ்மா இருக்கும் உங்க சம்சாரம் ஊர்ல இல்லைனு அர்த்தம் :-)
-------------------


18. ஜட்ஜ் - எப்படியோ இந்த வருச்ம் வாரம் ஒரு புதுப்படம் டியூட்டி டைம்ல பார்த்துக்கலாம்.ஐ ஜாலி
-----------------------------19.  அமீரின் ஆதி பகவானுக்கு எதிரா புகார் # விஜய் நடிச்ச ஆதியே அடி வாங்கிடிச்சு
-------------------


20. ஜட்ஜோட சம்சாரம் - யோவ்.ஊருக்கு நீதிபதி.ஆனா எனக்கு நீ பதி.என்னை விட்டுட்டு நீ மட்டும் எதுக்காக சினிமா பார்த்தே?2 மாசம் திண்ணைல படு
---------------------21. ரஜினி - நல்லவேளை ஜக்கு பாய் டிராப் ஆச்சு.நம்மளை ஜக்கு தூக்க வெச்சிருப்பாரு ரவிக்குமார்----------------------------22. ஹீரோவுக்கு சாதியே கிடையாது.எதுக்கு வம்பு? அவ்ளவ் ஏன்? அவருக்கு பொஞ்சாதியும் கிடையாது

----------------------------23. டேவிட் படம் மார்னிங் ஷோ மேட்னி ஷோ மட்டுமே .நைட் ஷோ நோ.ஜட்ஜ் அதிரடி உத்தரவு விட்
---------------------26. சீடன் படத்துல தனுஷ் முருகப்பெருமானா நடிச்சது நல்ல வேளை முருகனுக்கு இன்னும் தெரியலை

-----------------------27. ஜட்ஜ் - மொத்தமா உனக்கு எத்தனை சம்சாரம் ? எசமான்.மொத்தமா.1 ஒல்லியா 2 ஆக மொத்தம் 3 
-------------------28. ரஜினி அடிக்கடி மந்த்ராலயா போறாரே? மந்த்ரா வுக்கு கட்ன ஆலயமா ? # இதுவும் சும்மா
-------------------


29. ரஜினி அடிக்கடி மந்த்ராலயா போறாரே? மந்த்ரா வுக்கு கட்ன ஆலயமா ? # இதுவும் சும்மா
-----------------------


30. ஜட்ஜ் - பிரச்சனையை பேசித்தீர்க்க முடியாதா ?,யுவர் ஆனர்.பிரச்சனையே என் சம்சாரம் என் கிட்டே பேசமாட்டேங்கறா அப்டினுதான் ----------------------------


24. சார்.கடல் ஹிட் ஆகிடுமா ? 
ரிலீஸ் ஆனா ஹிட் ஆகிடும்.ஹி ஹி ------------------------25. சீடன் படத்துல தனுஷ் முருகப்பெருமானா நடிச்சது நல்ல வேளை முருகனுக்கு இன்னும் தெரிய
---------------------------------------

0 comments: