Friday, January 18, 2013

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் டிசைனின் லேட்டஸ்ட் வெர்ஷன் என்ன தெரியுமா?


Photo: இது
இப்படித்தான்..

ப்ரியத்தின் பொருட்டு
தள்ளிவைத்து பார்க்கப்படுகின்ற
இந்நிமிடங்கள்
சொல்லமுடியா மலட்டு தாயின்
பாசம் போன்றது...

பகிர்தலில் பழக்கப்பட்ட
என் பாஷைகள்
மொழியறியாது
ஸ்வரம்புரியாது
இசைத்துக்கொண்டே கிடக்கிறது
ஈனஸ்வரத்தில்

இந்த மெளனத்திற்கு
எத்தனையோ காரணமிருக்கலாம்
எடுத்துவைக்கும் காரணம் புரியாதுமிருக்கலாம்..

சின்னசின்ன செய்திகளில்
கொட்டிக்கிடக்கும் வார்த்தைகளில்
ஆசுவாசப்படுத்தும் பகிர்தல்களில்
கோர்த்துப்பார்க்கும் பிரியங்களில்
நிரப்ப முடியா
வெறுமை பெற்று அழைகிறது 
உன்னிடம் பகிரா செய்திகள்...

காதுக்குள் எப்போதும் வந்துமிழும்
வீரிய வார்த்தைகள் 
நமை விழுங்காதிருக்க
எனக்குளே ஒளித்துகொள்கிறேன்
உன் நட்பை
உனதிந்த வருத்தங்களோடு

- ரேவா
1. அக்கா கார்த்திகாவை விட கடல் துளசிக்கு புருவம் சின்னது # ஜனங்க சொன்னது -----------------------


2. இன்று.. டாக்டர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் .கழட்டி விட்ட காதலிகளை தங்கச்சி என அழைக்கும் நாள் 
-----------------------


3 தமிழ அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும்படி மத்திய அரசுக்கு திமுக கட்டளையிடுகிறது: ஜெ # தமிழகத்தை விட்டு வெளிநடப்பா? -------------------------


4. பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறோம். - சல்மான் குர்ஷித். #அடிக்கடி இந்த கொசுக்கடி ------------------------


5. ஆபீஸ் டைமில் எப்பொதும் என் அருகே மடிகணிணி.வீட்டுக்கு வந்ததும் மடியில் சனி நீ!
---------------------------Photo: Photography


6. மாப்ளே.இந்த இளவட்டக்கல்லை தூக்குனா பொண்ணு உமக்கு. மாமா பொண்ணை வேணா தூக்கறேன் ----------------------------


7 நீங்க பெங்களூர்ல பிறந்திருந்தா 4 மொழி ல டேலன்ட் ஆகி இருக்கலாம். 
இப்பவும் 1ம் கெட்டுப்போகலை.பெங்களூர் பிகரை கரெக்ட் பண்ணிட்டாலும்.-----------------------------------

8. பாம்பன் ரயில் பாலத்தில் கப்பல் மோதியது # பாம்பு தோஷம் இருக்குன்னு பால் ஊத்த ஒரு கூட்டம் கிளம்பும் பாருங்க 
---------------------------------9. கண்ணா லட்டு தின்ன ஆசையா ? கண்ணே! ஆசை இருக்கு.ஆனா சுகர் இருக்கு. ..-----------------------------


10. bangalore பொண்ணுங்களுக்கு dressing sense அதிகம்தான்.ஆனா டிரஸ் தான் கம்மி ---------------------------------


Photo: Photography
11. மகளிர் அணித்தலைவி ஏன் லோகட் ஜாக்கெட்ல வந்திருக்காங்க ? கிளர்ச்சியில் ஈடுபடனும் ஆர்ப்பாட்டம் பண்ணனும்னு தலைவர் அறை கூவல் விடுத்தாராம் ------------------------------


12. திருவள்ளுவரை பற்றிய பற்றிய அக்கறை கருணாநிதியை விட எனக்கு அதிகம் - ஜெ!# தமிழக மக்கள் நலன்லதான் 2 பேருக்கும் அக்கறை இல்லை போல -----------------------


13. விஷால் @ விஜய் டி வி - த்ரிஷாவை கரெக்ட் பண்றது ரொம்ப சிரமம் # ராணா - கண்ணா.என் லைன்ல கிராஸ் பண்ணாதே 
-------------------------


14. நொந்தப்புறம் தெரியும்.போய்ட்டு வந்தப்புறம் சொல்க அப்படின்னு புலவர் சொல்றாரே? புரியலையே? 


 ஆல்ரெடி அந்தப்புறம் அந்தப்புரம் உள்ளதென்பதால். : நான் நம் அந்தப்புரம் வரவில்லை அப்டின்னாராம் நம் மன்னர் ----------------------------


15. டியர்.எனக்கு சில்லி புரோட்டா பிடிக்கும்னு எப்டி தெரியும் ?
 சில்லி கொஸ்டின்.பார்த்தாலே தெரியாதா ? -------------------------------


Photo: இனிய காலை வணக்கம் நண்பர்களே...16. துளசி @ ட்விட்டர் - ஹாய்.எல்லாரும் எப்படி இருக்கீங்க ?
 இதுவரைக்கும் எங்க தூக்கம் கெடலை மேடம்.கடல் 1 2 13 தானே? 
-------------------------


17. ஒளிப்பதிவு அவுட்டோர்னா கலக்குவது நீரவ்ஷா .இன்டோர்னா கலக்குவது த்ரிஷா # பாத்ரூம் பாடகர் பார் வதி நேசன் ----------------------


18. ஸார்.படத்துல வசனத்தை விட பீப் சத்தம்தான் அதிகம் கேட்குது ? 
 வசனகர்த்தா லீவ்.யாராவது கேட்டா சென்சார் கட்னு கவுரமா சொல்லிக்கனும்னு் உத்தரவு 
----------------------------


19. அவர் சரியான சரக்கு பார்ட்டி னு எபடி சொல்ரே? சர்ட் கூட FULL ஹேண்ட் சர்ட் தான் போடுறாரே?
-------------------------20. சார்.உங்க படத்தை இருட்லயே எடுத்திருப்பீங்க போல ? இல்லையே? தமிழ்நாட்ல தான் எடுத்தேன் 
-------------------------------


..
Photo: இனிய மாலை வணக்கம் நண்பர்களே...
21. டியர்.உங்களுக்கு ரஜினி புடிக்குமா கமல் புடிக்குமா?? 
ஹி ஹி ஐஸ்வர்யா ,சவுந்தர்யா,ஸ்ருதி,அக்சரா பிடிக்கும் ----------------------------


22. மணிரத்னம் ( மைன்ட் வாய்ஸ் ) - அலைகள் ஓய்வதில்லை யை பட்டி டிங்கரிங் பண்ணி கடல் ஆக்கியாச்சு.வெளில தெரிஞ்சா பிரச்சனை "விஸ்வரூபம் "ஆகிடும் 
-----------------------


23. 15 வயசு ஆன மைனர் துளசிக்கு கிஸ் சீன் எடுத்ததால் மணிரத்னம் மீது பாலியல் வன் கொடுமை சட்டம் பாயுமா ? கோலிவுட் பரபரப்பு # சும்மா.கடல் ப்ரமோ 
------------------------------


24. மம்மி . குட் டச் .னா பேட் டச்னா என்ன? ்
 ஹீரோ எங்கே தொட்டாலும் அது குட் டச்.வில்லன் கையைத்தொட்டாலே அது பேடு டச் 
--------------------------------


25. முக்கியமான ட்விஸ்ட் வரும்போது ஏன் எந்திரிச்சு வெளில போய்டறீங்க ? 
கதை என்ன ? னு கடைசி வரை தெரியக்கூடாது எனக்கு.ஆர்வம் போயிடும் 
-------------------------------------


Photo: இனிய காலை வணக்கம் நண்பர்களே....26. மாப்ளை.உங்களுக்கு எந்த மாதிரியான பொண்ணு வேணும் ? 
அய்யய்யோ.மாதிரியான பொண்ணு வேணாம்.மாதுரி தீட்சித் மாதிரி வேணும் 
---------------------------


27. விமர்சனத்துல எதுக்காக கதையை சொல்றீங்க ?
 படத்துலதான் கதை இல்லை.படிக்கறதுலயாவது கதை இருக்கட்டும்னுதான் 
--------------------------


28. டியர்.நீ ஏன் இப்போ எல்லாம் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போடற்தில்லை ? 
அது அவுட் ஆப் பேஷன்.இதோ பாருங்க ஜாக்கெட்லெஸ் ஸாரி 
------------------------


29. நீ போர்த்தி இருக்கும் சால்வையாக நான் மாறினால் நம் இருவருக்கும் இருக்கும் குளிர் பிராப்ளம் சால்வ் ஆகும் 
-----------------------


30. பேரன்ட்ஸ் உடன் வராத போதெல்லாம் மாடர்ன் பிகர்கள் ட்ரான்ஸ்"பேரன்ட்" உடை அணிந்து உலாவரும் ஒளிக்கதிர் ஆகிறார்கள்் 

--------------------------


Photo: இனிய காலை வணக்கம் நண்பர்களே...31. சக்க பிகர் உன்னை ட்ரை பண்ணதால் தொழில் முனைவோர் லிஸ்ட்டில் இருந்து எழில் முனைவோருக்கு ட்ரான்ஸ்பர் ஆனேன் ------------------------32. கிராமக்காதலர்கள் பூங்கா , மலை & நகரக்காதலர்கள் பீச் ,நூலகம் # செலவும் இல்லை.சில்மிசத்துக்கும் குறைவில்லை 

-------------------------


33. முன்னணி நடிகைகள் அனைவரும் முன் அணி நடிகைகள் என உறுதியா சொல்லிட முடியாது # அணி = அழகு 
-------------------------34. கூட்டுக்குடித்தனமா புது சம்சாரம் கூட இருப்பதில் 2 ஆதாயங்கள் 1,நம்மை விரட்டி அதட்டி மிரட்டி வேலை வாங்க முடியாது. 2,கொலுசு செலவு இல்லை 
------------------------


35. டியர்.கொஞ்சம் கூட மரியாதை இல்லாம என் முன்னால காலை நீட்டி உக்காந்தா என்ன அர்த்தம் ?
 ம் சொடக்கு (நெட்டை ) எடுத்து விடனும்னு அர்த்தம்் 
-------------


Photo: வள்ர்க் இப்ப்னி தொடர வாழ்த்துக்ள்....36. கடல் படத்தில் கடலை காட்டும் காட்சிகள் அதிகமாகவும் ,ஹீரோ ஹீரோயின் கடலை போடும் காட்சிகள் கம்மியாகவும் இருக்கும் # மணிரத்ன சுருக்் -----------------------------37. நகரங்களில் வழக்கொழிந்து வரும் பூப்பறிக்கும் நோம்பி.கிராமங்களில் ஸைட் அடிக்கும் விழா இது 

---------------------------


38. வல்லினமான எருமைக்கு சின்ன ர.மெல்லினமான எறும்புக்கு பெரிய ற.இதுதான் வாழ்க்கை 
-----------------------------39. ஆபீஸ் போகும் மிடில் கிளாஸ் பிகரின் ஹேன்ட்பேக்கில் - கண்ணாடி ,ஸ்டிக்கர் பொட்டு அட்டை , ஐ டெக்ஸ் மை டப்பா ,ஐ ப்ரோ பென்சில் ,பவுடர் ,போன். 


-------------------------------40. பாகிஸ்தானுடன் சுமுக உறவு இல்லை': மன்மோகன் சிங் # கணடுபிடிச்சுட்டார்யா கொலம்பஸ் 


---------------------------Photo: இனிய காலை வணக்கம் நண்பர்களே...a
நன்றி - படங்கள் - ரேவா , விக்கி

1 comments:

”தளிர் சுரேஷ்” said...

கொஞ்சம் ஓவர் டோஸ் ஆயிருச்சு! ட்விட்ஸ் எண்ணிக்கையை சொல்றேன்! நன்றி!