Sunday, January 20, 2013

ஆரோ த்ரீ டி எபக்ட்ல எடுத்தும் கிராண்ட் ஓப்பனிங் கிடைக்கலையே , ஏன்?

1. கோபம் கொல்வது ஆண்களுக்கே உரித்தான குணம் , புருஷன் கிட்டே மட்டும் கோபம் கொள்வது பெண்களுக்கே உரித்தான குணம் 


---------------------------


2. கமல் ரசிகரின் டேபிளில் - விடாமுயற்சி..” விஸ்வரூப(ம்)” வெற்றி -------------------------


3. தலைவா பட டைரக்டர் அஜித் ரசிகர்னு நினைக்கறேன், நண்பன், துப்பாக்கி ல கிடைச்ச நல்ல பேரை ஒழிச்சுக்கட்டாம விஜயை விட மாட்டார் போல 
------------------------


4. மேடம், முத படத்துல 15 வயசுலயே இப்படி நெருக்க்க்கமா நடிச்சிருக்கீங்களே?  துளசி ( இளசி ) - அலைகள் ஓய்வதில்லை பார்க்கலை? தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை -----------------------------


5. சுதா - ஹாய் ஸ்ரீ!செக் யுவர் DM.
 DR ஸ்ரீ - டெயிலி இதே வேலையாப்போச்சு , டி எம் என்ன பேஷண்ட்டா? எதுக்கு செக் பண்ணனும்? ----------------------------6,. ராதா - வாம்மா , கார்த்திகா , துளசி , ஷூட்டிங்க் ஸ்பாட்ல என்ன நடந்ததுன்னு அவங்கவங்க எக்ஸ்பீரியன்சை சொல்லுங்க , நான் ரொம்ப ஸ்ட்ரிக்டு 
--------------------------------


7. கார்த்திகா ( மைண்ட் வாய்ஸ் ) - அக்கா நாமளே அடக்கி வாசிக்கறோம், 15 வயசுலயே நம்ம தங்கச்சி ச்சீ ச்சீ # கடல் லிப் கிஸ் லிப் லாக் -------------------------


8. கார்த்திக் டூ ராதா - கடல் ல லிப் லாக் கிஸ் சீன் இருக்காம், எப்படியோ நாம சம்பந்தி ஆகிடுவோம் போல 
----------------------------


9. தமிழ் மொழியின் முதல் எதிரி ஜெயலலிதா: கருணாநிதி குற்றச்சாட்டு # அப்போ தமிழர்களின் முதல் எதிரி நாமளா தலைவா? 
---------------------------


10. நான் தண்ணியடிச்சா அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம் # நல்ல வேளை , ஒரு நிமிஷம் அப்டியே நான் ஷாக் ஆகிட்டேன் 
------------------------


11. டியர், நீ சொன்னா சரிதான்னு நான் எது சொன்னாலும் ஒத்துக்கனும், ஓக்கே... யா ஒக்கே டன்,  பை த பை யார் அந்த சரிதா?
------------------------------


12. அண்ணனுக்கு எட்டலை, தம்பிக்கு எட்டும் # உதா 1 . அழகிரி, ஸ்டாலின், சி எம் போஸ்ட் 2 சூர்யா, கார்த்தி , அனுஷ்கா
------------------------------13. அன்புடன் அனு , இந்த டி எம்மைப்படித்ததும் அழித்து விடவும் - இப்படிக்கு சொம்புடன் சிம்பு # சும்மா
-------------------------


14. கமலியர்கள் = தாமரைப்பூவின் இதழ்கள் போல் மென்மையான பெண்கள் ( கி மு )

--------------------------


15. ஆரோ த்ரீ டி எபக்ட்ல எடுத்தும் உங்க படத்துக்கு கிராண்ட் ஓப்பனிங் கிடைக்கலையே ,ஏன்? யாரோ திருடி டிவிடி எடுத்து வித்துட்டாங்க போல
-----------------------------


16. கண்ணா லட்டு தின்ன ஆசையா கதை என்னுடையது -் சந்தானம் # ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங்.உங்களுக்கு மட்டும் ஏன் இப்டி ஒரு டீலிங்?
-------------------------------------


17. 9 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி: சோனியா பெருமிதம் # கோஷ்டியா ?ஊழலா ?மேடம் ?
--------------------------------18. சினேகாவுடனான காதல் நல்லது.- பிரசன்னா . காதலான சினேகா் நல்லதல்ல..- நாக் ரவி-----------------------------


19. ஊழலை மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள் - சோனியா # மேடம்.ஊழலைக்கூட சகிச்சுக்கலாம்.ஆனா இந்த ஊழல் வாதிகள் கருத்து சொல்றதை ., முடியல
-----------------------------


20. பசங்க எழுதுவது எல்லாம் லட்டு தமிழ், பொண்ணுங்க எழுதுவது எல்லாம் ஜிலேபி தமிழ்-------------------------


21. ஏய் மிஸ்டர்! முன்னே பின்னே உங்களை நான் பார்த்ததே இல்லை, லவ் லெட்டர்  தர்றீங்களே?மிஸ்! நான் பார்த்துட்டனே முன்னே , பின்னே


------------------------


22. சார், நீங்க சொன்ன படியே யாருக்கும் லஞ்சம் தர்லை .குட் , மிஸ்!  பாதியை ஃபாலோ பண்ணீட்டீங்க  # லஞ்சம் தவிர் , நெஞ்சம் நிமிர்
-----------------------------


23. ஆமை ”புகுந்த வீடு” உருப்படாதுன்னா  ஆமை மேரேஜ்க்குப்பிறகும் பிறந்த வீட்லயே தான் குடித்தனம்பண்ணனுமா?

-------------------------


24. நிருபர் - மேடம், உங்களுது அரேஞ்ஜ்ட் மேரேஜா? அரேஞ்ஜ்டு மேரேஜா?
நடிகை - இப்டிக்கா 1 அப்டிக்கா 1
----------------------------------------------------------

“-
25.டியர்! உனக்காக காத்திருக்கும் தருணங்களால் பாதி வாழ்க்கை முடிஞ்சுடுச்சு !
 அய் ஜாலி , அப்போ உனக்கு 50 எனக்கும் 50               ---------------------


26.

3 comments:

'பரிவை' சே.குமார் said...

12வது கலக்கல்...
எல்லாமே சூப்பர்...

தமிழ்மகன் said...

மீண்டும் "ஜாவா எச்சரிக்கை" - http://mytamilpeople.blogspot.in/2013/01/how-to-disable-java-in-browsers.html

Unknown said...

No. 9 அருமை உண்மை