Thursday, January 03, 2013

கோடம்பாக்கத்தின் மான் செஸ்ட் டர் சமந்தா வா?ஆஆஆஆ

Dis is Eruma madu mekkura paiyan style :))
Dis is Eruma madu mekkura paiyan style :))
1.ஜட்ஜ் - பஸ்களில் பெண்கள் இருக்கைகளில் ஆண்கள் ஒரு டைம் அமர்ந்தால் ரூ.100 அபராதம்.


கைதி - யுவர் ஆனர் மன்த்லி பாஸ் எவ்ளவ்?


---------------------


2.  பஸ்களில் பெண்கள் இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்தால் ரூ.100 அபராதம் அப்போ காதலியின் மடில உக்காந்தா க்கூட கவர்மெண்ட்க்கு கப்பம் கட்டனுமா? 

பேருந்து பொது சொத்து .. காதலி அப்படியா? கேக்குறீங்களே கேள்வி :-/ 


பெண்ணின் இருக்கையில் காதலி அமர்ந்திருக்கையில் அவள் மடி மீது காதலன் அமர்ந்தால் குழப்பம் வராதா? 


------------------------3. பூமிக்கு அருகில் மேலும் ஒரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது # ஓஹோ, அது நம்ம சம்சாரத்தை விட பயங்கரமான கிரகமா?  ( சும்மா) 
-------------------------


4. அஜித் - சார், நான் நடிச்ச வரலாறு படத்தை நீங்க பார்த்திருக்கீங்களா? கமல் - இல்லையே, வாலி மட்டும்தான் பார்த்தேன், ஏன்? 


அஜித் - சும்மா --------------------------


5. மஞ்சக்கயிறு , மாஞ்சாக்கயிறு 2ம் என்னைக்கும் ஆபத்துதான் ஆண்களுக்கு ----------------------Amazing ! !


6. ஹலோ , கமல் சாரா? ஈ பி ஆஃபீஸ்ல இருந்து பேசறோம், ஜனவரி 10 நைட் 9 PM  டூ  1 AM  கரண்ட் கட் பண்ணாம இருக்க எவ்ளவ் தருவீங்க? -----------------------------


7. ஸ்டாலினுடன் நின்று புகைப்படம் எடுக்க ரு1000#  நமீதா கிட்டேயே நயா பைசா தராம  நின்னு ஃபோட்டோ எடுத்த பரம்பரைய்யா நாங்க 
----------------------------8. மலையாள நடிகைகளுடன் மட்டுமே நடிப்பேன்: விமல்  # உங்க கிட்டே பெருசா எதிர்பார்த்தோம், ஆனா நீங்களும் அப்டியே எதிர்பார்த்திருக்கீங்க போல ------------9. டியர், நாளைக்கு சினிமாவுக்கு போலாமா?


ஸாரி, நான் வெள்ளிக்கிழமை மவுன விரதம் .


ம்க்கும், நாம என்ன பேச்சுப்போட்டிக்கா போறோம்?


-------------------

10. அன்பே! இன்று முதல் 7 நாட்கள் நீ வீட்லயே இருந்துக்கோ. சாலைப்பாதுகாப்பு வாரமாம். நில அதிர்வைத்தடுக்க ;-))
---------------------------


இந்த புகைப்படத்தை எடுத்த புகைப்படகாரருக்கு நன்றி சொல்லுவோம் ... ( 
Nice click )11. காதலி பேசும்போது “ இடை” யில் குறுக்கிடாமல் பேச்சை மட்டும் கவனிப்பவன் புதுக்காதலனாக இருப்பான் # அப்ராக்சிமேட் அவதானிப்பு------------------------

12. லேடீஸ் யாராவது காரை கிராஸ் பண்றப்போ டிரைவிங் சீட்ல இருந்து எந்திரிச்சு நிக்கறீங்களே? ஏன்? பெண்களை மதிக்காம ”ஓட்டறான்”னு சொல்லிட்டா?---------------------------


13. அத்தான், நான் ஒல்லி ஆகனும்.சாரி மேரேஜ்க்குப்பின் பொண்ணு உண்டாகறதையும் , குண்டாகறதையும் யாராலும் தடுக்க முடியாது--------------------

14. ஜாதி மாறிய திருமணங்களுக்கு காரணம் இண்டர்நெட், ஈமெயில், பேஸ்புக் - திருமா #  அண்ணனுக்கு இன்னும் ட்விட்டர் பற்றி தெரியல போல

------------------------15. பேச்சு வாங்கிய பின்னும் வெறுக்க முடியவில்லை பெண்களை
------------------------------


அடுத்த தேர்தல்ல உங்களுக்கு திமுக ,அதிமுக தரப்போகும் ஒரு அதிசய 
பொருள் !
அடுத்த தேர்தல்ல உங்களுக்கு திமுக ,அதிமுக தரப்போகும் ஒரு அதிசய பொருள் !


16. அன்பே! மொய் வெச்சா திருப்பி வைக்கனும்கற பழக்கம் உன் பரம்ப்ரைக்கே இல்லை போல ! நான் என் பங்குக்கு முத்தங்கள் கொடுத்து விட்டேன்!இனி உன் முறை

------------------17. கண்ணைக்கட்டி காட்ல விட்டா கஷ்டம்.COT ல விட்டா இஷ்டம்---------------------18. தென்னிந்தியாவின் மான்செஸ்ட்டர் கோவை.கோடம்பாக்கத்தின் மான் செஸ்ட் டர் சமந்தா 
------------------------


19. எதையுமே லகுவாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஏன் உங்க கிட்டெ இல்ல?உன் வாழ்க்கைத்துணை ரகு வா இருந்தா? எப்டி ஜீரணிக்க?-----------------20. அன்பே! நீ மெல்லினம் யூசிங் செல்லினம் .மீ வல்லினம் கம் ஜொள் இனம்
-------------------


 http://cineonlinegallery.com/wp-content/gallery/samantha-hot-navel-show_1/samantha-hot-navel-show-4.jpg21. பேச்சு ,சாப்பாடு 2க்கும்தான் பெண்கள் உதடுகளை அதிகம் உபயோகப்படுத்துகிறார்கள். ஆண்கள் முத்தத்துக்கு உப"யோக"ப் படு த்துகிறார் கள்
-----------------------


22. என் ஆயுளில் பெண்கள் போல் உறக்கம் கொண்டவர்களையும் ,கிறங்க வைப்பவர்களையும்் பார்த்ததில்லை.# எ கீ

-----------------------


23. மேடம்.உங்க கணவர் கிச்சன் கிங் னு சொல்றீங்ளே.அப்போ நீங்க?நான் டைனிங் டேபிள் க்யூன்.ஹி ஹி
-------------------------24. டாக்டர்.முகம் பூரா பரு.இங்கே பாரு முகத்துல வந்தாதான் அது பரு.எல்லாம் "பரு"வக்கோளாறு தான்.
--------------------------


25. ஸார்.என்னை மாதிரி ஜூனியர்ஸ்க்கு சமையல் எப்டி பண்ண? னு டிப்ஸ் குடுங்களேன்.ம்க்கும்.முதல்ல சமையல் அப்புறம் மையல் டிப்ஸ?்
--------------------------------


http://www.yohyoh.com/img_upload/server/php//files/215bd99b6a3343aea61c1ca2848b0371.jpeg26. மிஸ்.உங்களுக்கு கூந்தல் (லே) இவ்ளவ் நீளமா இருக்கே? சிரமமா இல்ல?
நோ நோ "சவுரி"யமாத்தான் இருக்கு--------------------------


27. டைட்டானிக் கேத் வின்ஸ்லெட், தனது ஹனிமூனை விண்வெளியில் கொண்டாட இருக்கிறார். # வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி தெரிவாயா?

----------------------------28. யார் என்று புரிகிறதா ?டி டி ஹெச்சில் படம் தெரிகிறதா?---------------------29. கார்த்தியை விட சூர்யாதான் சூப்பர்..! – அனுஷ்கா # ஏறாத மலை தனிலே எட்டாத கனிகள் உண்டு
---------------------


30. டியர் .உன் கிட்டே இருக்கும் பத்து அம்சத்துல ரெண்டு என்னை சொக்கவைக்கும்.யோவ்!ஹலோ.உன் கண்ணை சொன்னேன்
-----------------------http://1.bp.blogspot.com/-Dc-83MPBWz4/Tk88nadrSCI/AAAAAAAAAfY/n2LQzICVo0E/s1600/hot-heroine-samantha-exposing-stunning-sexy-navel-photos.jpg

31. மிஸ்டர்! நீங்க பார்க்க ரொம்ப எதார்த்தமானவரா இருக்கீங்க.ரொம்ப தாங்க்ஸ்ங்க.நீங்க கூட இனிப்புப்பதார்த்தமானவரா இருக்கீங்க.--------------------------32. டாக்டர்.என் மனசில் இருப்பதை எல்லாம் யார்ட்டயாவது கொட்டனும் போல இருக்கு.
அது இருக்கட்டும்.அதுக்குள்ளே உங்க முடி இவ்ளவ் கொட்டி இருக்கே?
-----------------------


33. அத்தான்.எங்கம்மா சமையல் எப்டி ,?
மாமியா செஞ்ச சேமியா இருந்துச்சு செமயா--------------------------


34. ஹாய் ஸ்வீட்டி.,!
சாரி எனக்கு இனிப்பு பிடிக்காது
.ஓ அப்போ உனக்கு ஒரு பய அல்வா தரமுடியாது. ஐ ஜாலி------------------35.  மேரேஜ் ஆகி முதல் 2 வருஷம் தம்பதிகள் இணையக்கூடாது.குழந்தை பிறந்தா கண்டம் இருக்கு.நோ பிராப்ளம் ஜோசியரே.காண்டம் இருக்கு-------------------------


http://2.bp.blogspot.com/_ThigOYiWMJw/TRT9d3OJunI/AAAAAAAAAbk/-5rrg9ZbFZA/s1600/samantha-hot-stills6.jpg36. டியர்.3 மாசம் மட்டும்தான் நம்ம லவ்வோட ஆயுளா? ஏன்?அப்புறம் வயிறு காட்டிக்குடுத்துடுமே?
-------------------------37. பழகும் தன்மை மிகத்தண்மையாய் இருந்தால் பெண்களை ஒருமையில் விளிக்க அனுமதிக்கிறார்கள்

----------------------------


38. 30 வயசிலும் பிரமாதமா நாவல் எழுதும் ஒரு பொண்ணோட கதை தான் இந்தப்படம்.டைட்டில்? முப்பதிலும் உன் கற்பனைகள் அத்தனையும் அலப்பறைகள்-----------------------------


39. பொதுஇடங்களில் வரம்பு மீறிய 15காதல்ஜோடிகளுக்கு ரூ.1200அபராதம் விதிக்கப்பட்டது # ரூ 18,000 கலெக்சன் ்.மாமாவுக்கு எவ்ளவ் வந்துதோ?---------------------


40. லேடி - உங்க பையனை வயசுக்குத்தகுந்தபடி பேசச்சொல்லுங்க.ஓக்கே மேடம்.உங்க வயசு என்ன?னு சொல்லிடுங்க.கமென்ட்ல கரெக்ட் பண்ணிக்குவான்
-----------------------


http://filmreviews.bizhat.com/wp-content/uploads/2012/03/Samantha_Saree_Photos-8.jpg


41. உதயநிதி, நயன்தாரா ஜோடி சேரும் படத்தின் பெயர் கதிர்வேலின் காதலி: # வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
--------------------


42. 9 தாரா தாறு மாறு பாட்டு - ராமன் ஆண்டாலும் .. ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே
------------------------


43. கண்ணே! நீ வெட்கப்பட்டுக்கொண்டே ரேகா போல் (ஜெனிபர்) ஆட்டுக்குட்டியை அள்ளி னாய்.அது செம்மறி ஆடு ஆனது-----------------------


44. டியர் !நேற்று கடலில் நின்று அலைகளில் கால் நனைத்தபடியே கடல் பாடல்களை கேட்டேன். நல்லவேளை.டைட்டில் நடுக்கடல் னு வைக்கல------------------------


45. மாபளே! பொண்ணு ரொம்ப சமர்த்து.கட்டிக்குங்க.சமர்த்தா இருந்தா மட்டும் போதாது.சமந்தா மாதிரியும் இருக்கனும்.-----------------------


http://img.stillgalaxy.com/public/2012/10/20/samanth-hot-navel-show-0-w640.jpg


46. இந்தக்கதைல எல்லாருக்கும் டபுள் ரோல்.ஹீரோவுக்கு மட்டும் டபுள் பேமண்ட் # DTH ,தியேட்டர்----------------------47. லவ்வர்ஸ் ஈ'கோ பார்க்கக்கூடாது.ஏன் ஈ , கோ மட்டும்? ஜீவாவை பிடிக்கலைன்னா நீஎபொவ கூடத்தான் பார்க்கக்கூடாது


------------------------------


48. டாக்டர்.நான் அழகா இருக்கனும்னா என்ன பண்ணனும்?அளவா சாப்பிடனும்-----------------------------
 http://tamilsouth.files.wordpress.com/2011/01/samantha-hot-t-shirt-shoot-stills-1.jpg?w=216