Sunday, January 06, 2013

DTH இணைப்பில் பணம் கட்டியவர்கள் அட்ரசில் படம் ஓடும்போது ரெய்டு

1.மிஸ், இன்னைக்கு நான் ஃபுல் ஃபார்ம்ல இருக்கறதா எல்லாரும் பாராட்றாங்க, ஆனா ஏன் கெட் அவுட் சொல்றீங்க?


நீ யூனிஃபார்ம்ல இல்லையே?-------------------


2. டெல்லியில் இருந்த சூழல், முதல் அமைச்சர்களைப் பணியவைப்பதாக இருந்தது!'- ஜெ # அதானே! தமிழ் ல உங்களுக்குப்பிடிக்காத ஒரே வார்த்தை - பணிவு-------------------


3. வாழ்வில் , என் லட்சியத்தில் சிகரம் தொடும் எண்ணம் எனக்கில்லை, என் அன்பே! உன் கரம் பற்றினால் போதும்----------------------


4. ஜெ-வைப் பிரதமர் ஆக்கினால், தமிழகம்போல இந்தியாவும் இருளில் மூழ்கும்- கனிமொழி# கலைஞரைப் பிரதமர் ஆக்கினால் இந்தியாவே காணாம போயிடுமே?---------------------


5. பெண்மை மென்மையாக இருந்தால் மேன்மை ;-))------------------
Photo

6. பாப்பா , மண்ல கை வைக்காதே! போங்கப்பா , நீ மட்டும் மண்ல கால் வெச்சிருக்கே?
--------------------


7.  உண்மையை மட்டும் பேசணும், அடுத்தவங்களை வம்பிழுக்கக்கூடாதுன்னா நாட்ல  98% பொண்ணுங்க மவுன விரதம் தான்
--------------------------------


8.  பெண்களே !!! ஒரே ஒரு நாள் - ஒரு அப்பாவியாக, அப்பாவாக, வீட்டோடு மாப்ளையாக ஆணாக வாழ்ந்து பாருங்கள். ஆண்மையின் அவலம் புரியும---------------------------

9. அத்தான்.பொங்கல் பரிசா பட்டுப்புடவை வேணும்.ஆனானப்பட்ட அரசாங்கமே 100 ரூபா தான் தருது.நான் 50 ரூபா தர்றேன்.------------


10. கடுகு இல்லாம சமையல் இல்லை.பொடுகு இல்லாத பெண் தலை இல்லை
---------------------


What an idea :P
11. டியர் .என் கிட்டே பிடிக்காத அம்சம் எது?என்னை கிட்டே விடாம 2 அடி தள்ளி நிக்கறியே இந்த நம்பா மாரித்தனம் தான் பிடிக்கலை.


----------------------


12. குடும்ப அட்டைகளுக்கு பொங்கல்  பரிசாக ரூ.100 ரொக்கம்: ஜெ. # குடும்பத்தலைவன் குவாட்டர் அடிச்சுட்டு குப்புறப்படுத்துக்குவான்------------------


13. ஜட்ஜ் - மைனர் பொண்ணை மேரேஜ் பண்ணது தப்பு .


கைதி - மேஜர் ஆகும் வயசு 18 அல்ல 16, ,


 ஜட்ஜ் - அது இப்போ வந்த சட்டம். உன் மேரேஜ் நடந்தது 2005 ல-----------------------


14. ஆபீஸில் ஸ்டெனோவின் பிரமோஷன் செய்தி அறிந்து - மேலும் வளர வாழ்த்துக்கள்!.


 யோவ்! #


அவ்வ்வ்வ்.இப்பதான் புரிஞ்சுது--------------------------


15. ரோஜா என்றால் கூடவே முள்ளோ ஆர் கே செல்வமணியோ எப்போதும் இருப்பர் # ஜாக்கிரதை----------------------


Photo16. நிஜமாகவே முதல் பெஞ்ச் தான் பள்ளியில் எப்போதும்! ஏன்னா அப்போதான் டீச்சர் க்ளோசப்ல தெரிவாங்க ------------------


17.  சார்,DTH ல படம் ஓடும்போது கரண்ட் போய்டுச்சுன்னா  என்ன பண்ண ?கமல் - சிம்ப்பிள், அடுத்த நாள் தியேட்டர்ல வந்து  டிக்கெட் எடுத்து பாருங்க---------------------


18. டியர் , என்னை மட்டும் தானே காதலிக்கறீங்க?ம்க்கும், இப்படியே எல்லாரும் கேளுங்க---------------------------


19. DTH இணைப்பில்  பணம் கட்டியவர்கள் அட்ரசில் படம் ஓடும்போது ரெய்டு நடக்கும். ஒரு வீட்டில் ஒருவர் மட்டுமே படம் பார்க்கனுமாம் # சும்மா
---------------------------------


20. விஸ்வரூபம் - டைட்டிலை நியாயப்படுத்த நமீதாவை கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்திருக்கலாம்
------------------------------

21. வேறு கட்சிக்கு துரோகம் இழைத்து அதிமுகவுக்கு வந்தால் கார் பரிசு ,கரண்ட் கட் பிரச்சனையை மறை க்க  ரூ 100 பிச்சை # புரட்சித்தலைவி----------------------------FOR MORE INFO VISIT US @ http://osmeb.blogspot.in/
Wat an expression !!! FOR MORE INFO VISIT US @ http://osmeb.blogspot.in/
0 comments: