Saturday, January 05, 2013

தமிழ் நாட்டின் அடுத்த 5 சி எம் கள் இப்பவே ரெடி


Photo: காதல் சில்மிஷி * 23 *

♥ ♥ ♥ ♥ ♥ ♥

பேரானந்தம்..
சிறுதுயரம்..
எதுவானாலும்
அவளிடமிருந்து
வந்துசேரும்...
முத்தம் விடு தூது!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥


1. உன்னிடமிருக்கும் நகை எல்லாம் எங்கம்மாவிடமிருந்து  நீ ஆட்டையைப்போட்டவை தாம்!


-----------------------


2. இன்று கட்டபொம்மன் பிறந்தநாள்  முன்னிட்டு வரி கட்ட மாட்டேன் , பொண்ணை மட்டும் தான் கட்டுவேன் என அலப்பரை செய்தால் நீயும் தமிழனே!----------------------------


3. பாப்பா , மண்ல  கை வைக்காதே! 
போங்கப்பா , நீ மட்டும் மண்ல கால் வெச்சிருக்கே?-------------------------------


4. பெண்மை மென்மையாக இருந்தால் மேன்மை ;-))----------------------


5. ஜெ-வைப் பிரதமர் ஆக்கினால், தமிழகம்போல இந்தியாவும் இருளில் மூழ்கும்- கனிமொழி# கலைஞரைப் பிரதமர் ஆக்கினால் இந்தியாவே காணாம போயிடுமே?------------------------


6. வாழ்வில் , என் லட்சியத்தில் சிகரம் தொடும் எண்ணம் எனக்கில்லை, என் அன்பே! உன் கரம் பற்றினால் போதும் --------------------------


7. டெல்லியில் இருந்த சூழல், முதல் அமைச்சர்களைப் பணியவைப்பதாக இருந்தது!'- ஜெ # அதானே! தமிழ் ல உங்களுக்குப்பிடிக்காத ஒரே வார்த்தை - பணிவு
-------------------------


8. மிஸ், இன்னைக்கு நான் ஃபுல் ஃபார்ம்ல இருக்கறதா எல்லாரும் பாராட்றாங்க, ஆனா ஏன் கெட் அவுட் சொல்றீங்க?


நீ யூனிஃபார்ம்ல இல்லையே?--------------------------


9. டியர்,உதடுகள் ஒட்டாத கவிதைகள் சொல்லவா? வேணாம், உதடுகள் விலகாத கில்மா கவிதை நான் சொல்றேன் ;-)------------------------


10. உன் நினப்பு பொழப்பைக்குடுத்தது, உன் தங்கச்சி நினைப்பு பொழப்பை கெடுக்குது
------------------------Photo: Photography
11. சமுதாயத்தின் எழுச்சிக்காக ஸ்டாலின் பாடுபடுவார் - கருணாநிதி # பாவம்.நீங்க எப்படா சீட்டை விட்டு எந்திரிப்பீங்கனு படாத பாடு படறார்
-----------------------


12. மு க - தி மு க ஆட்சிக்கு வந்தால் வருசம் ஒரு சி எம். 1 ஸ்டாலின் 2 அழகிரி 3 கனிமொழி 4 மு க முத்து 5 குஷ்பூ
---------------------------


13. மு க ஸ்டாலின் - டாடி டாடி ஓ மை டாடி உன்னைக்கண்டாலே ஆனந்தமே . அழகிரி - விடுகதையா இந்த வாழ்க்கை? விடை தருவார் யாரோ?
------------------------


14. மு க - மன்னர் ஆட்சி எனில் அண்ணனுக்கு மகுடம் சூட்டலாம்.நடப்பது மக்கள் ஆட்சி.எனவே தம்பிக்கு மகுடம்
-----------------------15. மு க - கவலைப்படாதே ! கட்சி தம்பிக்கு! ஆட்சி அண்ணனுக்கு.# அழகிரியின் கனவு

----------


16. அழகிரி - மாய்ந்து மாய்ந்து நான் பார்த்த போது அய்யய்யோ.

-------------------------17. எனக்கு பின்னால் ஸ்டாலின்!: கருணாநிதி அறிவிப்பு # தலைவா! நீங்க சீட்டை விட்டு எப்போ எந்திரிக்க? நான் குந்திக்க?னு தளபதி பெருமூச்சு விடறாரு

-------------------


18. உங்க படத்துல ஹீரோவை டம்மியா காட்டி இருக்கீங்க்ளே ஏன்?
அதுக்கு ஆல்ட்டர்நேட்டிவா ஹீரோயினை கம்மி டிரஸ்ல காட்டிட்டனே?
-----------------------------19. ஆம்பளை ரிசப்ஷனிஸ்ட்டை மார்க்கெட்டிங் டிபார்ட்மென்ட்ல உக்கார வைக்கறதும் , லாக்கப் ல பெண் போலீசை காவலுக்கு வைப்பதும் 1 தான்
----------------------20. ஆயுள் உள்ளவரை சமுதாய பணி - கலைஞர் # ஓஹோ.ஆயுள் தண்டனை டூ ஆல் ஓவர் தமிழன்ஸ்?---------------------
Photo: Photography21. டீன் ஏஜ் ல வில் மாதிரி இடை வளைவதால் வில் ஏஜ் ( வில்லேஜ்)னு சொல்லலாமா? # யோகா டீச்சர் யோகேஷ்வரியின் டைரியில் இருந்து
----------------------


22. மு க ஸ்டாலின் - டாடி டாடி ஓ மை டாடி உன்னைக்கண்டாலே ஆனந்தமே .
அழகிரி - விடுகதையா இந்த வாழ்க்கை? விடை தருவார் யாரோ?---------


23. மு க - தி மு க ஆட்சிக்கு வந்தால் வருசம் ஒரு சி எம். 1 ஸ்டாலின் 2 அழகிரி 3 கனிமொழி 4 மு க முத்து 5 குஷ்பூ

------------------------------------------


24. திமுக மடம் அல்ல:அழகிரி" # விடாதீங்கண்ணே.நீங்க ஜடம் அல்லனு நிரூபிங்க--------------------


25. டேமேஜர் - உன் திறமைக்கும் அறிவுக்கும் நீ இங்க இருக்க வேண்டியவனே இல்ல.தாங்க்ஸ் சார். உன்னை கன்னி இல்லா காட்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்றோம்-----------------------


26. பெண்கள் தங்கள் மோ்கத்தை அதிகம் காட்டியது சேலை,நகைக்கடை்களிலும், ஆண்கள் தியேட்டரிலும் , டாஸ்மாக்கிலும்்
--------------------------


27. நிறைய ஆண்கள் இருக்கற இடம் சுத்தமா இருக்கும்.. அமைதியா இருக்கும்...நிறைய மன நிம்மதி இருக்கும்

-----------------------


28. படிப்பு ஏறாததுக்கு மூன்று காரணம் தான் இருக்கமுடியும்


1.மிஸ் ஸெம பிகர்


2. கோ எட்்

 3. HM ஆன்ட்டி #3 படம்பார்த்தாச்சு ஆனா இந்த 3?
-------------------------


29. நான் male ஜாதி தான் , என் பொஞ்சாதி ஃபீமேல் ஜாதி-------------------


30,. டியர், தோசைக்கல்லைப்பழக்கித்தான் தோசை சுடனும், புது செல் ஃபோனையும் பழக்கனும், கொடுங்க, ஒரு வருஷம் கழிச்சு தந்துடறேன்
--------------------


Photo: Photography31. என் ஜோக் படிச்சிட்டு சிரிப்பு வர்லைனு ஆபீஸ் பிகருங்க சொன்னதே இல்ல #

ஏன்?

சொன்னா கிச்சு கிச்சு மூட்டிடுவேன்னு மிரட்டி வெச்சிருக்கேன்
--------------------


32. நடிகையர் திலகம் சாவித்ரியா அவங்கவங்க சம்சாரத்தைப்பார்க்க ஆசைப்படறவங்க மாமியார் மாமனார் ஐ வீட்டுக்கு வர வைங்க# உலகமகாநடிப்புடா சாமி----------------------


33. டியர்.இன்னைக்கு 11 டூ 2 ஆபீஸ் மீட்டிங் இருக்கு.போன் பண்ணினா எடுக்க மாட்டேன்.யார் பண்ணாலும் எடுக்க மாட்டீங்ளா?நான் பண்ணா மட்டுமா?---------------------


34. 1 4 3 = கடைசி நெம்பர் பட்டை நாமம் என்பதன் குறியீடா?
----------------------


35. டி ஆர் - அட காதலிச்சா போதாது அதை மூடி வைக்கக்கூடாது. நமீதா - எனக்கு மூட நம்பிக்கையே கிடையாது.இந்திர விழா பார்த்தா தெரியும்-----------------------


36. டாக்டர்.என் சம்சாரம் என் பேச்சை கேட்க மாட்டேங்கறாங்க.ENT splist - செக்டு.அவங்க யார் பேச்சையும் கேட்கமாட்டாங்க.டமாரம் ஆகிடுச்சு---------------------


37. வாழையடி வாழையாக திருமணம் ஆன ஆண்கள் கோழையடி கோழையடி


--------------------


38. பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக்கூடாது.அப்படி பொறந்து விட்டா பொண்டாட்டி பேச்சை மீறக்கூடாது ( சந்திரபாபு குரலில் பாடுக)----------------------


39. லட்சுமிகரமான பொண்ணு தேடுனது அந்தக்காலம்.லட்சுமி மேனன் ,லட்சுமி ராய் மாதிரி கேட்பது இந்தக்காலம்
----------------------


40. தைப்பொங்கலுக்கு ரம்பா படம் எதும் ரிலீஸ் இல்ல.அதுக்கு பதிலா அரேபியன் ஹார்ஸ் லட்சுமி ராய் படம் வருது# "THAIGH"SPL--------------------------Photo: Photography41.  நான் என்ன சமையல் செய்ய வேண்டும் என்பதை என் மனைவியும் , பாப்பாவும் தான் தீர்மானிக்கிறார்கள்."
-----------------------


42. டேவிட் படத்துக்கு எதிர்ப்பதம் = நைட் விட்

------------------------


43. டியர்.மேரேஜ்க்குப்பின் நீ ட்வீட் போடக்கூடாது ஓக்கே?யா.சோறு கூட போட மாட்டேன்.டோன்ட் ஒர்ரி
----------------------


44. பெண் பார்க்கும் படலத்துல மாப்ள.- பொண்ணை பாடச்சொல்லுங்க.பொண்ணு - கிட்டே நெருங்கி வாடா கர்லாக்கட்டை உடம்புக்காரா

---------------------


45. எதிர்க்கட்சி என்றால் வழக்கு; ஆளுங்கட்சியில் சேர்ந்தால் வாபசா? - கருணாநிதி # அழகிரி - டாடி.நான் அங்கே தான் போகப்போறேன்
----------------46. கருணாநிதி முன்னுக்கு பின் முரணாக பேசுவதில் வல்லவர் - ராமதாஸ் # ஆமா அவர் முரண்டு .நீங்க நுரண்டு
--------------------


47. மிஸ்.யூ ஹேவ் பிரைட் பியூச்சர். ஓ தாங்ஸ்.எப்டி தெரியும்?இவ்ள்வ் டியூப் லைட்டா இருக்கீங்ளே?--------------------------48. மிஸ்! நானும் எங்கண்ணனும் உங்களை லவ் பண்றோம்.
யோவ்.நான் என்ன தி மு க கட்சியா? 2 பேர் உரிமை கொண்டாட?
--------------------49. படம் ஹிட் ஆகுமா? என்ற எதிர்பார்ப்பை விட DTH முயற்சி வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு தான் அதிகம் # விஸ்வரூபம்
---------------------


50. டியர்.நீ வெட்டி வேர்.நான் ஒரு வெட்டி ஆள்.ஆஹா என்ன பொருத்தம்?
---------------------------
டுடே டைம் பாஸ் @ டி வி

3 comments:

தமிழ் காமெடி உலகம் said...

உங்களை போல ஒருவராலும் எழுத முடியாது.....அருமை....

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/

பூந்தளிர் said...

தலைப்பே கண்ணைக்கட்டுதே. ஒரு சி. எம் மையே சமாளிக்க முடியல்லே. இதில் 5 சி. எம் மாஆ?ஆ?ஆ?ஆ?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

மு.க.ஸ். -அழகிரி சாங் மற்றும் 5 முதல்வர்கள் ஆக 2ம் 2 தடவைகள் போட்ருக்கீங்க, என்ன ஸ்பெஷலா?