Friday, January 25, 2013

இதெல்லாம் பெரிய மனுஷன் பண்ற வேலையாய்யா?

இனிய காலை வணக்கம் நண்பர்களே...(lao cai - vietnam)
1.15 வயசு ஹீரோயினுக்கு இப்டி எப்போ பாரு லிப் லாக் கிஸ் குடுத்துட்டே இருந்தா பாப்பா எப்போ எப்படி சாப்பிடும்.வாயை ப்ரீயா விடு மாமு 

------------------------


2. படத்துல நேட்டிவிட்டியே இல்லையே? என் பேரு மணிரத்னம்.பாரதிராஜா இல்ல -------------------


3. கடைசில கடல் படம் படகோட்டியின் ரீமேக்கா இருந்துடப்போகுது ;-)) -----------------------


4.  டியர், என் உள்ளங்கை ரேகைகளில் நம் காதல் பாதைகள் தெரிகிறதா? ம்க்கும், 10 வருஷமா லவ் பண்ரோம், இன்னும் கையையே பார்த்துட்டு இருந்தா எப்டி?                  ---------------------5. சார், நீங்க தமிழர் தானே? அமிதாப் தமிழ்ல கீச்சறார். ஓஹோ, இப்போ நான் ஹிந்தில கீச்சனுமா? எனக்கு அது தெரியாதே?---------------------------
தென்னிந்தியாவின் திரிவேணி சங்கமம்..
இடம்: ஈரோடு, பவானி

தென்னிந்தியாவின் திரிவேணி சங்கமம்..
இடம்: ஈரோடு, பவானி

இனிய காலை வணக்கம் நண்பர்களே...


6. இன்ஸ்பெக்டர், என் செல் ஃபோனைக்காணோம் . இப்போதான் உங்க ட்வீட்டை படிச்சேனே? ஹய்யோ, அவன் தான் திருடன், ட்ரேஸ் அவுட் ஹிம்--------------------------7. மிஸ், பஸ்ல உன்னை லிப் கிஸ் பண்ணியது யாரு? அதை எப்பிடி என் வாயால சொல்லுவேன் .இப்போ உன் வாய் ஃப்ரீயாத்தானே இருக்கு?----------------------------------


8.  பெண்களுக்கான அவசரகால உதவி எண்ணாக 181 அறிவிக்கப்பட்டுள்ளது   #   அந்த லைனை அட்டெண்ட் பண்றவர் க்கு தினம் தீபாவளி               ---------------------------


9. ரெக்கார்டு நோட் சப்மிட் பண்ணிட்டியா? மிஸ், HM கிட்டே சொல்லிடாதீங்க, ஆஃப் த ரெக்கார்டா இந்த மேட்டரை மனசுல வெச்சுக்குங்க, தொலைச்சுட்டேன்-------------------------


10. விஸ்வரூபம் ரிலீஸ் அன்னைக்கு ஒரு “ டிக்கெட்” புக் பண்ணிட்டேன் . அடப்பாவி, உன்னை நல்லவன்னு நினைச்சேன்


--------------------------------இனிய காலை வணக்கம்...

11. டியர், உனக்கு வேலை மிச்சமாகட்டும்னுதான் தோசை சாப்பிடாம ஊத்தப்பம் கேட்டேன் . எனக்கு மாவு மிச்சம் ஆகட்டும்னுதான் சாம்பார்ல காரம் அதிகம் சேர்த்தேன்------------------------------------


12. சார்,  உங்க பொண்ணுக்கு எப்ப கல்யாணம்? நிதி திரட்டிட்டு இருக்கேன், சேர்ந்ததும் பண்ணிடவேண்டியதுதான், நீங்க தர்றீங்க்ளா?
------------------------13. உத்தரவின்றி உள்ளே வா!  = இன்றுபோய் நாளை வா = கண்ணா லட்டு தின்ன ஆசையா?  # உலகம் உருண்டை


-----------------------14. மிஸ்!இன்னைக்கு பச்சைக்கலர் ஜாக்கெட் போட்டிருக்கீங்க.என் காதலுக்கு பச்சைக்கொடி காட்ற சிக்னலா ?டேய் லூஸு.இது தான் எங்க யூனிபார்ம்.
-------------------------


15  வாங்குன ஹமாம் சோப் தீர்ந்த நிலைல கடைசி கடைசியா ஒட்டிட்டு இருந்தாலும் அதை தேய்ச்சுக்குளிப்பமே அதுதான் குறைந்தபட்ச நேர்மை”
------------------------


மதி கார்டூன்.

தினமணி.

23.01.2013.
மதி கார்டூன்.

தினமணி.

23.01.2013.16. ஹரியானா முன்னாள் முதல்வர் சவுதாலாவுக்கும் அவரது மகனுக்கும் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை.# முன்னாள் முதல்வர்களுக்கு அஷ்டமத்துல சனி.உஷார்்--------------------------


17. கருணாநிதியுடன் மு.க. அழகிரி சந்திப்பு!#


மகனே! உனக்கு என் இதயத்துல இடம் உண்டு .போங்கப்பா.போங்கு ஆட்டம்
--------------------------

18. டியர், கோபமா இருக்கீங்க்ளா? என் முழுப்பேரும் சொல்லிக்கூப்பிடறீங்க?
கடுப்பைக்கிளப்பாதே, உன் முழுப்பேரே உஷா தானே? சுருக்கி  உ-னா கூப்பிட?
----------------------------19. சூடா இருக்கும் சாதத்தில் தயிர் ஊற்றி சாப்பிடுவதும் , ஜில்லுன்னு இருக்கும் கோப உதட்டில் சமாதான முத்தம் தர்றதும் 1 தான் , திரிஞ்சுடும்

--------------------------


20. சார், நீங்க எழுதற நாவல் எதுவுமே எனக்குப்புரியலை.  எல்லாருக்கும் புரியட்டும்னு நான் எப்பவும் எழுதவே மாட்டேன், சமயங்கள்ல எனக்கே புரியாது
-----------------------------

thanx - from the fb of rathnavel natarajan
சி.ஏ., இறுதி தேர்வு: தமிழ் மாணவி முதலிடம்

சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் (சி.ஏ.,) படிப்பில், தமிழகத்தை சேர்ந்த, பிரேமா ஜெயகுமார் என்ற மாணவி, நாட்டிலேயே முதலாவது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த ஜெயகுமார் பெருமாளின் மகள், பிரேமா. குடும்பத்தினருடன் சிறு வயது முதல் மும்பையில் வசித்து வருகிறார். இவர் தந்தை, மும்பையில், ஆட்டோ ஓட்டுகிறார். கடந்த ஆண்டு, நவம்பரில் நடந்த, சி.ஏ., இறுதி தேர்வை பிரேமா எழுதினார். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின.

மொத்தமுள்ள, 800 மதிப்பெண்களில், 607 மதிப்பெண் பெற்று, நாட்டிலேயே, முதலாவது மாணவியாக பிரேமா தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் தம்பியும், சி.ஏ., படிப்பில் இப்போது வெற்றி பெற்று உள்ளார்.

மும்பை, மாலாடு பகுதியில், ஒரு அறை வீட்டில் தாய், தந்தை, தம்பியுடன் வசிக்கும் பிரேமா, ""கடின உழைப்பு தான் வெற்றிக்கு காரணம்,'' என, தெரிவித்துள்ளார். பி.காம்., படிப்பிலும், மும்பை பல்கலைக்கழகத்தில், 90 சதவீத மதிப்பெண் பெற்று, இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்றவர் பிரேமா.
சி.ஏ., இறுதி தேர்வு: தமிழ் மாணவி முதலிடம்

சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் (சி.ஏ.,) படிப்பில், தமிழகத்தை சேர்ந்த, பிரேமா ஜெயகுமார் என்ற மாணவி, நாட்டிலேயே முதலாவது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த ஜெயகுமார் பெருமாளின் மகள், பிரேமா. குடும்பத்தினருடன் சிறு வயது முதல் மும்பையில் வசித்து வருகிறார். இவர் தந்தை, மும்பையில், ஆட்டோ ஓட்டுகிறார். கடந்த ஆண்டு, நவம்பரில் நடந்த, சி.ஏ., இறுதி தேர்வை பிரேமா எழுதினார். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின.

மொத்தமுள்ள, 800 மதிப்பெண்களில், 607 மதிப்பெண் பெற்று, நாட்டிலேயே, முதலாவது மாணவியாக பிரேமா தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் தம்பியும், சி.ஏ., படிப்பில் இப்போது வெற்றி பெற்று உள்ளார்.

மும்பை, மாலாடு பகுதியில், ஒரு அறை வீட்டில் தாய், தந்தை, தம்பியுடன் வசிக்கும் பிரேமா, ""கடின உழைப்பு தான் வெற்றிக்கு காரணம்,'' என, தெரிவித்துள்ளார். பி.காம்., படிப்பிலும், மும்பை பல்கலைக்கழகத்தில், 90 சதவீத மதிப்பெண் பெற்று, இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்றவர் பிரேமா.
--------------------------------


21. கவிதைப்போட்டி வெச்சாங்க , அவளையே கூட்டிட்டுப்போய்  ( கண்களை ) காட்டி பரிசு வாங்கிட்டு வந்துட்டேன்  ;-) # சும்மா----------------------22. விஸ்வரூபம் படத்தை முஸ்லீம் சகோதரர்கள் முந்திக்கொண்டு பார்த்து விடுவார்கள் போல----------------------23. தமிழ் சினிமாவின் தாஜ்மகால் பாரதிராஜா! - பார்த்திபன் பேச்சு# சமாதி ஆகிடுச்சு அவர் மார்க்கெட்டு?!---------------------------


24.  ஒயின் சாப்பிடறவங்களை பழங் குடி மக்கள்னு சொல்லலாமா?
--------------------------------


25. நம்பிக்கையோடு உன்னை ஓட்டி கொண்டு இருக்கிறேன் என்றாவது ஒரு நாள் நீ கோவிச்சுட்டு போய்ட்டா நைசா எஸ் ஆகலாம் என்று
-------------------------


Credits: <3 @[271487672963446:274:Beauty Of The Earth] <3

Love The Nature <3


26. நீ வீணா ப்போனாக்கூட கவலைப்பட மாட்டேன்.ஆனா வீணா வீட்டுக்கு மட்டும் போயிடாதே.அவ என் ஆளு
------------------------


27. பெங்களூர் பொண்ணுங்களை விட மும்பை பொண்ணுங்க அழகா நல்லா " தெரிவாங்க" ,காரணம் உங்களுக்கே தெரியும்

-----------------------


28. அனுமதிக்காதவரை அன்பை சொல்லாதே.

அனு மதிக்காதவரை நீயும் மதிக்காதே------------------------------


29. டாக்டர்.துளசி  சாப்பிட்டா என் இருமல் சரி ஆகிடுமா?


டேய் லூசு.துளசியோ கார்த்திகாவோ சாப்டா உனக்கு எப்டி சரி ஆகும்?----------------------------30. அன்பே! நீ தயிர்சாதம் போல் வெள்ளை வெளேர் என்றிருக்கிறாய்! ் உன் தங்கை ஊறுகாய் போல் செக்கச்செவேல் என.

-------------------------------


95k celebrate so take it dear friend...!31. தமிழ்நாட்ல வெட்டியா சுத்தீட்டுருந்த முக்காவாசிப் பயலுங்களை தொழிலதிபர் ஆக்குன பெருமை நடிகைகளையே சேரும்-----------------------------


32. திவ்யா அந்த புதர்ட்ட போனாலும் பரவாயில்லை.சில பதருங்க கிட்டே மட்டும் போயிடாதே
----------------------------33. அன்பே! நீயே ஒரு மர மண்டை.எதுக்கு கடைல தனியா பூ வாங்கனும்?
------------------------


34. பிரியமான பிரியாமணி! பிரியாணி ரிலீஸ் அன்னைக்கே போலாமா? FREEயா நீ? நம்ம கார்த்தி படம்தான்.காத்து வாங்கிட்டு இருக்கும்

------------------------


35. ஸார்.படம் பூரா கடல் ல ஷூட்டிங்.உங்க பேவரைட் ரயில் எப்படி காட்டுவீங்க?


பாம்பன் பாலம் ராமேஸ்வரம் இருக்கே?


 ----------------------------அன்பான காலை வணக்கம் நண்பர்களே
Lovely Good Morning Dear Friends

தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்:
தமிழன் உணவே மருந்து என்று வாழ்ந்து வந்தவர்கள். தாம் உண்ணும் உணவை கூட எவ்வாறு இலையில் இட்டு உண்ணவேண்டும் என்று ஒரு முறையை கையாண்டவர்கள். இந்த படம் அந்த உணவு பரிமாறும் முறையினை விளக்கும் ஒரு சாட்சி...

மேலும் இந்த பரிமாறும் முறையில் பல நல்ல விஷயங்கள் உள்ளன. அவைகளை இங்கு காண்வோம்.

1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது
2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்
3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்
5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்
4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்

பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )..

தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் .

நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே . விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு .

வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.
நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு .
வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம் .
தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.

நன்றி - தமிழ்க்குடில்
36. மனைவிங்க சுஹாசினி மாதிரி.பேசிட்டே இருப்பாங்க.விமர்சனம் பண்ணுவாங்க.கணவர்கள் மணிரத்ணம் மாதிரி .வாயைத்திறக்க மாட்டாங்க.ஆனா டேலண்ட்

--------------------------37. இயக்குநர் கமல் படம்,இயக்குநர் மணிரத்னம் படம் ஒரு வார இடைவெளியில் மோதுவது இதுவே முதல் முறை# கமலா? கடலா?
-----------------------38. மச்சினி என்ன டிரஸ் போட்டிருக்கோ அதே கலரில் டிரஸ் போட்டுட்டு வந்து ஐ ஸேம் பிஞ்ச் என நைஸாக ( கன்னத்தை) கிள்ளினால் நீயும் ஒரு தமிழனே!
-----------------------------


39. முருகதாஸ் இயக்கத்தில், இரட்டை வேடத்தில் அஜித்...?!! # டைட்டில் ஐடியா நடநடராஜன்
------------------------


40. திரிஷாவுக்கு மது பாட்டில்கள் பார்சல்!; – இந்து மக்கள் கட்சி ஏற்பாடு! # இதெல்லாம் பெரிய மனுஷன் பண்ற வேலையாய்யா?
----------------------------------

0 comments: