Thursday, January 10, 2013

கடல் VS கமல் - காமெடி கும்மி

Photo
1.கமல் ( மைண்ட் வாய்ஸ் ) - முக்காடு போட்ட மாதிரி ஸ்டில் ஷூட் பண்ணும்போதே நினைச்சேன் 
----------


2. வாயைக்கட்டினா வம்பு குறையும், இது பிளஸ் , கிஸ்சும் குறையும் , இது மைனஸ் - சிம்பு வின் டைரியிலிருந்து 
------------------


3. அரேஞ்ஜ்டு மேரேஜ் அம்மா தரும் கசாயம் மாதிரி.அப்போதைக்கு கசந்தாலும் நல்லது.லவ் மேரேஜ் டானிக் மாதிரி.இனிக்கும்.ஆனா... 
------------------------


4. அன்பே.நீ பூக்காடு.நான் அரை வேக்காடு.என்னை நேசிக்க உனக்கு என்ன நோக்காடு? # ஏற்காடு இளவலின் டைரி 
----------------------


5, கும்கி ல கையளவு நெஞ்சத்துல பாட்டுக்கு டான்ஸ் ஆட நமீதாவைத்தான் கூப்பிட்டாங்களாம்.யூ ஆர் அன்டர் எஸ்டிமேட் மீ னு கோவிச்சுக்கிட்டாராம் 
---------------------------Photo6. கடல் சுருக் விமர்சனம் - ஹீரோ சொல்லிக்கற அளவு இல்லை.ஹீரோயின் ஜொள்ளிக்கற அழகு இல்ல. 

-----------------------


7. வெங்காயம் அரியும்போதும் , டி வி சீரியல் பார்க்கும்போதும் கூட உங்க சம்சாரம் அழாம இருந்தா திட மனசுள்ளவங்கனு திட காத்திரமா சொல்லலாம் 
--------------------8. ஸார்.கடல்ல நேட்டிவிட்டியே இல்லையே?மணிரத்னம் - நைட் டிவிட்டி இருக்குமே? ------------------------


9. பிப்ரவரி 1 PM .


 கடல் எப்டி இருக்காம்?  வழக்கம் போலதான்.உப்பு கரிக்குதாம் 
--------------------------10. கூட்டத்துல ட்விட்டர்கள் யார்னு கண்டுபிடிக்க செல்போன்ல ஏலே கீச்சான் பாட்டு போட்டு விடுங்க.திரும்பிப்பார்த்தா அவன் ட்விட்டர் -------------------------Photo11. காதலுக்கு சாவே கிடையாது.எப்படி சொல்றே? 

கா த ல் மட்டும்தான். சா இல்லை 
----------------------------12. நீ ,நான் ,கடல் ,தனிமை எப்டி இருக்கும் ? நமக்கு நல்லாருக்கும்.மணிரத்னம் கடுப்பாகிடுவாரு.கொஞ்சம் கூட கூட்டம் இருக்காதா? ---------------------------------


13. மெட்ராசுக்காரங்க தமிழ்நாட்டின் 40% மின்சாரத்தையும் ,டி வி சீரியல் காரங்க 80% சம்சாரங்க நேரத்தையும் கபளீகரம் பண்ணிடறாங்க 
-------------------------


14. VAT69 . கேட்டா அவன் சரியான சரக்கு பார்ட்டி. வாட் 69 -னு டவுட் கேட்டா அவன் சரசத்துல சவுன்ட் பார்ட்டி 
-----------------------


15. யுவர் ஆனர்.சிலர் என் பேரை கெடுக்கப்பார்க்கறாங்க. 
மிஸ்டர் கனல் பேச்சை மாத்தாதீங்க? அந்தப்பொண்ணை ஏன் கெடுத்தீங்க? 
------------------------like share tag..>>Hasini<<16. DTH முயற்சி தோல்வி உணர்த்தும் நீதி - 1,தமிழர்கள் சிக்கனப்பிரியர்கள் 2, தியேட்டரில் படம் பார்ப்பதே ரசனை என நினைக்கிறார்கள் 
-----------------------------17. டியர்.காதலிக்கு எல்லாரும் ரோஜா குடுப்பாங்க.நீங்க காகிதப்பூ தர்றீங்க ? அதுலயே லவ் லெட்டர் எழுதி இருக்கேன்.டூ இன் ஒன்.ஹி ஹி --------------------------18. டாக்டர்.நான் குடி போதைக்கு அடிக்ட் ஆகிட்டேன்.என்ன பண்ண ? சியர்ஸ் --------------------------19. டாக்டர்.நைட் டைம் வாக்கிங் போலாமா? தாராளமா.ஆனா பஸ்ல தான் போகக்கூடாது ---------------------------


20. நீ வந்து்தொடக்கி விட்ட என் வாழ்க்கைக் கதையை முடிக்க ஒரு முறை வந்து போக வேண்டும் நீ -------------------------


அடிராங்கி என் ராங்கி ராங்கி... நீ போற என் உசுர வாங்கி...!
அடிராங்கி என் ராங்கி ராங்கி... நீ போற என் உசுர வாங்கி...!21. டெயிலி மினிமம் 7 மணி நேரமாவது தூங்கனும். ஓக்கே டாக்டர்.உங்க க்ளினிக் மட்டும் 24 மணி நேரமும் செயல்படுதே.நீங்க தூங்கலையா? -----------------------


22. DR.எனக்கு ரியாலிட்டி ஷோ பார்க்க கொஞ்சம் கூடப்பிடிக்காது.
ஓஹோ.இப்போ உங்களுக்கு நான் பண்ணப்போற ஆபரேசனே ஒரு ரியாலிட்டி ஷோவுக்கான ஷூட் தான் 
------------------------23. டியர்.உங்களுக்குப்பிடிச்ச லெமன் சேவை செஞ்சு தந்தா பதிலுக்கு எங்க குடும்பத்தை(12 பேர்) சினிமாவுக்கு கூட்டிட்டுப்போகனும# சேவை வரி்
-------------------24. டாக்டர்.நான் பெப்சி பாட்டிலுக்கு அடிமை ஆகிட்டேன்.இப்போ என்ன பண்ண ? விடுங்க.நான் கூடத்தான் டாப்ஸி பண்ணுக்கு அடிமை ------------------------


25. மு க - கழக ஆட்சியாக இருந்திருந்தால் கழகக்கண்மணி அழகிரியை விட்டு தம்பி கமலின் நெஞ்சில் பால் வார்த்திருப்பேன் 
----------------------உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...!

http://www.facebook.com/Nrosh


26. நாஞ்சில் 'நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே'.ஓபிஎஸ் - ஆயிரத்தில் ஒருவனய்யா நீ.அம்மாவை அறிந்திடாத பிறவி அய்யா நீ ---------------------27. கமல் - நமக்கும் மேல ஒரு சக்தி இருக்குது போல.நாம நினைச்சது எதுவும் நடக்கலையே ( கற்பனை) ------------------------


28. கமல் - (மைண்ட்வாய்ஸ்) - இது என்னுடைய தனிப்பட்ட தோல்வியா மட்டும் யாரும் நினைச்சுடாதீங்க ,இது சினிமா இண்டர்ஸ்ட்ரியோட தோல்வி 
---------------------

29. காதலி -மேரேஜ் எப்போ?


கமல் ரசிகன் -தெரில , ஆனா ஏமாத்த மாட்டேன், தேதியை நானே பின்னர் அறிவிப்பேன்----------------


டுடே டைம் பாஸ் @TV30. கமல் - நான் பேச்சு மாற மாட்டேன், ஆனா என் முடிவை மட்டும் தள்ளி வைக்கிறேன்,எப்போன்னு இப்போ சொல்ல மாட்டேன் ;-))-------------------


31.   2013 ஆம் ஆண்டின் மல்டி கில்டி பல்டி விருது கமல்ஹாசனுக்கு , # டி டி ஹெச் , ரிலீஸ் டேட்
---------------------------


32. மருத நாயகம் படம் கேபிள் டி வி யில் பட ரிலீஸுக்கு முன்பே வரும் , கட்டணம் மாதம் ரூ 100 , ஒரு வருடத்தொடர் சீரியல் - கமல் # சும்மா--------------------


33. கமல் ( மைண்ட் வாய்ஸ் ) - முக்காடு போட்ட மாதிரி ஸ்டில் ஷூட் பண்ணும்போதே நினைச்சேன்

--------------------------
உங்களுக்கு தெரியுமா..?
----------------------------------
இந்தவருடம் உலகம் முழுவதும் வைத்தியர்கள் கையெழுத்து சரியாக புரியாமல் மருந்து வாங்கி உட்கொண்து சுமார் 7000 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்...! ஹீ ஹீ..!

6 comments:

நம்பள்கி said...

தம்பி செந்தில்:
No. 24 ஜோக்!

தமிழ் அறிவில்--நான் சுத்தம்.
இருந்தாலும்...இந்த ஜோக்கில் ஒரு எழுத்துப் பிழையை கண்டு பிடித்துள்ளேன்.


டாப்சி "பண்ணுக்கு" நான் அடிமை..என்பதுன் தவறு...

அது டாப்சி "பெண்ணுக்கு" (girl) என்று இருக்க வேண்டும்.

உடனே, மாற்றிவிடுங்கள்...

சி.பி.செந்தில்குமார் said...

டீக்கடை பண்ணு மாதிரி இருப்பதால் அது செல்லாப்பேருண்ணே, யூத்னா அப்டித்தான் ஹி ஹி

நம்பள்கி said...
This comment has been removed by the author.
நம்பள்கி said...
This comment has been removed by the author.
Easy (EZ) Editorial Calendar said...

எல்லாம் நல்லா இருக்கு.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Unknown said...

tapsi pannu.. "pannu" is the surname of Tapsi.. so it is right