Friday, January 11, 2013

ஜில்லா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8PKcTcXlbSuzpH62B3ixM4f5tp_-uAU_nsLJWqLsd1jMFLHPpOM2tPqBJ5xdv9_xmehcCeyT2BrzmSv5yLX-whl3SAYTKPiAKs7o1HxZx-SGTr8gFWpQ_bpUp0IgfDLS7EZrcrM4KCkG9/s1600/Vijay+Family+%281%29.jpgஇளையதளபதி விஜய்- காஜல் அகர்வால் இணையும் புதிய படத்திற்கு ஜில்லா என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.ஆர்.பி சௌத்ரியின் சூப்பர் குட்பிலிம்ஸ் தயாரிப்பில், நேசனின் இயக்கத்தில் இப்படம் உருவாகிறது.

இமானின் இசையமைக்கிறார், மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தெரிவு நடைபெற்று கொண்டிருக்கிறது.


பிரபல இயக்குனர் ஜெயம் ராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் நேசன் என்பது கூடுதல் தகவல்.


இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் ஆரம்பமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Photo


thanx - காப்பிக்காரன்
1. இந்தக்கால பெண்கள் வெட்கப்படுவது அழகாய் இருக்கிறது, காண அரிதாகவும் இருக்கிறது


---------------------

2. ஒரு மாடர்ன் ஃபிகர் ஒரு பட்டுப்புடவையை ஒரு டைம் கட்டி முடிக்கறதுக்குள்ளே நம்ம ஆளு ஒரு இங்க்லீஷ் படமே பார்த்து முடிச்சுடுவான்


-------------------------


3. அன்பே! எனக்கு எந்தப்பெண்ணிடமும் கா ( டூ) விட்டுப்பழக்கம் இல்லை, அதனால்தான் உன் பேரை செல்லமாக சுருக்கிக்கூப்பிட முடியவில்லை # அனுஷ் கா ---------------------------4. இளைய தளபதியின் புதிய படம் டைட்டில் “ ஜில்லா” அதில் ஹீரோயினா கா ஜில்லா? 
---------------------


5. தமிழ் நாடு தான் என் ஜில்லா.என் எதிரே இதுவரை யாரும் நின்னு பேசுனதில்லை தில்லா 
-----------------------
ஆஹா.... கெளம்பித்தாங்கய்யா....
ஆஹா.... கெளம்பித்தாங்கய்யா....


6. அன்பே! நீ குடி இருக்கும் இடமே எனது ஜில்லா.உன் உடம்பு ஏன் எப்பவும் இருக்கு ஜில் லா ? 

-----------------7. எல்லா பிகர்களையும் ஈசியா மடக்க முடியுதுன்னா நீங்க தப்பான ஏரியாவில் குடி இருக்கீங்கனு அர்த்தம் # செட் டாப் பாக்ஸ் செல்வன் டைரி 
----------------------------8. டியர்.உன் கேசம் ஏன் கேசரி மாதிரி மஞ்சளா இருக்கு ? 
கோல்டன் கேர்ள்னு எல்லாரும் சொல்லட்டும்னுதான் ப்ளீச்சிங் பண்ணிட்டேன். 


---------------------------9. சாருலதாங்கற பெண்ணை மேரேஜ் பண்ணிக்கிட்டா செல்லமா கூப்பிடும்போது சார் சார் னு கூப்பிட்டா குழப்பம் வராதா ? # சார் பதிவாளர் சிந்தனைகள் -----------------------


10. இன்று உலக நகை ச்சுவை நாளாம், அதனால ஆண்கள் ஆஃபீசில் சக லேடி ஸ்டாஃப்கிட்டே ஜோக் அடிங்க, பொண்ணுங்க கழுத்தில் இருக்கும் செயினை கடிங்க ----------------------------


Photo


11. கன்னிப்பெண்களிடம் எனக்குப்பிடிக்காத 1,டக்னு தங்கள் காதலருக்கு ' டாட்டா காண்பிப்பது ' ----------------------


12. மாணவனுடன் ஓடிவந்த நர்சரி பள்ளி ஆசிரியை : பெற்றோரிடம் ஒப்படைப்பு #அதுக்கு அந்த மாண்பு மிகு மாணவன் 1ம் சொல்லல? --------------------


13. ஸ்டாலின் பிஞ்சில் பழுத்தவர் அல்ல; #வீரமணி...#இங்கே மட்டும் என்ன வாழுது? நானும்தான் - அழகிரி ்-----------------------14. மிஸ்.நாங்க சீட்டு விளையாடறோம்.ஒரு கை குறையுது.ஹெல்ப் ? 
 மக்கு மஹேஸ்வரி  -3 பேர் 6 கை.சரியாத்தானே இருக்கு?
----------------------------


15. மிஸ்.உங்க போனை குடுங்க.பண்ணிக்கறேன்  ஒரு கால்
. ஒருக்கால் ( SUPPOSE) நீங்க திருப்பித்தர்லைன்னா? -----------------------------------


Photo


16. அந்தப்பொண்ணு பயங்கர வசதி போல ன்னு எப்படி சொல்றே? 


டவுன் பஸ்ல  அந்த  பிகரு செல்போனை போட்டு சீட் பிடிக்குது. 
----------------------------17. சைக்கிளில் வந்த பால்காரர் - அம்மா பால். 
அமலா பால் - யோவ்.வந்தா பெல் மட்டும் அடி.பேர் சொல்லிக்கூப்பிட்டே மரியாதை கெட்டுடும் 
---------------------18. மேடம்.அரிசி கிரைண்டர்ல போட்டு அரைப்பீங்ளா? 
நோ நோ இட்லிமாவு நானே வெளில வாங்கறேன்..நான் மாவு அரைக்கிரதாவது... வெறும் வாய்ல எது வேணாலும் அரைப்பேன்----------------------19. டியர்.ஒரே ஒரு சாக்லேட்தான் இருக்கிறது. இருவரும் சாப்பிட னும்.நீங்கதான் காக்கா கடி கடிக்கனும்


 ஏன்? நீ கடிக்க மாட்டியா?


 .நான் மயில் ------------------------


20. என்ன மேடம் ? காலைல 6 மணிக்கே ஆஃபீஸ் வந்துட்டீங்க ?  கமல் ரசிகை - எல்லா வேலையும்  என் கணவர் தான்  பார்த்துக்கறாரு.நான் எப்போ வரனும்கறதை நான் தான் முடிவு பண்ணுவேன் 
---------------------------------


யாழ்ப்பாணக் கோட்டை...!
யாழ்ப்பாணக் கோட்டை...!21. அவர் கமல் ரசிகர்னு எப்படி சொல்றே? 


ONE WAY ல தான் நான் எப்பவும் பைக் ல போவேன்.என் பின்னால பலர் வரலாம்.அப்புறம் அது பொது வழி ஆகிடும்  அப்டிங்கறாரே?-------------------------22 தமிழ் நாட்ல் அதிகாரத்தை கைப்பற்றுவதுதான்  கட்சியோட இலக்கு-ன்னு தலைவர் சொல்றாரே?


அதி காரம் னா ஆந்திராதான் போகனும்ங்ணா்அப்டின்னு கூட்டத்துல சொல்லி மூக்கை ஒடைச்சுட்டாங்களாம் 


-------------------------


23.  கமல் ரசிகர் - சார்.உங்க கிட்டே நான் 1000 ரூபா கடன் வாங்குனது உண்மைதான்.ஆனா அதை திருப்பித்தர்றது பற்றி என் வக்கீல் தான் சொல்வார்.சட்ட சிக்கல் இருக்கு. 
--------------------


24. உங்க மனைவிக்கு டெலிவரி டேட் 11 1 2013, டாக்டர்.அது என் குழந்தை.அது எப்போ பிறக்கனும்னு நான் தான் முடிவு செய்வேன் 


----------------------


25. என் 1000 ரூபாயை திருப்பிக்குடு. இந்தா 0001 ரூபா.ஓ அந்த திருப்பியா ? அவ்வ்வ் ------------------------
26. காதலி -மேரேஜ் எப்போ? 
கமல் ரசிகன் -தெரில , ஆனா ஏமாத்த மாட்டேன், தேதியை நானே பின்னர் அறிவிப்பேன் 


------------------டி வி யில் டுடே

1 comments:

Unknown said...

அருமை ரசிக்க . நன்றி