Saturday, November 03, 2012

பச்சைப்புயலின் ஆட்சியில் நீலம் புயல்

http://www.thedipaar.com/news/news.php?id=54126

கூந்தலுக்குள் மறைத்து வைத்து தங்க பிஸ்கட் கடத்தல் : ஏர்போர்ட்டில் இலங்கை பெண் கைது - Thedipaar.com


கூந்தலுக்குள் மறைத்து வைத்து தங்க பிஸ்கட் கடத்தல் : ஏர்போர்ட்டில் இலங்கை பெண் கைது -
1. தன்னோட நெத்தியில பொட்டு வெச்சா அடக்கமான பொண்ணு! அடுத்தவன் நெத்தில நாமம் போட்டா  நாகரீகமான பொண்ணு # பட்டதில் தெளிந்தது
-----------------------


2. நம்மிடையேயுள்ள அபாயகரமானவர் சீமான் : தமிழச்சி தங்கப் பாண்டியன் # ஹலோ மேடம், இது என் டயலாக் - விஜய லட்சுமி
----------------------


3. அன்பே! உன் உள்ளங்கைகள் புத்தம்புதுசா இருக்கு, என்  கை ரேகைகள் ரேகைகள் பாத்திரங்கள் துலக்கி தேஞ்சே போச்சு
------------------------


4. ஒவ்வொரு டைம் போஸ்ட் பாக்ஸ்ல  லெட்டர் போஸ்ட் பண்ணும்போதும் நாம பண்ணும் மேனரிசம் தான் போஸ்ட் மேனரிசமா?
------------------------


5./ஈறு கெட்ட எதிர் மறை வினையெச்சம் உதாரணம் - சஹானா ,ரஞ்சிதா----------------------குட்டி எமன்கள்.
குட்டி எமன்கள்.


6. சூரியமின்சக்தி தூய்மையானது மற்றும் சுற்றுச்சூழல் மாசில்லாதது-ஜெ # சூரியன் உங்களுக்கு ஆகாதே?-----------------


7. கிங்பிஷர் ஏர்லைன்ஸ்க்கான உரிமம் தற்காலிகமாக ரத்து!#அந்த ஏரஹோஸ்டல்ஸ் எல்லாம் இனி என்ன செய்வாங்க ?---------------------


8. கூடங்குளம் அணு உலையில் வரும் நவம்பர் மாதம் இறுதியில் மின்சார உற்பத்தி துவங்கும்:-நாராயண சாமி# நாராசம் சாமி---------------------


9. புதுக்கோட்டையில் பணத்துக்காக 3 பெண்களை திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் - போலீசாரால் கைது# 3* 14 வருஷம் தீட்டுங்க


------------------


10. எந்த ஒரு சூழ்நிலையிலும் சம்சாரத்துக்கு பயந்து வாழ்வதே ஆண்களின் சாபக்கேடு..


-------------------கன்னிமரத்தோப்பு எங்க ஊரு பக்கம்
தீபாவளி வரைக்கும் தண்ணி வந்தா நல்லாயிருக்கும்
கன்னிமரத்தோப்பு எங்க ஊரு பக்கம்
தீபாவளி வரைக்கும் தண்ணி வந்தா நல்லாயிருக்கும்

11. ஒரே ஒரு வெற்றி பல கதவுகளை திறக்க வல்லது.அதில் நாம் விரும்பிய மனக்கதவும் ஒன்றென்றால் காதல் சிறக்க நல்லது
------------------------

12 ஒவ்வொரு டைம் போஸ்ட் பாக்ஸ்ல லெட்டர் போஸ்ட் பண்ணும்போதும் நாம பண்ணும் மேனரிசம் தான் போஸ்ட் மேனரிசமா?
---------------------


13. தமிழர்கள் எந்த அளவுக்கு அப்பாவிகள் என்றால் அன்பே சிவம் படத்தின் இயக்குநர்: சுந்தர்.சி, என இன்னும் நம்புவதே # கமல் பாறைகள்


------------------------ 

14. என்னைப்பொறுத்தவரை தீவிர வாசிப்பு என்பது மழை , புயல் வந்தாலும் எதிர்ப்படும் ஃபிகரின் டி சர்ட் வாசகத்தை விவரமாக படிப்பதே ;-)) -----------------

15. மெரீனா பீச்சில் இருக்கும் கள்ளக்காதலர்கள் உடனடியாக அவரவர் வீட்டுக்கு செல்லுமாறு காவல் துறை புயல் எச்சரிக்கை விடுத்துள்ளனர் 
--------------------"தேய்ந்த பாதை பாதுகாப்பானது "
ஆன்மீகம் பல கோடிக்கணக்கானவர்கள் பயணித்த,பயணித்துக்கொண்டு இருக்கும் நம்பிக்கையான பாதை இதுவும் பாதுகாப்பானதே
"தேய்ந்த பாதை பாதுகாப்பானது "
ஆன்மீகம் பல கோடிக்கணக்கானவர்கள் பயணித்த,பயணித்துக்கொண்டு இருக்கும் நம்பிக்கையான பாதை இதுவும் பாதுகாப்பானதே


16. நல்ல வேளை டைப் ரைட்டிங்கில் நான் லோயரிலேயே ஃபெயில் என்பதால் ஹையர் போகவில்லை ;-)) 


-----------------------


17. இன்னும் ஒரு வருஷம் பொறுங்க.மின் வெட்டு சீராகும் -ஜெ # அதுவரை உங்க வீட்டுக்கும் அப்பப்ப மின்வெட்டு இருக்குமா? மேடம் 


----------------------


18. யாருக்கும் பங்கம் வராமல் பம்மிக்கொண்டே ட்வீட் போடுவது எப்படி? ஓ பி எஸ் ட்விட்டர்களுக்கு பயிற்சி - ஜெ அறிவிப்பு 
-----------------------------


19. நான் எப்போது தவறு செய்தாலும், அம்மா தவறாமல் என் நண்பர்களிடம் சொல்வது, "இவன் கூட சேர்ந்தா நீங்களும் உருப்படாம போய்டுவீங்க" 
----------------------------


20. கடந்த ஆட்சியில் கடலை சரியாக பராமரிக்காமல் விட்டதே நீலம் புயலுக்கு காரணம் - ஜெ அறிவிப்பு.மு.க திகைப்பு ----------------------hay friends


21. விருமாண்டி இப்போ ரீ மேக் ஆனா கமல் வைக்கும் டைட்டில் "சாண்டி"யர் என இருக்கலாம் 


----------------


22. அருண்பாண்டியனுக்கு சான்ஸ் வாங்கிக் கொடுத்ததே நான் தான்-கேப்டன்!# உங்களை எதிர்க்கட்சித்தலைவர் ஆக்கியதே நான்தான் -ஜெ் 
------------------------


23. என் மனைவி விலை மதிப்பில்லாதவள் – நரேந்திர மோடிக்கு சசி தரூர் # இது தேவல சார்.என் மனைவி யாரையும் மதிக்காதவர். 
------------------------


24. அன்பே! நீயும் ,உங்கம்மாவும் வீடு கூட்டினால் 15,ஐ மீன் ஏழரையும் ஏழரையும் கூட்டினா 7 1/2 & 7 1 /2 = 15 
-------------------------


25. ஹன்சிகா இட்லி மார்க்கெட்க்கு வந்துடுச்சாம்.ரோஸ் கலர்ல இருக்கா?அதே வெள்ளையா? 
-------------------------

26. மழைக்காலங்களில் ஆண்கள் கண்கள் சுறுசுறுப்பாகின்றன. 
------------------------


27. அதிமுக வின் அழைப்பிற்காக காத்திருக்கிறேன்- எஸ்.வி.சேகர் # அல்வா எனக்கு பிடிச்ச நாடகம் -ஜெ --------------------28. மிளகுதக்காளிக்கீரை (கரிஞ்சிக்குட்டி கீரை )வாங்குனா 1,கீரைத்தழை ஆயனும் 2,காய் பொறுக்கனும் 3,பழத்தை குழந்தைக்கு தரனும# உஷ் அப்பா் --------------------


29. டெங்கு நோய் சிகிச்சைக்கு பப்பாளி இலைச்சாறு: # அரளி தவிர கசப்புச்சுவை உள்ள அனைத்து காய்களும் மருந்தாக (பாகற்காய் ,வேப்பங்காய்) ------------------


30. மு க @ முரசொலி - பச்சைப்புயலின் ஆட்சியில் நீலம் புயல் .கழக ஆட்சியாய் இருந்திருந்தால் ஆந்திரா எல்லையிலேயே தடுத்திருப்போம# சும்மா் ---------------------------Photo