Friday, October 06, 2017

BSNL லவ்வர்ஸ் ஸ்பெஷல் திட்டம்

நவ.17க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!

# இப்போ நம்ம டர்ன்.கையேந்தி வீட்டுப்படியேறி அரசியல்வாதிக வந்தாகனும்==============

2 ப்ளூவேல் விளையாடினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் - மதுரை உயர்நீதி மன்றம் # தாமரை க்கு ஓட்டு போடனும்னு சொல்லிடுவாங்களோ?


================

3 வாகன ஓட்டிகள் 6/9/17 முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்− சென்னை உயர் நீதிமன்றம் # என்ன,ஜட்ஜ் ஐயா?ஜூலி மாதிரி மாத்தி மாத்தி பேசறீங்க?


================

4 எலிகளே பீகார் வெள்ளத்திற்கு காரணம்!

-பீகார் நீர்வளத்துறை அமைச்சர்!
# ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு வடிவேலு இருக்காப்டி===============


5 ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை கைவிட முதல்வர் கோரிக்கை. # இதனால ஜியோ சிம் க்கு எந்த பாதிப்பும் வராதில்ல?


==================


6 2050-ல் சென்னை நகர் கடலில் மூழ்கும் 10 லட்சம் பேர் வாழ்விடத்தை இழப்பார்கள்−செய்தி # ரியல் எஸ்டேட் பிஸ்னெஸ் படுத்துக்குமே?


================

7 கருணாநிதியின் முழுமையான அரசியல் வாரிசு ஸ்டாலின்- திருமா # நாங்க"மட்டும் அவரை ஆப்குவாட்டர் அரசியல் வாரிசுன்னா சொன்னோம்?புல்லுதான்


================

8 இதுவரை திருமணம் ஆன மகிழ்ச்சியான ஆண்களை பார்த்ததே இல்லை" - கங்கனா ரணாவத் # சசி தரூர் ,தனுஷ்,யுவன்ஷங்கர்ராஜா,செல்வராகவன்,மோடி நீளும் பட்டியல்


================


9 மாதம் ரூ.143 கட்டணத்தில் தினந்தோறும் 1 ஜிபி இணையசேவை, இலவச அழைப்பு – BSNL ஸ்பெஷல் திட்டம் போல


=================


10 ஜக்கி யின் நதிகளை மீட்போம் திட்டத்திற்கு அரசு முழு ஒத்துழைப்பு− வெல்லமண்டி நடராஜன் புகலிடம்"அரசாங்கம்உதா மல்லய்யா,ஜக்கி


===============

11 தமிழகத்தில் தேர்தல் வர வேண்டும் என யாருமே நினைக்கவில்லை- ஜெயக்குமார்# அதிமுக MLA க்கள் தவிர எல்லாருமே "ஐ ஆம் வெய்ட்டிங்" கேட்டகிரி தான்


===============

12 தமிழகத்தில் தேர்தல் வர நினைப்பவர் ஸ்டாலின் மட்டுமே: ஜெயக்குமார்

# தனி ஒருவன் னு நீங்களே ஒத்துக்கறீங்க?================

13 எட்டா கனிக்கு கொட்டாவி விடும் பாஜக.் ஸ்டாலின் # கனி ன்னதும்தான் நினைவு"வருது,அந்த 2 ஜி ஊழல்"வழக்கு தீர்ப்பு வந்தா எட்டிடும்


===================

14 கேரளாவில் ஓனம் பண்டிகை இரண்டு நாள் மதுபான வசூல் 450 கோடி # விசேஷ நாட்களில் விசேசமா குடிப்பதுதான் குடிகாரர்களின் விசேச பழக்கம்"போல


==============

15 தேர்தல் வெற்றிக்கு பிறகு அரசியல்வாதிகளின் சொத்துக்கள் உயர்வது எப்டி?-உச்சநீதிமன்றம் கேள்வி# ஜட்ஜ் பிக்பாஸ் வீட்ல இருந்து இப்பதான் வர்றாரா?


==================

16 நவம்பர் மாத இறுதி வரை பொறுத்திருக்குமாறு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினருக்கு CM Eps யோசனை#அதுவரை நாங்க இருப்போம்,நீங்க இருக்கனுமே மொமெண்ட்


==================


17 கோவையில் பெண் போலீஸ் அதிகாரியிடம் தவறாக நடந்து கொண்ட காவல் உயர் அதிகாரி இடமாற்றம் # வேற இடம் வேற பொண்ணு அதே அத்துமீறல்தான் நடக்கும்


=================


18 போராட்டம் நடத்துவதால் புரட்சி ஏற்படாது - ஜக்கி வாசுதேவ் கிட்டே நல்ல பேர் வாங்கனும்னு எதுனா உளறக்கூடாது


================


19 ஆட்சிக்கு நெருக்கடி கொடுப்பவர்களை ஜெ.ஆன்மா மன்னிக்காது: EPS # OPS கூடதான் நெருக்கடி"கொடுத்தாரு,பதவி கிடைச்சுதுல்ல?


==================


20 நாட்டுக்கு கிடைத்த வள்ளல் மோடி': மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா # அம்பானிகளுக்கு வாரிக்கொடுப்பாரு,நடுத்தர மக்கள் காலை வாரி விடுவாரு


==============


0 comments: