Monday, October 23, 2017

ஆட்சிக்கு பொங்கல் வைக்கறோம்

தமிழகத்தில் பாஜக மாபெரும் கட்சியாக வளர்ச்சி அடைந்துள்ளது - பொன் ராதா # வளர்ச்சிக்கு காரணமான அப்போலோ ஆஸ்பத்திரிக்கு நன்றி சொல்லிடுங்க==============
2 ரஜினி-கமல் யார் அரசியலுக்கு வந்தாலும்:எல்லாதேர்தலிலும் தனித்தே போட்டியிடுவோம்-விஜயகாந்த் வை மட்டும் சேர்த்துக்காதீங்க,ஜெயிக்கலாம்
==============
3 GST கவுன்சில் முடிவால் நாட்டு மக்களுக்கு முன்கூட்டியே தீபாவளி- மோடி # 2 வருசம் பொறுங்க.ஆட்சிக்கு பொங்கல் வைக்கறோம்
==============
4 எதிர் காலத்தில் அதிமுக எங்கே இருக்கும் என்றே தெரியாது-பொன்.ராதா# அரியாசனத்தில் இருப்பவரை வேடிக்கை பார்ப்பவர் என்ன வேணா சொல்லிக்கலாம்
===============
5 சென்னையில் சசிகலா வாகன அணிவகுப்பால் போக்குவரத்து நெரிசல்: செய்தி-எப்பவும் நம்மால அடுத்தவங்களுக்கு உபத்திரவம்தான்,உதவி இல்ல
==============
6 "இன்றைய சூழலில் அமைச்சராக சசிகலா குறித்து எந்த கருத்தையும் சொல்ல முடியாமல் இருக்கிறேன்"

-அமைச்சர் செல்லூர் ராஜூ # ஏன்,சொல்லிதான் பாருங்க


==============
7 எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையிலிருந்து செய்தி தொடர்பாளர் பசும்பொன் பாண்டியன் நீக்கம் - தீபா அறிவிப்பு.

1,2 கஸ்டமர்ஸ்தான்=============
8 ஜெ இருக்கும்போதுADMK ஆட்சிக்கு வருவதற்கு காரணம் சசிகலா தான் - அமைச்சர் செல்லூர் ராஜூ

சசி ஜெயில்ல இருந்தப்ப சொல்லாம பரோல்ல வந்ததும் ஏன்?===============9 எந்த தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக சந்திக்க தயார் −செல்லூர் ராஜு

# அப்போ இரட்டை இலை சின்னம் கிடைக்கப்போகுதுனு சிக்னல் வந்துடுச்சோ?
==================
10 எங்கள் அணியில் TTV ஸ்லீப்பர் செல்கள் அதிக அளவு ஊடுருவல்− ஜெ.தீபா# முதல் கட்டமா நம்ம உடல்ல ஊடுருவி இருக்கும் ஸ்லீப்பிங் செல்களை அகற்றனும்
==============
11 அமித் ஷாவின் மகன் நிறுவனத்தின் வருமானம் 16 ஆயிரம் மடங்கு உயர்வு# வரி கட்றாரா?னு இங்கே எல்லாம் ரெய்டு போக மாட்டாங்க
==============
12 விஷத்தை குடித்து ஜீரணிக்கும் சக்தியை கடவுள் எனக்கு கொடுத்துள்ளார்:

மோடி டகால்டி வேலையை எங்க TR "ஒரு தாயின் சபதம்" ல எப்பவோ பண்ணிட்டாரு==============
13 ஜெ அருளால் மக்கள் ஆதரவால் முதல்வராகியுள்ளேன்-எடப்பாடி திடீர் மறைவால்,Ops− சசி சண்டையால்,


மோடியின் ஐடியாபடி
இதெல்லாம் விட்டுட்டீங்க
===============
14 எனக்கு தெரிந்த விவரங்கள் கூட மோடிக்கு தெரியவில்லை: வாய்ச்சவடால் விடுகிறார்: விஜயதாரணி தாக்கு

விவரமான ஆளு
அவரு விவகாரமான ஆளு


=================


15 பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் குறைகள் தெரியவில்லை: எடப்பாடி - # சும்மா வெறுங்கண்ணாலயே"பாருங்க,நிறை 1ம் இல்லை


====================


16 நடராஜனுக்கு பொருத்திய
உடல் உறுப்புகள் சிறப்பாக
செயல்படுகிறது- தனியார்
மருத்துவமனை இருக்க அதென்ன"அதிமுக அரசா?

==================


17 சசிகலாவுக்கு விதிக்கபட்டுள்ள நிபந்தனைகள் ஆச்சரியமாக உள்ளது-கருணாஸ்
#1 ஊழல் குற்றவாளிக்கு பரிந்து பேசும் MLA வைப்பார்த்தா அதிர்ச்சியாக உள்ளது


=================18 மணமகனின் 'விக்' கீழே விழுந்ததால் திருமணம் ரத்து. இலங்கையில்.# பார்த்ததும் பொண்ணு "மெர்சல்" ஆகி இருக்குமே?


=================


19 லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள்- தெலுங்கானா முதல்வர் சர்ச்சை பேச்சு ?னு தகவல் தர்றோம்,சம்பளம் தரும்போது நீங்களே அடிங்க


=================20 சினிமா தயாரிப்பில் இறங்கினார் வைகோ.பிரமாண்டமாய் உருவாகும் வேலு நாச்சியார் ஒரு ப்ராஜெக்டை "முடிச்ட்டார்"னா சினிமால ஒரு ப்ராஜெக்ட்


================


0 comments: