Tuesday, October 24, 2017

வேலு நாச்சியார் டீக்கடை

1மாமா,பொண்ணு பார்க்க வந்தப்ப "பொண்ணு சமையல் பண்றதுல புலி" னு சொன்னீங்க,ஒரு வெங்காயமும் தெரீல.


காட்ல எந்தப்புலி சமைச்சிருக்கு?==============


2 DR.Tatoo போட்டுக்கிட்டா Blood Donate பண்ண முடியாதா!?


மிஸ்,அது என்ன சரக்கா?=============


3 ஜட்ஜ்= தண்ணித்தொட்டில முகத்தை அமுக்கி ஏன் கொலை செஞ்சே?


கைதி = நீர்ச்சத்து குறைபாடு னு டாக்டர் சொன்னாரு.பேஷண்ட்க்கு உதவி பண்ணலாம்னு...==============


4 வீட்ல இருந்த அண்டா குண்டாவை வித்து தண்ணி அடிச்சியா?


சரக்கு சங்கரலிங்கம் = கொசுக்கள் "அண்டா"மல் இருக்க எனக்கு தெரிஞ்ச வழி
================


5 மேடம்,ஜெயில்லந்து வர்றவக எடைமெலிந்து சோர்ந்துபோய்ல இருப்பாக?நீங்க கும்முனு இருக்கீங்க?


கம்முனு இருய்யா,ஜெயில்ல இருந்தது என் பினாமி==============


6 சார்,உங்க பேங்க்ல சினி லோன் செக்சன் ஆரம்பிச்சிருக்கிங்களே?படம் எடுக்க லோன் தருவீகளா?


தியேட்டர்ல போய் படம் பார்க்க லோன் தருவோம்=============

7 ஒரு தலைவன் உருவாக ஒரு யுகமே வேணும்!


சார்,அது கிடக்கட்டும்.அந்த "தலைவா"காம்பென்சேசன் எப்போ கிடைக்கும்?


==============


8 சார்,நீங்க எழுதறது ஜோக்கா?கவிதையா?னு எப்டி கண்டுபிடிக்கறது?


சிம்ப்பிள்,கேவலமா இருந்தா கவிதை,ரொம்பக்கேவலமா இருந்தா ஜோக்

==================


9 கண்ணியமாக பேசி பழகுவோர் மட்டும் என்னை பின் தொடருங்கள்..


மிஸ்,வீடு வரை வரவா?ஆபீஸ் வரை வரவா?=====================


10 டாக்டர்.எலுமிச்சம்பழத்தை ரெண்டா நறுக்கி ரூம் ல வெச்சா டெங்கு கொசு வராதாமே?நிஜமா?


கொசு லெமன் ஜூஸ் குடிச்ட்டு வந்து தெம்பா கடிக்கும்=================


11 வர வர மேரி கோல்டு பிஸ்கெட் பாக்கெட் சின்னதாகிட்டே வருது.உங்களுக்கு எப்டி தோணுது?


மிஸ்
அதை டெய்லி சாப்பிடற உங்க வெயிட் கூடிக்கிட்டே போகுதே?===================


12 சார்,உங்க பட புரொடியுசர் தலைல துண்டை போட்டு உக்காந்திருக்காராமே?


அது தேவல
அங்கே பாருங்க.தலைல குண்டை போட்டு இருக்காரு=================


13 எங்காவது வெளிய போறப்ப எதுக்கும் ஒரு கரண்டி சோறு அதிகமா சாப்டு போவேன்.


ஸ்மார்ட்டா திங்க் பண்ணி
ஸ்மார்ட்டா திங்கறீங்க,குட்==================


14 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் மேயாத மான் ஹிட் ஆனா எப்டி அதை குறிப்பிடலாம்?

"Man of the match


================

15 சார்,நம்ம படத்தை 70 கோடி க்கு வித்துட்டோம்

அதை விடுங்க,ரிலீஸ் ஆன 2 வது நாள் நைட்டே 100 கோடி வசூல் ஆகிடுச்சு வடை சுட ஆட்கள் ரெடியா?

==============


16 ஒரு காமெடியனை ஒரு அரசியல்வாதி 10 லட்சம் ரூ ஏமாத்தினா தப்பா?

ஆமா
கோடிக்கணக்கான பேரை 15 லட்சம் தர்றதா சொல்லி ஒரே ஒரு ஆள் ஏமாத்தறது?


================


1`7 சார்,நம்ம ரெகுலர் கஸ்டமர் நீங்க,399 ரூ ரீசார்ஜ் பண்ணா ரூ 100 தருவோம்.

ஓஹோ,நீங்க 100 ரூ குடுங்க.தேவைப்படும்போது 299 க்கு ரீசார்ஜ் பண்றேன்


================


18 வை கோ ,மோடி கூட்டணி அமைஞ்சா என்ன ஆகும்?

வேலு நாச்சியார் டீக்கடை வைப்பாங்களோ?

============


19 ஜில்லா டைம் ல விஜய் ரசிகர்களுக்கு நல்லவரா தெரிஞ்சவர் இப்போ வில்லனா தெரிவார்

எப்டி?
18 மெர்சல் ரிலீஸ்
25/10/17 மோகன் லாலின் வில்லன் ரிலீஸ்

==================


20 சார் , உங்க படத்துல ஹீரோ ஏன் மேஜிக் மேனா வர்றார்?

 படம் ஊத்திக்கிட்டாக்கூட மேஜிக் ஷோ பார்க்க குழந்தைகள் கூட்டம்னு அள்ளி விடலாமில்ல?


====================


0 comments: