Saturday, October 07, 2017

மழைக்காலம்,புரட்டாசி மாசம்

ஜக்கியின் நதிகளை மீட்போம் ஏமாற்று திட்டம். தமிழர்கள் ஏமாறகூடாது−.மணியரசன்.
# எங்கே ஏமாறாதீங்கனு சொல்றமோ கரெக்டா அங்கேதான் ஏமாறுவான் தமிழன்


================


2 தேசியஅளவில் காங்கிரஸ், BJP அல்லாத 3வது அணி அமைக்க முயற்சி செய்வேன்- வைகோ
தேசிய அளவில் யாரையோ கீழே தள்ளிவிடப்போறாப்டி

===============


3 புது கட்சி பற்றி விரைவில் அறிவிக்கிறார் கமல் : செய்தி# அதுக்கு முன்னால கட்சியோட துபாஷ் (மொழிபெயர்ப்பாளர்) யார்?னு சொல்லீடுங்க


===============


4 ஸ்பைடர் டீசர் எப்டி இருக்கு?

"கஜினி" கைல "கத்தி" யோட வர்றார்னு என் "ஏழாம் அறிவு" சொல்லுது.காக்டெய்ல்


================


5 செய்தி: முதுகெலும்பு இல்லாத
கமல் எப்படி முதல்வராக முடியும் -எச்.ராஜா # அதை ஜனங்க பாத்துக்குவாங்க,நீங்க வேடிக்கை மட்டும் பாருங்க


===============

6 தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு ரூ.26,000 - ரூ.96,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது: தமிழக அரசு# தனியார் பள்ளி ஆசிரியை சம்பளம் 800 ரூ −1500


==============


7 இரட்டை இலை சின்னம் யாருக்கு என அக்.31க்குள் தேர்தல் ஆணையம் முடிவு செய்யவேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு # ஏலம் விடுங்க


=============


8 ஒன்று நான் போகிறேன் அல்லது ஊழல் போகட்டும். இரண்டும் ஒன்றாக இருக்க முடியாது”−கமல் # கலைஞர் ,ஸ்டாலின் கூட எல்லாம் ஒண்ணா இருந்தீங்க்ளே?அது?


==============


9 தமிழகத்தில் அடுத்த வாரத்திற்குள் ஆட்சி அகன்றுவிடும் - தினகரன்
# நாட்ல ஜோசியக்காரர்கள் ,குறி சொல்றவங்க,அடிச்சு விடறவங்க அதிகமாகீட்டாக


===============


10 தமிழ் மொழியை திமுக தொண்டர்கள் உயிரை கொடுத்தாவது காப்பார்கள் - ஸ்டாலின்.
"2 ஜி ஊழல் வழக்குல ஜட்ஜ் காப்பாத்துவாரா?தெரில


=================


11 ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் CBI என்னிடம் விசாரிக்க வேண்டும், என் மகனை தொந்தரவு செய்யக்கூடாது- ப.சிதம்பரம் # முதல்ல திருடன்,அடுத்ததா குடும்பம்


==============


12 இந்தியாவின் எல்லைகள் பாதுகாப்பாக இருக்கிறது− ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் # இந்தியாவுக்கு உள்ளே தான் தொல்லை எல்லாம்


==============


13 ஸ்டாலின், திருமா போன்றவர்களை தமிழகத்தின் இளைய சமுதாயம் மன்னிக்காது− தமிழிசை # அதே,அப்டியே பாஜக தமிழர்களுக்கு வெச்சு செஞ்சதை மறக்காது


===============


14 நீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ் ,கேரளா தான் கோர்ட்டை மதிக்கறதில்லை


===============


15 ஜப்பான் கடலில் மூழ்கடிக்கப்படும் அமெரிக்கா சாம்பலாக்கப்படும்- வடகொரியா எச்சரிக்கை# மன்சூர் அலிகானை அனிரூத் மிரட்னா எடுபடுமா?


================


16 ரேப் செய்த வழக்கில் X அமைச்சர் மரியம்பிச்சை மகனுக்கு 30 ஆண்டு சிறை#வளர்ப்பு சரிஇல்லைனு அப்பாவுக்கு தண்டனைதர சட்டத்தில்இடம் இல்லாமபோச்சே


================


17 வெங்காய வணிகர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை 35% விலை குறைந்த வெங்காயம் ஐடியா,அப்டியே கோபாலபுரம் ,மன்னார்குடி


===============


18 EPSஅணியினர் தங்களிடம் குதிரை பேரம் நடத்துவதாக பரமக்குடி தொகுதி MLA முத்தையா குற்றச்சாட்டு. பேரம்,டைனோசர் பேரம்னா Okவா?


==============19 கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்த மாதவன் - தீபா..!
,புரட்டாசி மாசம்,நல்ல முடிவு,வாழ்த்து


===============


20 இந்தியாவிலேயே சென்னை உயர்நீதிமன்றம் கலை நயம்மிக்கதாக விளங்குகிறது :CM EPS # கோர்ட் வாசல்ல கரகாட்டம் ,ஒயிலாட்டம் எல்லாம் உண்டு போல

==============

0 comments: