Wednesday, October 25, 2017

கமல்ஹாசனும் ,சிம்பு வும் கலந்த கலவை தான் எங்க ஆளு

வாய் வார்த்தை யாக கடன் தராதீர்.பிளாங்க் செக்கில் சைன் வாங்கி அக்கவுண்ட் பேயி செக் போட்டு கடன் தந்தால் ஓரளவு பாதுகாப்பு============2 சார்,நம்ம படம் 170 நிமிசம் ஓடும்ஓஹோ,10 வருசத்துக்கு முன் வந்த அழகிய தமிழ்மகன் கூட அதே ட்யூரேசன்தான்


==============


3 சாப்டியானு கேட்க நமக்கு யாரு இருக்கா ? னு FB ல ஸ்டேட்டஸ் போட்டே 18 பொண்ணுங்களை டி எம் கூட்டிட்டுப்போயிடறாங்க


============


4 ஸ்கைப் ஐடி இருக்கா?னு ஒரு பொண்ணு ஒரு பையன் கிட்டே தான் கேட்டுச்சு,அந்தப்பொண்ணோட 712 பாலோயர்சும் அக்கவுணட் ஓப்பன் பண்ணிட்டு இருக்காங்க.


=============


5 ஒரு பொண்ணுக்கு ஆறுதல் தரனும்னா 4 செட் டிரஸ் எடுத்திருந்தாக்கூட "தீபாவளிக்கு இன்னும் டிரசே எடுக்கலை"னு அடிச்சு விடறவன்தான் நெட் தமிழன்

==============


6 தன்னவனுக்காக தன்னை அலங்கரித்து கொள்ளும் போது தான் பெண் அழகாகிறாள் என்பது தவறு,அன்பானவன்"கண்ணுக்கு"அலங்காரம் தெரிவதில்லை=====================
7 பொண்ணுங்க ஏழையை லவ்விட்டு பணக்காரனை"கல்யாணம்"பண்ணிக்கறது பேசஞ்சர்"ட்ரெயினுக்கு"டிக்கெட் எடுத்துட்டு மெயில்ல போற"மாதிரி
==============8 51432 பேருக்கும் 1 சொல்றேன்.அது அனுஷ்கா டிபி.சும்மா டிஎம் ல போய் டிபி நைசுங்க,3 நாளா எனக்கு பைல்சுங்க,19 வயசுங்க னு உளறிட்டு இருக்காதீங்க
=================
9 குறைந்த முதலீடு


தினசரி போட்ட முதலீடு லாபத்துடன் திரும்பக்கிடைக்கும் தொழில்
தள்ளுவண்டி பஜ்ஜி போண்டா கடை
கையேந்தி பவன்


===============10 வாடிக்கையாளர் கடன் சொல்ல முடியாத (50% −60% லாபம் தரக்கூடிய ) தொழில்கள்

1 டாஸ்மாக்
2 மெடிக்கல்ஸ்
3 ஹோட்டல்ஸ்==============


11 2017 தீபாவளி எங்கே எண்ட்டர்டெய்ன்மெண்ட் இல்லாமயே போய்டுமோ?னு பயந்தேன்,நல்ல வேளை ,இருக்கு


======================


12
அன்பு கொண்ட நெஞ்சில் பலவீனங்கள் இருக்கலாம்,ஆனால் அன்பு எங்கும் ,எப்போதும் பலம்தான்===============
13 அன்பானவருக்காக எதெல்லாம் விட்டுக்கொடுத்தோம் என கணக்குப்பார்க்காமல் இருப்பதும் அன்பின் ஒரு அங்கமே!
==================14 என் பிரியங்களின்

மிச்சம் நீ என என்னால் சொல்ல முடியாது,ஏன் எனில் பிரியங்களை மிச்சம் வைக்காமல் உரிய நேரத்தில் உரியவரிடம் சேர்ப்பிப்பவன் நான்


================

15 கமல்ஹாசனும் ,சிம்பு வும் கலந்த கலவை தான் எங்க ஆளு


எப்டி?
அபூர்வ சகோதரர்கள் + சிலம்பாட்டம் = mersal

=================
16 வயசான காலத்துல விஜய் ரசிகர்கள் காசி க்கு போக மாட்டாங்க ,ராமேஸ்வரம்தான் போவாங்க
ஏன்?
"காசி" தான் கவுத்துடுச்சே?

===============


17 பொண்ணுங்க FBல போடற காபி குடிச்ச அப்டேட்ஸ்ல காபி கப் ஃபோட்டோ 1லிட்டர் ஜக்கு , அரை லிட்டர் வாட்டர் கேன், இப்டிதான் இருக்கு,அடேங்கப்பா


================


18 அபூர்வசகோதரர்கள்,பேரரசு ,சிலம்பாட்டம் 3 பட டிவிடி ஒரே பேக்கிங்க்ல 500 ரூ தான், வாங்கிட்டு போங்க சார்.1200 ரூ கொடுத்து ஏன் வேஸ்ட் பண்ணனும்?


===============


19 நெட் தமிழன் புத்திசாலி , டைம்லைன்ல எந்தப்பொண்ணு இருக்குன்னு பார்த்து கரெக்டா “ என்ன ஆளைக்காணவேயில்லை”னு மென்ஷன் போட்டு தீபாவளி கொண்டாடறான்


================


20 மெர்சல் தயாரித்ததால் ஹேமா ருக்MONEY


================

5 replies4 retweets14 likes
5 replies4 retweets14 likes

0 comments: