Sunday, October 08, 2017

எழுப்பி விட 70,000 சம்பளத்துக்கு"ஒரு போஸ்ட்

நான் பலமுறை மாமியார் வீட்டுக்கு சென்று வந்தவன்; அதனால் தான் அரசியலுக்கு வந்துள்ளேன் தினகரன் − திகார்ல 1 சென்னைல"1 வேலூர்ல

===========

2 என் மீதான, அன்னியசெலாவணி வழக்கு ஊழல் வழக்கு அல்ல: டிடிவி தினகரன் கூட ஏ கிரேடு பி கிரேடு இருக்கு போல

=============

3 இன்னும் ஒரு வாரத்தில் தினகரன் சிறைக்குச் சென்று விடுவார் -CM EPS # இந்த தகவலை உங்களுக்கு வழங்குபவர் CM.அவருக்கு வழங்கியது PM


============

4 சாரண, சாரணியர் இயக்க தலைவர் தேர்தலில் ஹெச்.ராஜா தோல்வி
# ராஜா க்கு கூஜா வா?செம மஜா தான்

================


5 சாரண, சாரணியர் இயக்கத் தேர்தலை முறைகேடாக நடத்தியுள்ளனர். # ஆமா,இவருக்கு அஞ்சு ஓட்டு விழுந்தாலே அதிகம்.50 + னா டவுட்தான்


===============


6 கேரள மேற்குத்தொடர்ச்சி மலையின் மேகங்கள்தான் ஜப்பானுக்கு மழை தருகின்றன
-அன்வர் # கிழக்கு தொடர்ச்சி மலைகள் அண்டார்டிகாவுக்கு மழை தந்திருக்குமோ


==============


7 குட்டி ஜப்பானாக
தமிழ்நாட்டை மாற்றுவதே
என் லட்சியம்-மோடி
# ஜப்பான் குட்டி யாரையாவது சிஎம் ஆக்கப்போறாரோ?


=================


8 தமிழகத்தில் மக்கள் அனைவரும் சுபிட்சமாக இருக்கிறார்கள்: அமைச்சர் செல்லூர் ராஜு # 23ம் புலிகேசி கிட்டே அமைச்சர் இப்டிதான் சொல்வாரு=================


9 வழக்குகளை இழுத்தடிக்கக்கூடாது’வக்கீல்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அறிவுரை # ஐயா,வாய்தா கொடுப்பது வக்கீலா?ஜட்ஜா?


===============


10 சாரணர் இயக்க தேர்தலில்"2ம் இடம் கிடைத்தத்திற்கு பெருமை கொள்கிறேன்−H ராஜா# போட்டி இட்டது எத்தனை பேரு?
2
அப்போ 20 வது இடமா கிடைக்கும்?


===============

11 மசாஜ் மையங்களில் நடப்பது என்ன? உண்மைகளை அம்பலப்படுத்துகிறது சன் நியூஸ். 17.09.17ஞாயிறு 2.30 pm # மிட்நைட் மசாலாவை மேட்னி ஷோ வா ஆக்கிட்டாங்க


================

12 இனி ஒரே வாரத்தில் விவாகரத்து ; உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு # 6 மாசம ,1 வருசம் இழுத்தடிப்பதே தம்பதி மனசு மாற தரும் வாய்ப்புதான்


================


13 தினகரன் ஹீரோ இல்லை; என்றும் ஜீரோதான்... அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்னையன் # இதை காமெடியன் சொல்றாரு


================


14 ரயிலில் இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணிவரை 8 மணி நேரம் மட்டுமே தூங்க அனுமதி!! # பிக்பாஸ் போட்ட டாஸ்க் மாதிரியே கேவலமா இருக்கே?ஐடியா யார்து?


================

15 தூய்மையே சேவை: மோகன்லாலுக்கு மோடி அழைப்பு # தமிழ்நாடு வந்தா "புலி" யை கூப்பிடறாரு,கேரளா வந்தா "புலிமுருகன்" னை ,மோடி கேடி தான்


===========

16 டிடிவி தினகரன் ஒரு திருடன்... அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம் # அதிமுகவும் 122 திருடர்களும்


==================


17 கள்ளிச் செடி கூட எங்க ஊரில் வளரும்.. பாஜக வளரவே வளராது: சீமான் # ஆலமரமே சொல்லிடுச்சு


==================


18 ரயிலில் முன்பதிவு செய்து பயணிப்பவர்கள் 10Pm to 6 AMமட்டுமே தூங்க வேண்டும்: ரயில்வே # எழுப்பி விட 70,000 சம்பளத்துக்கு"ஒரு போஸ்ட் ரெடி பண்ணல?


================


19 தமிழக அரசை குறை கூறுபவர்கள் காலச்சக்கரத்தில் சிக்கி அழிவார்கள் : CM EPS # OPS சார்,உங்களைத்தான் சாபம் விடறாரு போல,என்ன?னு கேளுங்க


==================


20 குட்டி ஜப்பானாக
தமிழ்நாட்டை மாற்றுவதே
என் லட்சியம்-மோடி
# ஜப்பான் குட்டி யாரையாவது சிஎம் ஆக்கப்போறாரோ?

=================

1 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்லாயிருக்கு... வாழ்த்துக்கள்...