Monday, October 23, 2017

அமாவாசை அவ்ளோ நல்லவரா?

அண்ணன் இபிஎஸ் தொப்பி போடாத எம்ஜிஆர் -அமைச்சர் தங்கமணி
# அண்ணன்"தங்கமணி"குல்லா"போடாம குல்லா போடும் தலைவர்


=================

2 டெங்குகாய்ச்சல் முற்றியவர்களை GHக்கு அனுப்பக்கூடாது
- சேலம் ஆட்சியர் ரோஹினி
# நோய் ஆரம்ப நிலை,நடுநிலை,முற்றிய நிலை னு மூணா"பிரிச்சுடலாமே?


==================


3 ஜெ அம்மா தீபா பேரவை கலைக்கப்படவில்லை - தீபா
வேணா சொல்லிக்குங்க,
கலாய்க்கப்படவில்லைனு சொல்லிடாதீங்க,டெய்லி கும்மிட்டு இருக்காக

==============


4 குமரி முதல் சென்னை வரை யாத்திரைக்கு தயாராகும் மு.க. ஸ்டாலின் # நாமும் நடையா நடந்து சலிக்கறோம் ,முதல்வர் கனவு மட்டும் நடக்கமாட்டேங்குது


====================

5 படுக்கைக்கு அழைக்கும் கலாசாரம். தயாரிப்பாளர் மீது ராதிகா ஆப்தே புகார்# நீங்க நடிச்ச டாப்லெஸ் சீன் படத்தை பாத்துட்டு கோயிலுக்கா கூப்பிடுவாரு?


================


6 பாஜக எனும் கங்கையில் மூழ்கினால் எவரும் புனிதராக மீண்டு வரலாம்" - பொன்னார்
# சந்தானம்கிட்டே பணமோசடி பண்ணி அடி வாங்கினது கூட பாஜக பார்ட்டிதான்


================


7 18 வயதுக்கு குறைவான சிறுமியை திருமணம் செய்து உறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையாகும்- உச்சநீதிமன்றம்#மேரேஜ் பண்றப்ப பர்த் சர்ட்டிபிகேட் செக்


===============


8 திருமணமாகி 1 வருடத்திற்குள் பெண் புகாரளித்தால் அது வன்கொடுமையாக கருதப்படும்: உச்சநீதிமன்றம் #367 வது நாள் புகார் பண்ணா"செல்லாதா?


===============


9 18 வயதுக்கு கீழ் உள்ள மனைவியுடன் உறவு கொண்டால் அதுவும்பாலியல் பலாத்காரமாகவே கருதப்படும்- உச்சநீதிமன்றம்#
18
19
எல்லாமே 18 க்கு கீழே தானே?
20


===============10 அறிஞர் அண்ணா இப்போது உயிருடன் வந்தால் பாஜகவில் சேர்ந்து விடுவார்: முரளிதர் ராவ்
வேளை,பெரியார்"உயிருடன் இல்லை,இருந்தா உங்க கதி அதோகதி


===============


11 தமிழக அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ.6100ல் இருந்து 15700 ஆக உயர்வு! # பட்ஜெட் பற்றாக்குறைன்னீங்க,இதுக்கு ஏது காசு?


===============


12 அமித்ஷா மகன் −ஊழல் குற்றச்சாட்டு நாளேடு படிக்காததால்எனக்குதெரியாது: நிதிஷ்அந்தர் # இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிடுச்சு தெரியுமா?தெரியாதா


================


13 கேளிக்கைவரிபிரச்சனைக்கு தீர்வுக்காணும் வரை புதியப்படங்கள் வெளியாகாது - விஷால் # மெர்சலை தடுத்த மாதிரியும் ஆச்சு,துப்பறிவாளன் வசூல்க்கும் வழி


===============


14 துணை முதலமைச்சர் OPS் டெல்லியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு. # டெங்கு மேட்டரா?
நோ
மக்கள் பிரச்சனை ஏதும்?
ச்சே ச்சே ,தீபாவளி போனஸ்..ஹிஹி


================


15 தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக அசாதராரண சூழல் இல்லை - செல்லூர் ராஜு # அசாதா"ரண" சூழல் தான்.ஹாஸ்பிடல்ல இறப்பு எண்ணிக்கை பாருங்க


===============


16 தமிழக மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை ் : Ops # யாரு?நீங்க?மக்கள் நலனுக்காக டெல்லி?இத நம்பனும்?


===============


17 அரசு ஊழியர்களுக்கு இரண்டரை மடங்கு சம்பளம் உயர்வு - செய்தி #
எவ்ளோ அள்ளிக்கொடுத்தாலும் லஞ்சம் வாங்காமயா இருக்கப்போறாங்க,விவசாயிகளை கவனிக்காம.


=================


18 எந்த காலத்திலும் அதிமுகவில் இனி பிரிவு ஏற்படாது : OPS # சிஎம் சீட்ல உக்காந்த அமாவாசை அவ்ளோ நல்லவரா?எதுனா திட்டம் இருக்கும்


==================


19 வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு வராது -அமைச்சர் செல்லூர் ராஜு # புஷ்வாணம்,சங்கு சக்கரம் விட்டாக்கூடதான் அந்த புகைக்கு கொசு வராது

================20 பிரதமர் மோடி நிலவை பூமிக்கு கொண்டு வந்துவிடுவார் - ராகுல் கிண்டல் # ஏகப்பட்ட இழவை வேணா கொண்டு வருவார்


============


0 comments: