Monday, October 16, 2017

அழகான பொண்ணுங்க நம்மை அறிவில்லாதவனே னு திட்டுனா

முன்ன பின்ன அறிமுகமே இல்லாத பொண்ணை டார்லிங்,செல்லம்,புஜ்ஜி னு கூப்ட்டுட்டிருந்த நெட் தமிழன் இப்போ டெவலப் ஆகி டார்லிங்ஜி,டார்ஜிலிங் காலிங்


============


2 பழைய வரலாறு கி மு ,கி பி என பிரிக்கப்பட்டது போல் தமிழக அரசியல் வரலாறு க மு ,க பி என பிரிக்கப்படும் .( கமலுக்கு முன் ,கமலுக்கு பின்)


============


3 கமல் அரசியல் பேச்சுகளால் மறைமுகமாக ரஜினி யின் மாஸ் ,நேரடியாக ஸ்டாலின் கனவு பாதிக்கப்படும்


=============


4 சமீப காலத்தில் மக்களால் கொண்டாடப்பட்ட தோல்விகள் டாப் 3

3 காயத்ரி
2 ஜூலி
1 H ராஜா====================


5 தன் பெற்றோர் ,குரு,பெரியோர் தவிர வேறு யார் காலில் விழுபவரையும் நம்பாதீர்!சமயம் கிடைத்தால் காலை வாரிவிடவும் ,முதுகில் குத்தவும் தயங்கமாட்டார்


==============


6 பிக்பாஸ் 100 வது நாள் வெற்றி விழாவில் டிஆர்பி அள்ளனும்னா ஓவியா வரனும்.அதுக்கு ஆரவ் வின்னர் ஆகனும்

ஆக்குவாங்க.பாருங்க================

7 பல் இருக்கறவன் பக்கோடா சாப்பிடுறான்...

பல் இளிக்கறவன் (அரசியல்வாதி) மக்கள் சொத்தை சாப்பிடறான்===============


8 குருவே!சில பொண்ணுங்க உப்புமாவ கூட சகிக்கலாம் ஆனா கோதுமை தோசை கொடூரம் கறாங்களே?


தாயை பழித்தாலும்
தண்ணீரை,
தானியத்தை பழிக்காதே!===============


9 சாலை வழி பயணத்தை விட ரயில் வழிப்பயணம் நம் உடல் நலனுக்கு ,மனநலனுக்கு,பொருளாதாரத்துக்கு நல்லது


===============


10எதிரியை வீழ்த்த எளிய வழி எதிரியின் எதிரியிடம் ஆலோசனை பெறுவதே!


================

11 புறா பறந்த சீன் ஹிட் படங்கள்


1 மின்சாரக்கண்ணா( புறாவுக்கே பெல் அடிச்சவர்)
2 இந்திரலோகத்தில நா"அழகப்பன்
3 மெர்சல்==================


12 மெர்சல் டீசர் நல்லாருக்கு,அட்லி நல்லா டெவலப் ஆகி AR முருகதாஸ்க்கு கிட்டே வந்துட்டாரு,விஷுவல்ஸ் பக்கா,ஆல் செண்ட்டர் ஆடியன்சை கவர் பண்ணீடும்==============

13 அப்போலோ டாக்டர் = ஜெ வை நாங்கள் பார்க்கவே இல்லை,பார்க்க அனுமதி தரலை,சசி க்கு பயந்துதான் சிகிச்சை அளித்ததாக சொன்னோம் (இப்டி சொல்லல,நல்லவேளை)


=================

14 நடப்பதெல்லாம்

சர்க்கரை வியாதிக்கே!பிபிக்கே என யாராவது கிண்டல் அடித்தால் பொருட்படுத்தாதீர்,நடப்பதெல்லாம் ஆரோக்ய வாழவிற்கே!=====================

15 ட்விட்டர்/FB ல பலர் தங்கள் ஹேண்டிலுக்கு முன் ஆக்டர்,ரைட்டர் னு அவங்களா போட்டுக்கறாங்களே எதுக்கு அது?


===========================

16 ஜெ கொலை − பிளானிங் −சசி + தினகரன் ,உடந்தை −OPS & EPS ,வெளில இருந்து ஆதரவு −கவர்னர் ,பிரதமர் என ஒரு யூகம் உலா வருது=============

17 அன்பு எனும் பெயரில் ஒரு அடக்குமுறை நடந்தால் அது அன்பல்ல.ஆனால் அடங்கிப்போவது அதீத அன்பின் வெளிப்பாடே!


==============


18 ஜெ வை பார்க்க அப்போலோக்கு மோடி ஏன் வரவில்லை?

துக்ளக் சோ அதே அப்போலோவில் அட்மிட் ஆன விஷயம் அவர் இறக்கும்வரை/கொல்லப்படும் வரை ஏன் அறிவிக்கலை?


================


19 அழகான பொண்ணுங்க நம்மை அறிவில்லாதவனே னு திட்டுனாக்கூட நாம அறிவில் ஆதவனே னு சொன்னதா மனசை தேத்திக்கனும்


===================


20 ஆரம்ப கட்ட பிரமிப்புகள் நீண்ட நாட்கள் நிலைக்காது,சமீபத்திய உதா
ஜூலி ஓவியா
கமல்


=================

0 comments: