Wednesday, October 18, 2017

தனுஷை இனி "வண்டு "னு பட்டப்பேர் வெச்சு கூப்பிடுவாங்களா?அது ஏன்?

கவர்னர் சார்,ஜெ தன் கட்டை விரலை உயர்த்திக்காட்டினார்னீங்க?


ஆமா,ஆனா ஜெ கையைப்பிடிச்சு சசி இயக்கினார்னு சொல்ல மறந்துட்டேன்==============


2 தலைவரே!டெங்கு வை ஒழிக்க திட்டம் இருக்காமே?என்ன அது?

தண்ணி இருந்தாதான் கொசு உற்பத்தி ஆகும்.கொசு இருந்தாதான் டெங்கு.அப்போ தண்ணியை ஒழிக்கனும்


==============


3 தலைவரே! சும்மா இருக்கும்போது என்ன பண்ணுவீங்க?

புக்கு படிப்பேன்.
என்ன புக்கு?
செக் புக்கு,பேஸ் புக்கு

===============

4 டாக்டர்,எந்த ஆண்ட்டியை பார்த்தாலும் உடனே பின்னால போயிடறேன்

ஓஹோ;
இப்போக்கூட உங்களை பார்க்க வரலை,ஆண்ட்டி வந்தது,பாலோ பண்ணீட்டு வந்தேன்

===============

5 ஜட்ஜ் = ஜெ வு க்கு அளிக்கப்பட்ட
Z+ செக்யூரிட்டி ஆபீசர்ஸ் ட்ரீட்மெண்ட் டைம்ல எங்கே இருந்தாங்க?
சசி =லீவ் கேட்டாங்க,அனுப்பிட்டேன்


==============

6 சார்,எதுக்காக போலீஸ் டிபார்ட்மெண்ட்ல ரெட் அலெர்ட் குடுத்திருக்காங்க?

அஜித் நடிச்ச "ரெட்" ரீ ரிலீஸ் ஆகுதாம்


===============


7 சர்வர்,ஜூஸ் என்ன இருக்கு?எவ்ளோ?

லெமன் ஜூஸ் 10 ரூ
Fresh லெமன் ஜூஸ் 25 ரூ
10 ரூ க்கு சொன்னது செகண்டஸ்சா?


=================


8 சத்குரு ஜக்கி ,சசி தரூர் 2 பேருக்கும் 2 ஒற்றுமை இருக்கு

என்னது?
2 பேருமே BJP ஆதரவு,
சொந்த சம்சாரத்தை போட்டுத்தள்ளிட்டு டிராமா.


=============


9 காயத்ரி பிக்பாஸ் ல சினேகனுக்கு ஓட்டு போடுங்கனு கேன்வாஸ் பண்றாரே?

நல்ல வேளை,நான் கூட சினேகன் ஜெயிச்சிடுவாரோனு பயந்துட்டே இருந்தேன்


=================

10 டியர்,என்னைப்போல்
ஒரு பைத்தியத்தை பாத்திருக்கீங்களா?
பொண்ணுங்கன்னாலே
நகை பைத்தியம்
டிவி சீரியில் பைத்தியம் புடவை பைத்தியம்
இப்டி ஏதோ 1


================

11 சந்தேகப்பிராணியான சம்சாரம் புருசனை கண்காணிக்கறதுதான் படத்தோட ஒன் லைன்

ஓஹோ,என்ன டைட்டில்?
SPY DEAR


===============


12 Dr,இப்போல்லாம் நிறைய வாங்கனும்னு தோணுது.. மொபைல், சுரிதார்,குர்தி, புடவைன்னு

மேடம்,பில் கட்ட இ வா புருசன் இருந்தா அப்டித்தான் தோணும்


===============

13 ஸ்பைடர் ல வில்லன் SJ சூர்யா அசத்தலான சைக்கோ நடிப்பால் ஹீரோ வை டம்மி ஆக்கிட்டார்,எப்பூடி?

சோன்பப்டி,அவர் வில்லனா வர்ற அடுத்த படம் மெர்சல்


================


14 சிதம்பரம்னு சொன்னதும் உங்களுக்கு முதல்ல என்ன நினைவு் வரும்?

ஆண் − காங் ப சி

ஆன்மீகவாதி − ஊர்
பெண் −மெட்டி ஒலி சீரியல்ல வர்ற கேரக்டர்


=================


15 படத்தோட ஹீரோயின் யார்?னு இன்னைக்கு 6 PM க்கு அறிவிப்போம்

ஓஹோ,இப்போ 12 தானே ஆகுது?
6 பேர் வந்திருக்காங்க.செலக்சன் நடக்குது 6*1 =6

=================


16 டாக்டர்,எப்போ என்னை டிஸ்சார்ஜ் பண்ணுவீங்க?

பூரணகுணம் அடைந்துவிட்டீங்க, வீட்டுக்குப்போகும் தேதியை நீங்களே முடிவுசெஞ்சுக்குங்க
அய்யய்யோ!


===============


17 டாக்டர்,விக்கல் எடுக்கும்போது லிப் கிஸ் அடிச்சா விக்கல் நிக்குமா?

யெஸ் மிஸ்,நிக்கும்


================


18 Dr.சர்க்கரை நோய் என்பது
உழைக்காமல் இருப்பவர்களுக்கு வருவது என்பது உண்மையா?
அது உண்மைன்னா எல்லா அரசியல்வாதிகளுக்கும் வந்திருக்குமே

================


19 தனுஷை இனி "வண்டு "னு பட்டப்பேர் வெச்சு கூப்பிடுவாங்களா?அது ஏன்?

மாரி 2 ல "மலர் " டீச்சர் சாய்பல்லவி தான் ஜோடி


================


20 சார்.கேரவன் வேன் ல இருக்கேன்,ஹீரோ வந்தா கூப்பிடறீங்களா?

,ஹீரோவே வேன்ல தான் இருக்காரு,உங்களை அவர்தான் கூப்ட்டாரு


===============

0 comments: