Monday, October 16, 2017

சார்,அதிரடித் திருப்பத்துடன் னு advt வருதே,இன்னா அர்த்தம்?

சார்,உங்க அடுத்த படத்துக்கு போர் (The War) னு"டைட்டில் வெச்சிருக்கிங்களே,எதுக்கு?


'போர் வரும் போது பார்த்துக்கலாம்' என்று சொல்ல


================

2 தலைவலி உனக்கு !

தைலம் தேய்த்துக் கொண்டு இருக்கிறேன்
எனக்கு , தேய்ப்பதில் சினேகன்"நீ!
குதூகலிப்பில் ,களிப்பில் ஓவியா"நான்!


===============================

3 இன்னைக்கு தமிழ்நாட்ல பரவலா மழை வரும்


எப்டி சொல்றே?
சினேகன் இன்னைக்கு யாரையும் கை வைக்கல இல்ல?=================

4 பிக்பாஸ்.இன்னைக்கு என்ன டாஸ்க்?


பிந்து மாதவிக்கு லோஹிப் சேலை,ரைசாக்கு லோ கட் ஜாக்கெட் கேமரா டாப் ஆங்கிள்
கிளாமர் ல வண்டி ஓடனும்=================

5 இளவரசி!சுயம்வரத்துக்கு வந்த இளவரசர் ஆரத்தழுவிய பின்பும்"ஏன் அவரை ஏத்துக்கலை?


அது ஆரவ்"தழுவல் போல் தோணுது.ஏமாற மாட்டேன்==================

6 காயத்ரி நல்ல பொண்ணாம்


யார் சொன்னா?பிந்துவா?ரைசாவா?
காயத்ரியேதான் சொன்னாங்க================

7 குருவே! என்னை திருத்திக்க கொஞ்சம் கால அவகாசம் தேவை.


இனிமே"நீ திருந்துனா என்ன? திருந்தாட்டி என்ன?அதான் சங்கு ஊதிட்டாங்களே?=================


8 ஆரவ் = மத்தவங்களுக்காக கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்னு இருக்கேன்.


ஓ.அவ்ளோ நல்லவனா நீ?யார்யார்?அந்த லிஸ்ட்டில்
ரைசா,பிந்து,காயத்ரி===============

9 தலைவரே! Eps & Ops தமிழர்கள் தானே?


ஆமா,ஏன்?
ஆளப்போறான் தமிழன் னா இவங்க யாரு?னு யாராவது கேட்டா என்ன செய்வாங்க?=================

10 டியர்.இந்த 33 வருசத்துல எனக்கு பிரச்னைனு எப்பவாவது உதவி கேட்டிருக்கேனா?


இல்ல,ஏன்னா பிரச்னையே உன்னால தானே?

==============

11 தலைவரே!குடும்ப ஜோசியர் என்ன சொன்னார்?


ஆளப்போறான் தமிழன் ரிலீஸ் ஆன ராசி ஆட்சிக்கே ஆபத்து.பாட்டுக்கே இவளோ பவர்னா படம் ரிலீஸ் ஆனா என்னாகுமோ?


===============

12 குருவே!தப்பானவங்ககிட்ட நாம நல்லவனா நடந்துக்க தேவை இல்லையாமே?
சிஷ்யா!நல்லவன்னா எப்பவும் எங்கேயும்,யார் கிட்டேயும் நல்லவனாதான் நடந்துக்குவான்


================

13 ஊழல் யார் செஞ்சாலும் எதிர்ப்பேன்
சார்.முதல்ல நீங்க வர்ற டிவி ப்ரோக்ராம்ல நடக்கற பாலிடிக்சை கவனிங்க

===============

14 அமைச்சரே!எல்லா"பள்ளிகளிலும் ஜென் கதை சொல்லித்தர ஆவண செய்ய வேண்டும்
மன்னா!முதல்ல எல்லா"ஹாஸ்பிடல்லயும் ஆக்சிஜென் இருப்பை உறுதி செய்யனும்


===================

15 சினேகன் = பிந்துமாதவி இன்னும் சரியா வர்லை,அடுத்த வாரத்துல சரி ஆகிடும்
டேய் டகால்டி,நீ என்ன அர்த்தத்துல சொன்னே?னு ஜனங்களுக்கு தெரியும்


==========================


16 ஆரவ் −ஓவியா கிஸ் சீனை ஏன் காட்டலை?
வீட்ல குழந்தைங்க பாத்துட்டு இருப்பாங்க இல்ல?
யோவ்.அப்போ சினேகன் தடவுனது ,கட்டிப்பிடிச்சது,பாக்கலாமா?

=================


17 என் கிட்டே சாணக்கியத்தந்திரம் இல்ல
சாக்கடைட்ட எப்டி சாணக்கியத்தனம் எதிர்பார்க்க முடியும்?

=======================


18 சினேகனால சமூகத்துக்கு கிடைச்ச ஒரே நன்மை என்ன?
கவிதை எழுதறவன் எல்லாம் நல்லவன்னு ஒரு க்ரூப் நினைச்ட்டு இருக்கு.அது தவிடுபொடி ஆனதில் மகிழ்ச்சி

==================

19 காயத்ரி குழந்தை மாதிரிங்கறதை ஒத்துக்க மாட்டேன்,
ஏன்?
குழந்தைக்கு கெட்ட வார்த்தை பேசத்தெரியாது.கேட்ட வார்த்தைகளைத்தான் பேசும்

================


20 சார்,அதிரடித் திருப்பத்துடன் னு advt வருதே,இன்னா அர்த்தம்?

ஜனங்க லூஸ் மாதிரி 5 நாள்ஓட்டு போடுவாங்க,நாங்க 6வது நாள் எங்க இஷ்டப்படி மாத்துவோம்


===================0 comments: