Tuesday, October 10, 2017

இப்டி பிட்டை போட்டுத்தான் சினேகன்கள் டிஎம் வர்றீங்க

காமாக்ய அம்மன் அசாம்
முதல்வன் 2 ல யார் நடிச்சா படம் நல்லா ஓடும்?ரஜினி?விஜய்?

ரஜினி நடிச்சா படம் செம ஹிட் ஆகி ஓடும்
விஜய்(சப்போஸ்) நடிச்சா
சேசிங்ல நல்லா ஓடுவார்.

=================

2 நான் ரீஆக்ட் பண்ணிடுவோனோனு பயமா இருக்கு

;நீ முதல்ல ஆக்ட் பண்ணி பேர் வாங்கு.ரியாக்ட் பண்ணலாமா?வேணாமா?னு"அப்றம் சொல்றம்

==================

3 எச்சரிக்கை.இது சினேகன் உலா வரும் இடம்.அழும் பெண்கள் ,ஆறுதல் தேடும் பெண்கள் ஜாக்கிரதை!


=================

4 என்னை
யாருக்கெல்லாம் பிடிக்காதோ அவங்க LIKE பண்ணுங்க.....
ஏம்மா.லைக்கினா பிடிச்சிருக்கு தானே அர்த்தம்?


=================

5 தரகரே!பொண்ணோட போட்டா பார்க்காமயே அவ நல்லவனு எப்டி யூகிக்கறீங்க?

FB ல டிபி யா ஓவியா போட்டோ வெச்சிருக்கே?

=================

6 இன்ஸ்பெக்டர்.சிட்டில எல்லா DVD ஷாப்லயும் கத்தி பட DVD யை"மட்டும் பறிமுதல் பண்றீங்க்ளே"ஏன்?
தலைவரை தாக்க கத்தியோட யாரும் இனி வரக்கூடாதுனுதான்


================

7 கொத்தமல்லி சூப் எங்க அம்மாவோட கிரியேட்டிவிட்டி நாளுக்கு நாள் டாப்புல போகுது

மெதுவா அவசரப்படாம குடிங்க.புரை ஏறாது

===============

8 உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள்.
பிரபலபடுத்திக் கொள்ளாதீர்கள்.
அப்போ"ஐடி மட்டும் க்ரியேட் பண்ணிட்டு ட்வீட் /போஸ்ட் எதும் போடக்கூடாது?

==================

9 ஒரு பெண்ணின் காதல் உணர்வுகளை
தட்டி எழுப்புபவன் எவனோ அவனே என் காதலன்
ஏம்மா மின்னல்.எந்திரி,விடிஞ்சிடுச்சு


=================


10 டேய்.அந்த பொண்ணை லவ் பண்றியா?

இல்லைங்க
அப்புறம் என்ன இதுக்கோசரம் (லிப்)கிஸ் கொடுத்தே?
சும்மா ஒரு வாய் டேஸ்ட் பாத்தேன்.அது ஒரு குத்தமா?

=================

11 டாக்டர்,லிப்ஸ்டிக் போடற பொண்ணுங்கள்ல 75% பேர் அதை டேஸ்ட் பண்ணி பார்க்கறாங்களாமே?

தெரில ்.ஆனா லிப் கிஸ் பண்ற 100% ஆண்கள் அதை டேஸ்ட்டட்

==================

12 குருவே!நல்ல நட்பாயின் முறிந்தபின்னும் இகழாது.னு சொல்றாங்களே?நிஜமா?

சிஷ்யா! நல்ல நட்பு எப்டி முறியும்?

================

13 டியர்.நான் ஒரு மருத்துவ முத்தம் தந்துட்டேன்.சாரி

வாட் எ மெடிக்கல் மிராக்கிள்(ஸ்)

==================

14 ஜூலி − காயத்ரி தான் என் குரு

அப்போ நாசமாதான் போவேன்னு"அடம் பிடிக்கறீங்க?


================

15 என்னை திருத்த என் அம்மாவைத்தவிர யாருக்கும் உரிமை இல்லை

தப்பை யார் சுட்டிக்காட்னாலும்"திருத்திக்கலாம்.தப்பை தப்புனு உணராததே ஒரு தப்புதான்

===================

16 தமிழ்நாட்ல மொத்தம் 1442 கேர்ள்ஸ் ஹைஸ்கூல் இருக்கு,இதை எண்ணிப்பாத்தீங்களா?எப்பவாச்சும்,

இல்ல,போனா ஒவ்வொண்ணா எண்ணிப்பார்க்கனும்


====================

17 மிஸ்!ரெம்பவே அழகாயிட்ட போறீங்க

இப்டி பிட்டை போட்டுத்தான் சினேகன்கள் டிஎம் வர்றீங்க


===================

18 ஜட்ஜ் = நீங்க என்ன தொழில் பண்றீங்க?

கைதி = மெடிக்கல் ரெப்
என்ன குற்றம்?
குணமாக்க லைட்டா ரேப் பண்ணேன்
மெடிக்கல் ரேப் புரில

===================

19 பிக்பாஸ் ஒரு நவீன சிகிச்சை மையம்னு எப்டி சொல்றே?

கட்டிப்பிடி வைத்தியம்
மருத்துவ முத்தம்
பெண்ணை தூக்கி எடை பார்த்தல்
மசாஜ்
எல்லாம் நடக்குதே?

==================

20 Rakhi க்கு தமிழ்ல என்ன பெயர்?

பாசக்கயிறு ன்னா எமனுக்கு கோபம் வரும்
Raw key = மூல சாவி ன்னா விமனுக்கு கோபம் வரும்

============================

0 comments: