Wednesday, October 04, 2017

ப்ளூவேல் உண்டு வினை உண்டு

லட்சக்கணக்கான பாலோயர்ஸ் உள்ள நிறுவனம் குறிப்பிட்ட சில ட்விட்டர் ஐடி களை மென்சன்"இடுவதால் லாபம்"அவர்களுக்கே;10% followers வந்தாலும்"போதுமே?


==================2 ஒருவர் மன்னிப்பு கேட்ட பின்பும் அவரை தொடர்ந்து அவமானப்படுத்துவது பக்குவமின்மையைத்தான் வெளிப்படுத்தும்=================3 பணபலம்,பதவி பலம்,ஆள் பலம் இவற்றை வைத்து ஒரு சாமான்யனை வீழ்த்தி விட்டால் அது வெற்றிக்கணக்கில் சேராது=================4 வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட முக்கிய பாடம், பல ஆண் எதிரிகளால் ஏற்படும் இழப்பை விட ஒரே ஒரு பெண் எதிரியால் ஏற்படும் இழப்புகள் அதிகம்
================5 இந்தியாவிலேயே பிரேக்கிங் நியூஸ் அதிகமா வர்றது தமிழ்நாட்லதான்,அதுக்கு முக்கிய காரணம் அதிமுகதான் னு பெருமை பேச யாரும் இன்னும் கிளம்பலையா?================6 ஸ்விம்மிங் டிரஸ் ல கிளாமர்"காட்ட வைக்க இது ஒரு டெக்னிக்.இந்த கேம்க்கு என்ன பேரு?பிரமாதமா இருக்கே?
==============7 சினேகன் மைன்ட் வாயஸ் .என்னது?நைட் பூரா தூங்காம சுஜா கூட கேம் ஆடறது தான் டாஸ்க்கா?அடிச்சாச்சு லக்கி பிரைஸ்===============8

2 ஜி ஊழலில் அதிகபட்ச தண்டனை 7 வருசம்.ஆனால் ஜெ வு க்கு வழங்கப்பட்ட 4 வருச தண்டனையை விட கம்மியாதான் கிடைக்கும் என யூகிக்கிறேன்


================9 சைக்கிள்ல லைட் இல்லாம வந்ததுக்கே இந்த அடி விழுது,தீபாவளிக்கு ஒருத்தரு சைக்கிளே இல்லாம வர்றாப்டி,என்ன ஆகப்போகுதோ?==================10 கமல் ஒரு தீர்க்கதரிசி.விவேகம் பற்றிய எதிர்மறை விமர்சனம் எடுபடாது என்பதை அன்றே கணித்து பாடினார் − நீலச்சாயம் வெளுத்துப்போச்சு டும்டும்டும்
========================11 தலா ஒரு லட்சம் மாத சம்பளம் வாங்கும் 2 மகள்கள்

,ஒரு மகன் உள்ள உறவினர் வீட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டார்.அவ்ளோதான்"உலகம்

==============

12 நோயால் பாதிக்கப்பட்ட ஏழையை பார்க்க செல்கையில் பழங்கள் ,பிரட் வாங்கி செல்வதை விட அவர் கையில் (வற்புறுத்தியாவது)செலவுக்கு பணம் தருதல் சிறப்பு


=================

13 வாழ்வில் உயர கடுமையான உழைப்பு மட்டுமே போதுமானது எனில் உலகில் இத்தனை ஏழைகள் மிஞ்சி இருக்க மாட்டார்கள்


=================

14 கண்ணுக்கு தெரிந்த எதிரிகளால் ( காயத்ரி ,சக்தி)நமக்கு ஏற்படும் ஆபத்தை விட ,தெரியாத எதிரிகளால்தான் ( ஆரவ்,சினேகன்)நாம் அதிகம் பாதிக்கப்படுவோம்


===============

15 தவறாக விமர்சிப்பவரை கண்டுகொள்ளாதே!எதிர்த்தால் நாமே அவரை பெரிய ஆள் ஆக்கிவிட்டவர் ஆவோம்.அலட்சியப்படுத்துதல்தான் சிறந்த தாக்குதல்


==================


16 காலையில் மழை..

வரமா,சாபமா?

விவசாயிகளின் அகராதியில் எப்போது வந்தாலும் வரம்தான்,
புதுக்காதலர்களுக்கும்


===================

17 ப்ளூவேல் விளையாட்டு

ப்ளூ சட்டை விமர்சனம்
ப்ளூபிலிம்
மூன்றும்
மன நலனுக்கு கேடு
வீட்டுக்கு
நாட்டுக்கு=================


18 கமல் னா தாமரைனு அர்த்தம்.கவுதமி இப்போ தாமரை"ல.ஆனா கமலுக்கும் கவுதமிக்கும்"ஆகாது.தாமரைக்கும் கமலுக்கும் ஆகாது.ஏதாவது புரிஞ்சுதா?


================


19 நெட்"தமிழன் 24 மணி நேரமும் இங்கதான் குடி இருக்கான்,ஆனா அப்பப்ப வர்ற மாதிரி"காலை ,மதிய,மாலை,இரவு வணக்கம் வெச்சு அட்டெண்டென்ஸ் போடறான்


=========================

20 ப்ளூவேல் உண்டு
வினை உண்டு


===============

0 comments: