Wednesday, October 25, 2017

பொங்கச்சோறும் வேணாம்,உங்க பூசாரித்தனமும் வேணாம்பா


1 பள்ளி,கல்லூரி படிப்பதற்கான இடமே போராடும் இடமல்ல.
-உயர்நீதிமன்றம் # கோர்ட்னா கேஸ்க்கான தீர்ப்பை மட்டும் சொல்லனும், கருத்து சொல்லிட்டு இருக்கக்கூடாதுன்னா கேட்பீங்களா?போராட்டம் என்பது இளைஞர்கள் ரத்தத்தில் கலந்தது , அதை அணை போட்டு தடுக்க முடியாது


===========


2 தண்ணீர் தேக்கி வைப்பதே
டெங்கு கொசு
-மத்திய அரசு
உருவாகக் காரணம்

இதான் சாக்குன்னுன் அணைக்கட்டில் தேக்கபட்ட தண்ணீரை எல்லாம் திறந்து விட்ரப்போறாங்க


இதையே இவ்ளவ் லேட்டாதான் கண்டுபிடிக்கறீங்களா? விடிஞ்சிடும்

===============


3 இந்தியாவில்ஏழைகளேஇருக்ககூடாதுஎன்பதற்காக வங்கிக்கணக்கு கட்டாயப்படுத்தபட்டது-நிர்மலா சீத்தாராமன் # ஏழைங்க எப்டி மினிமம் பேலன்ஸ் வைக்கமுடியும்?


================

4 உலகிலே யே பயங்கரமான ஆயுதம் ஸ்டாலினின் நயவஞ்சக நாக்கு: விஜயபாஸ்கர் # அதிமுக அமைச்சர்களின் ரெட்டை நாக்கு தான் அதை விட ஆபத்து

=============


5 இந்தியாவில்ஏழைகளேஇருக்ககூடாதுஎன்பதற்காக வங்கிக்கணக்கு கட்டாயப்படுத்தபட்டது-நிர்மலா சீத்தாராமன் # காலை 7 டூ நைட் 7 வரை வேலை பார்ப்பவர்கள் எப்டி பேங்க் போக டைம் இக்ருக்கும் ? 


=============


வாழப்பாடியில் வரலாறு காணாத மழை- 12 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய நீர் நிலைகள் # மழைக்காக சந்தோஷப்படறதா? டெங்கு வாய்ப்புக்காக வருத்தப்படுவதா?


================


டெங்குவை ஒழிக்க
திமுக ஆட்சிக்கு
வரவேண்டும்-ஸ்டாலின் # அப்போ 2020 வரை டெங்கு ஒழிய வாய்ப்பே இல்லையா?


================


8 ஐஸ்வர்யா ராயிடம் அத்துமீற முயன்ற ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன் # முயற்சி திரு வினை ஆக்கிடுச்சு

==============தார் கொள்முதலில் அரசு அதிகாரிகள் ரூ.1,000 கோடி ஊழல்; ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு செய்வது எங்கள் "தார்"மீக உரிமை னு வாதிடுவாங்களோ?


================

10 ‘நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்கள் யாரும் சபரிமலைக்கு செல்லமாட்டார்கள்’ தேவசம்போர்டு தலைவர் # அரசியல்வாதி போல் அரைலூஸ்தனமான பேச்சு


================

11 இந்தி தெரியாமல் இந்தியாவில் யாரும் பிரதமராக முடியாது− பிரணாப் முகர்ஜி#இங்கிதம் தெரியாஙவங்க இங்கிலாந்து போக முடியாதா?எதுனா உளறனுமா?


================

12 தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அனைத்து ஆறுகளிலும் அணைகள் கட்டும் -பொன்னார்
# பொங்கச்சோறும் வேணாம்,உங்க பூசாரித்தனமும் வேணாம்பான் தமிழன்


=================


13 Eps அரசு டிசம்பர் மாதம் வரைதான் இருக்கும் - டி.டி.வி. தினகரன் # இன்னும் ஒரு வாரம்தான் இருக்கும்னு போன வாரம் சொன்னிங்க?


===============

14 20 ஆண்டுகளில் இந்தியா மாபெரும் வளர்ச்சி அடையும் அருண்ஜெட்லி. கிடைக்கும் பலாக்காயை பாக்காம இன்று கிடைக்கும் கிலாக்காயை பார்ப்பான் தமிழன்


===============


15 அதிமுகவில் பிரிந்து இருப்பவர்கள் இணைவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது - தம்பிதுரை # இணைந்து இருப்பவர்கள் பிரிய வாய்ப்பிருக்காமே?நிஜமா?


=================


16 ஜெ மரணத்திற்குப் பிறகு அரசு செயல்படவில்லை - எச். ராஜா # திட்டமிட்டு செயல்பட்டதால்தான் அந்த மரணமே நிகழ்ந்ததாமே?


=================


17 40 நொடிகளில் டெங்குவை கண்டறியும் கருவியை பயன்படுத்தி அரசு சிறப்பாக செயல்படுகிறது: தமிழிசை # நீங்க ஏன் டப்பிங் வாய்ஸ் தர்றீங்க?


================


18 ஊதிய உயர்வு திருப்தியளிக்கவில்லை - அரசு ஊழியர்கள் சங்கம்! #35% ஊதிய உயர்வு தந்தும் பத்தலைன்னா ரிசைன் பண்ணிட்டு சொந்தத்தொழில் செய்யலாமே?


================


19 மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வலிமையாகி உள்ளது ராஜ்நாத் சிங். # எவ்ளோ கஷ்டம் வந்தாலும் தாங்கற மனோபலம்"வந்துடுச்சு


================


20 ‘மோடியை ஆதரித்தது தவறு என்று உணர்கிறேன்!’ - பாஜக மூத்த தலைவர் அருண் ஷோரி # இந்த விஷயத்துல ஜனங்க தப்பு பண்ணினா 5 வருச தண்டனை,அனுபவிக்கனும்


================ 

0 comments: