Tuesday, October 17, 2017

தமிழக முதல்வர் ஆக தகுதியானவர்கள்

ஜெ கொலை − பிளானிங் −சசி + தினகரன் ,உடந்தை −OPS & EPS ,வெளில இருந்து ஆதரவு −கவர்னர் ,பிரதமர் என ஒரு யூகம் உலா வருது==================
2 அன்பு எனும் பெயரில் ஒரு அடக்குமுறை நடந்தால் அது அன்பல்ல.ஆனால் அடங்கிப்போவது அதீத அன்பின் வெளிப்பாடே!
============
3 ஆரம்ப கட்ட பிரமிப்புகள் நீண்ட நாட்கள் நிலைக்காது,சமீபத்திய உதா


ஜூலி
ஓவியா
கமல்


=============


4 சைக்கோ கேரக்டர்களில் இதுவரை கலக்கியவர்கள்

1 ரகுவரன்
2 பிரகாஷ்ராஜ்
3 தனுஷ்
4 SJ சூர்யா================

நீளமான,அடர்த்தியான கூந்தல் கொண்ட கேரளத்துப்பெண்கள் சுடிதார் அணிகையில் துப்பட்டாவை மட்டும் நம்புவதில்லை


===============


6 உன் பலவீனத்தை சோதிப்பவர்
அன்பிற்கு உரியவர் அல்ல.பலம்,பலவீனம் எல்லாவற்றையும் தாண்டி எந்த"சூழ்நிலையிலும் உனக்கு பழம் விடுபவரே அன்புக்குரியவர்


==================


7 ARM தர வரிசை ( என் ரசனைப்படி)

1 ரமணா
2 கஜினி
3 துப்பாக்கி
4 ஏழாம் அறிவு
5 கத்தி
7 தீனா
6 ஸ்பைடர்
தெலுங்கு தாகூர்
ஹிந்தி கஜினி

ஆங்கில அகிரா பார்க்கலை

================


8 பாவனா வழக்கு குற்றவாளி திலீப் நடித்த ராம்லீலா ( மலையாளம்)பொலிட்டிகல் த்ரில்லர் சூப்பர் ஹிட் என தகவல்


==================


9 சினிமா தொழில் நுட்ப அறிவு,நடிப்பு இரண்டிலும் கமல் அசால்ட்டாய் MGR ரை வெற்றி கொண்டபோது "அவர் தவற விட்ட ஏகோபித்த மக்கள் ஆதரவை ரஜினி பெற்றார்


==============


10 ஆரவ் ஒரு நம்பிக்கை துரோகி ,வஞ்சகன்.

சினேகன் ஒரு (பல) பொம்பளை பொறுக்கி
இவர்கள் இருவரும் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆகாமல் இருந்தால் நல்லது


================


11 ஷங்கர் ரஜினியை வைத்து முதல்வன் 2 எடுக்காமல் கமலை வைத்து இந்தியன் 2 எடுப்பதே கமல் இப்போது சென்சேஷனல் ஹிட் ஆக இருப்பதால்தான்


==============

12 சினேகன் பிக்பாஸ் வின்னராம்,பரிசு வழங்கப்போகும் நபர் பெண்ணாக இருந்தா போச்சு,அவரையும் தடவி எடுத்துடுவாப்டி


================


13 சுடர்க்கொடி,பூங்கொடி,அன்னக்கொடி இவங்களோட ஆத்துக்காரர் கூட கொடி வீரன் என்றே அழைக்கப்படுவார்


==============


14 பிக்பாஸ் எனக்கு கற்றுத்தந்த படிப்பினை

1 பெண்ணை ஏமாற்றினால்
2 பெண்ணை வஞ்சித்தால்
3 நம்பிக்கை துரோகம் செய்தால்
வாழ்வில் வெற்றி பெறுவாய்================


15 ரயில்வே டிபார்ட்மெண்ட் புத்திசாலிக.சிக்னல் கிடைக்கலைனு நகரத்துக்கு 1 பர்லாங் முன் ரயிலை( நிறுத்தறாங்க,"கலைஞர்"க்ரூப்(வித் அவுட்"கேஸ்ங்க) எஸ்


================


16 ஓவியா ஆர்மி மாஸ் என்பது ஒரு மாயைதான் போல்,இவ்ளோ தீவிர ரசிகர்கள் ஓவியா க்கு இருந்தும் ஓவியா வை அழ வைத்த நயவஞ்சகனை விழ வைக்க முடியலை


==============


17 என்னதான் பகைமை பாராட்டினாலும் துக்கம் ,துர்மரணம் நிகழ்ந்த வீட்டில் அதை காட்டிக்கொள்ள மாட்டான் தமிழன்


=================


18 கமல் அரசியலில் பிக்பாஸ் ஆவாரா?என்பதை காலம்தான் தீர்மானிக்கும்,ஆனால் ரஜினி பிக் மாஸ் என்பது தீர்மானம் ஆன"ஒன்று

================


19 புத்திசாலித்தனம்னா"கிலோ என்ன"விலை?னு"கேட்கும் ஜூலி,காயத்ரி,சக்தி வகையறாக்களை கமல் கலாய்ப்பது பெரிய விஷயம்"இல்லை,கமலையே கலாய்த்த ரஜினி"செம

=================


20 தமிழக முதல்வர் ஆக தகுதியானவர்கள்
1 ராதிகா
2 குஷ்பூ
3 நயன்தாரா
4 கமல்
6 தனுஷ்
5 யுவன் சங்கர் ராஜா
7 சினேகன்


==================

0 comments: