Monday, October 09, 2017

வர்றவன் ,போறவன் எல்லா"ரூம்" போட்டு அடிக்கறாங்க

கணக்கு கூட தெரியாத ஆளுநர் தமிழகத்துக்கு தேவையா?" -மு.க.ஸ்டாலின் # நமக்குக்கூடத்தான் அனிதா − சரிதா யார்?னு தெரில

=============

2 இட்லி-தோசை மாவு, பொட்டுக்கடலை− 30 பொருட்களுக்கு GST. வரி குறைப்பு: அருண்ஜெட்லி # ஆடித்தள்ளுபடினு ஜவுளிக்கடைக்காரங்க பண்ற பித்தலாட்டம் போல

=============


3 ஆட்சியை கலைத்தால் CM ஆகிடலாம் என நினைக்கிறார் ஸ்டாலின்−திண்டுக்கல் சீனிவாசன்#நம்ம கட்சி சுக்குநூறா உடைஞ்சாலும் கலைய மட்டும் விடமாட்டோமில்ல?


==============


4 திருச்சி பாஜக கூட்டத்தில் ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டார்கள் -தமிழிசை!

15,000 பேர்தான் இருக்கும்.அடிச்சு விடாதீங்க===============

5 வடமாநில ஆசிரியர்களை கொண்டு தமிழகமாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும்-செங்கோட்டையன்

# எதுக்கெடுத்தாலும் ஏன் வடக்கே காவடி எடுக்கனும்?===============

6 தமிழக அமைச்சர்கள் டெல்லி செல்வது ஏன்? – அன்புமணி ராமதாஸ் கேள்வி # ஒரு கம்பெனில வேலை செய்யறவங்க ஹெட் ஆபீஸ் போறது வழக்கம்தானே?


==============


7 வடநாட்டு ஆசிரியர்கள் வைத்து நீட் பயிற்சி நடத்தப்படும் செங்கோட்டையன்

# அவங்க பேசற ஹிந்திநமக்கு புரியாது,நாம பேசும் தமிழ் அவங்களுக்கு புரியாது================


8 அதிமுக பொதுகுழுவுக்கு தடை விதிக்க மறுப்பு;

வழக்கு தொடர்ந்த MLA வெற்றிவேலுக்கு
ரூ.1 லட்சம் அபராதம் -வெற்றிவேலுக்கு ஏன் இந்த வெட்டிவேலை?================


9 அ.தி.மு.க.வுக்கு பொதுச்செயலாளர் என்று எவரும் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்
கொள்கைதான் இல்லைனு பார்த்தா தலைவனே"இல்ல போல


===============


10 மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க அனுமதி உயர் நீதிமன்ற கிளை உத்தரவு # இவங்களுக்கு தேவை னா மட்டும் தீர்ப்பு டக் டக்னு வருதே?


===============


11 ஒரு நவோதயா பள்ளி அமைக்க 25 முதல் 30 ஏக்கர் வரை நிலம் கையகப்படுத்தி தர தமிழக அரசுக்கு உத்தரவு # பாவம்,யார் நிலம் மாட்டப்போகுதோ?


================


12 தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைய தமாகா பாடுபடும்-வாசன்.# எப்டியோ நல்லா படும்னு மட்டும்"தெரியுது


===============


13 நீட் என்றால் என்னவென்றே தெரியாத மாணவிகள் போராடுகின்றனர் - தமிழிசை

அறவழிப்போராட்டம்னா என்னன்னே தெரியாத அரசியல்வாதிகள் அதை எதிர்க்கிறார்கள்==============


14 பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தை நம்பாதீர்கள்- அமித்ஷா# நாங்க நம்பலைனு யாராவது"சொன்னா நீங்க நம்பிடாதீங்க


===============


15 திமுகவுடன் கூட்டணி இல்லை - வை கோ # குரு பெயர்ச்சியில் ஒரு சனிப்பெயர்ச்சி


===============


16 பிற மாநில கல்லூரிகளில் ‘தமிழ் தினம்’கொண்டாட வேண்டும்-பிரதமர் மோடி # நம்பியாரா இருந்தவரு திடீர்னு எம்ஜிஆர் ஆகிட்டாரே?இன்னா மேட்டரு?


=================


17 ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டோம்: டிடிவி தினகரன்"# இனிமே சட்டசபைக்கு"வராம வீட்ல இருந்துக்கிட்டே EPS ஆட்சி செய்வாரோ?


===============


18 நவீன இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் முன்வரவேண்டும்-மோடி # வயசானவங்க உயர் பதவியை ஆக்ரமிச்சுக்கறாங்க,இளைஞர்களுக்கு வாய்ப்பு தர்றதில்ல


===============


19 பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தை நம்பாதீர்கள்- அமித்ஷா # ஒருத்தன் ,ரெண்டு பேர்னா பரவால்ல ,வர்றவன் ,போறவன் எல்லா"ரூம்" போட்டு அடிக்கறாங்க


==============


20 நவோதயா பள்ளி தொடங்க நீதிமன்றம் அனுமதி அளித்ததை அரசியலாக்க வேண்டாம் -தமிழிசை# சரி,சினிமா ஆக்கறோம்,ஆனா ஓடாதே?================

0 comments: