Sunday, October 15, 2017

எல்லா டாஸ்க்லயும் சினேகனுக்கே மெயின் ரோல். அது ஏன்?

குழந்தை Dp வச்சி

ஊரை ஏமாத்துறாங்க மக்களே
Be careful
மிஸ் அது தேவலை,சிலர் நடிகை DP வெச்சு தன்னைத்தானே ஏமாத்திக்கறாங்க===============

2 வீட்ல இருக்கற எல்லாரும் எதிர்த்தும் காயத்ரி ஏன் நீக்கப்படலை?


டாஸ்க்ல கஷ்டமான கேள்விக்கு பதில் சொல்லீட்டாக,ஆகஸ்ட் 15 என்ன விசேசம்?னு கேட்டம்===============

3 பிக்பாஸ் ஒரு தனுஷ் ரசிகர் போல


எப்டீ சொல்றே?
சிம்பு ட்விட்டர விட்டு வெளிய போன இன்னைக்கு, பிக் பாஸ்ல Where Is The Party Tonight சாங்

====================

4 பிக்பாஸ் = இந்த வாரம் அழனும்"நீங்க


பிந்து மாதவி = ஸ்க்ரிப்ட்க்காக ஓகே சார்
சினேகன்=அப்பாடா.தடவ ஆள் சிக்கிடு்ச்================

5 தலைவரே!மேலூர்ல பெண்கள் கூட்டமே இல்லையே?


அதான் male ஊர் ஆச்சே?=================

6 சார்,ஊழலை ஒழிப்பேன்,அநியாயத்திற்கு எதிரா பொங்குவேன்னு பஞ்ச் பேசுனீங்ளா?


யா
பிக்பாஸ் ல காயத்ரியை கண்டிக்கவே உங்களால முடியலையே?========================

7 பிக்பாஸ் Trp ஏறனும்னா ஓவியா மீண்டும் வரனும்


அது நடக்காது,வேற?
கமலை விட்டு எதுனா பரபரப்பு"புரட்சி ட்வீட் போட வைங்க
ஆங்,,அது ஈசி=================


8 தலைவரே! நமக்கு ஆதரவா 4 MP .20 MLA வந்திருக்காங்க.எதுக்கு?


நம்மை 420 னு விமர்சிச்சதுக்கு பதிலடி===================


9 அரசியல்ல ஏன் உங்களால சைன் பண்ண முடியலை?


எனக்கு நடிக்கத்தெரியாது,அதான்,
சரி,சினிமாலயாவது சைன் பண்ணலாமில்ல?
இப்ப தானே சொன்னேன் பதிலை====================


10 கமல் காயத்ரி"க்கு ஏன் ஆதரவா இருக்காரு?னு எல்லாருக்கும் தெரியும்.பேமிலி பிரண்ட்.ஆனா ரஜினி ஏன்?


அவர் எப்போ?
"காயத்ரி" ல ஹீரோவே அவர்தானே?===================


11 நம்ம கட்சி மீட்டிங் க்கு வர்ற கூட்டம் Raise ஆகனும்.என்ன பண்ணலாம்?


ரைசாகனும்னா ரைசா வை கட்சில சேர்த்துடலாம்."ரைசா"கிட்டே இருக்கு"ங்கலாம்====================


12 சார்,திருப்பி அடிக்க வலுவில்லாதவர்களைத்தான் தாக்கறீங்களாமே?


அப்டி இல்ல.ட்விட்டர்ல அக்கவுண்ட் யாருக்கு இல்லையோ அவங்களை மட்டும்===================


13 சார்,ஜெ இருந்தப்ப ஏன் அரசியல் விமர்சனம் பண்ணலை?


அவர் இருந்தப்ப எனக்கு படம் இருந்தது=================


14 சார்,திமுக வின் ஊழல் பத்தி எதுவும் கண்டிக்கலையே ஏன்?


அது வந்து...ஆங்.அது காயத்ரி மாதிரி;
புரியல
குழந்தை மாதிரி=====================

15 சினேகன் ஏன்"குஷியா இருக்காரு?

பிக்பாஸ் வீட்ல புது வரவா ஒரு நடிகை வருதாம்.ஆறுதல் சொல்லி தடவ ஆள் சிக்கிடுச்சில்ல?


=====================
16 மேக்கப் போடாம ரைசாவ பாக்க சகிக்கல 😧

அப்டியா?சரி ,மேக்கப் போட்டுட்டு வந்து பாருங்க


===============

17 5 நாள்ல 44 கோடி வசூல்.எப்பூடி?

அடேங்கப்பா,அப்போ ஸ்கூல் வாடகை பாக்கி கட்டிடுங்க
சும்மா பில்டப்க்கு சொன்னா சீரியசா எடுத்துக்கறதா?

==================

18 சினேகன் −அவங்க பீல்டுல அவங்க பெரிய ஆளுன்னா நான் என்னோட பீல்டுல பெரிய ஆளு
நம்ம பீல்டு எதுங்ணா?
பொண்ணுங்க கிட்டே ஜொள்ளு விடறதா?

=================


19 எல்லா டாஸ்க்லயும் சினேகனுக்கே மெயின் ரோல். அது ஏன்?
பொண்ணுங்களை கவர் பண்றதுல வில்லனா இருப்பதால் டாஸ்க்ல ஹீரோ ஆக்கிடறாங்க

===================

20 சார்.ட்விட்டர் எமோஜி ரிலீஸ் ஆன முதல் தமிழ் படம் நம்முதுதானே?
கார்ட்டூன் கேரக்டர் வந்த முதல் படம் ராஜா சின்ன ரோஜா நிலைமையை நினைச்சேன்

=================


0 comments: