Tuesday, August 09, 2016

அன்பே நிர்மலா!, உன் தங்கச்சி ஷர்மிளா

சுதா ஒரு பணக்காரப்பொண்ணு,பெரிய தாதா = சுதாRICH டான்= சுதாரிச்சுட்டான்

=============

2 பொண்ணுங்களோட டிரஸ்சிங் செலக்சன் பார்த்தாலே அவங்க டேஸ்ட் தெரிஞ்சிடும்.பெரும்பாலும் மொக்கையாதான் இருக்கும்


============

3 தனியார் நிறுவனத்தில் /ஆபீஸில் புதிதாய் யார் பணியில் சேர்ந்தாலும் சக (பழைய)ஊழியர்களுக்குப்பிடிக்காது.போட்டி மனப்பான்மை

=============

4 தவிர்க்க இயலாத சில காரணங்களால் இன்று ஆபீசில் பணி செய்யவேண்டிய சூழல்.விமர்சனம் முடியலை.அட்ரா சக்க ரசிகர்கள் பொறுக்கவும்.ஐ மீன் பொறுத்தருளவும்


============

5 பக்கத்து வீட்டு wifi பாஸ்வேர்ட் கூட தெரிஞ்சி வச்சிக்க முடியலை னு புலம்பறாங்க.சிலர்.பக் வீட் WIFE PH NO கூட தெரிஞ்சு.வெச்சுக்க முடியலை-பலர்

===============

6 வருங்கால எம் எல் ஏ . எம் பி லிஸ்ட்
1 போண்டா மணி
2 பக்கோடா காதர்
3 முறுக்கு கிறுக்கி


============

7 கட்டையில் சிறந்த கட்டை எது?

1,உருட்டுக்கட்டை
2,விளக்குமாத்துக்கட்டை (சீவக்கட்டை)
3 நமீதா

==============

8 பழகப்பழக அமலாபாலும் இனிக்கும்


==============

9 அரசியல்வாதிகளிடம் இருப்பது மாசிலாMONEYயாக இருக்காது.
ரஜினி படத்தில் மாஸ் சீன் இல்லாத ரீலே இருக்காது

=============

10 மழை பெய்யும் சாலையில் குடை கை வசம் இருந்தும் பயன் இல்லை.
அவசரகதியில் சேற்றை வாரி இறைத்துச்செல்லும் வாகனங்கள்


==============

11 நமக்குன்னு ஒரு பொண்ணு ஒவ்வொரு ஊர்லயும் பிறந்து வளர்ந்திருந்தா நல்லாருக்கும்===============

12 எனக்கு ஒரு வாய் ப்பூ கொடு என காதலியிடம் கேட்பதே லிப் கிஸ் அப்ளிகேஷன்


===============

13 யாரிடம் கடன் கேட்டு கை நீட்டினாலும் அதை இக்கட்டான சூழலில் நம்மை சிக்க.வைத்து சொல்லிக்காட்டுவர் # உதா டாக்டர் ராம்தாஸ் ,பாரி வேந்தர்


================

14 சில பொண்ணுங்க கவிதை படிச்சேன்.காத்து வீசுதுன்னு ஒத்தை வார்த்தைல சொல்றதை சுத்தி வளைச்சு இலக்கியத்தரமா போட்டுத்தாளிக்கறாக


==============

15 கை நீட்டி கடன் வாங்குனது டாக்டர் ராம்தாஸ்.அதை பகிரங்கமா குற்றம் சாட்டினது பாரி வேந்தர்.அந்த செய்தியைப்பகிர்ந்தா என்னை எதுக்கு திட்றாங்க ?

==============

16 மனதுக்குப்பிடித்தவர்் மனதுக்குப்பிடிக்காத செயலை வீம்புக்கென்றே தொடர்ந்து செய்கையில் நாம் காட்டும் பொறுமை தான்.அன்பின் எல்லையை தீர்மானிக்கும்

===============

17 டிஎம் வரக்கூடாது என்றெல்லாம் ஒன்றுமில்லை ,30,500 பேரில் 318 பெண்களிடம் பேசவே நேரம் சரியாக இருக்கு # எ கீ


===============

18 ஒரு பொண்ணுக்கு டிஎம் அனுப்பலாம்னு ஒரு மொக்கை கவிதை ரெடி பண்ணினேன்.அது கலெக்டராம்.நல்லவேளை சொன்னாங்க.டின் கட்டி இருப்பாங்க


==============

19 அரசியல் செல்வாக்குள்ள/போலீஸ் துறை சொந்தம் உள்ள பெண்.ட்வீட்டர்கள் பயோ வில் அதை தெரிவிக்கவும்.நாங்க ஜாக்கிரதையா இருந்துக்குவோம்


================

20 அன்பே நிர்மலா!,
உன் தங்கச்சி ஷர்மிளா
ஏன் என்னைப்பார்த்தா ஆகறா அப்நார்மலா?


==============

0 comments: