Saturday, August 27, 2016

வாயாடி, கயல் விழி , குழலி என்ன ஒற்றுமை? ஒரு ஆராய்ச்சி

ட்வீட்டர் ஒரு விசித்திர உலகம்.வாயாடி டிபி ல கண் போட்டோ.கயல் விழி டிபி ல வாய் போட்டோ.குழலி டிபி ல பாதம் போட்டோ.


===========2 எதித்தாப்பிடி இருப்பது  நரகமா இருந்தாக்கூட ஜன்னல் வழியா எட்டிப்பார்க்கறவன் தான் நம்மாளு


================

சிவகார்த்திகேயன்  ரெமோ வில் சிவகார்த்திகேயினி ஆக வரும் கேரக்டர் பேரு ஷிவானி யாம் , ட்விட்டர் கிசுகிசு

================

ட்விட்டெர்ல எனக்கு கிடைத்த முதல் சொந்தம் அப்டினு நெட் தமிழன் போடும் லிஸ்ட்டில் பொண்ணுங்க தான் இருக்காங்க


===============5 பெரும்பாலான பொண்ணுங்க் பயோ வில் நோ டிஎம் னு போட்டிருக்காங்க.நாம என்ன.செய்யனும்?நம்ம பயோல எஸ் டி எம் போடனும்
================6 புகழ் பெற்ற செம்மீன் நாவல் எழுதிய தகழி சிவசங்கரம்பிள்ளை யின் வாழ்ந்த ஊரான தகழி விசிட் டுடே============7 நல்லா போய்க்கிட்டிருந்த பிரசாந்த் மார்க்கெட் ஆணழகன் படத்துல பெண் வேடமிட்டு நடித்த பின் இறங்குமுகம்.இதை பொதுவாதான் சொல்றேன்.ரெமோவுக்காக அல்ல=============8 தமிழ் மொழி அழகாக உச்சரித்தால் மட்டும் நீ பெரிய சாமி ஆகிடமுடியாது.அதை கண்ணியமான நடையில் உபயோகித்தால் தான் ரசிக்கமுடியும் நிர்மலாபெரியசாமி===========9 உங்களுக்கு நீச்சல் அடிக்கத்தெரியுமா?ன்னு கிராமத்தானிடம் கேட்கவே தேவை இல்லை, சின்ன வயசுல இருந்தே ஜல மோகனன் ஆக இருப்பவன் கிராமத்தான்================

10  இளைச்சவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு பழமொழி
சந்தர்ப்பம் கிடைச்சா சந்தியா,கொல்லைப்பக்கம் வந்தா கொழுந்தியா -புதுமொழி


==================

11 மிஸ்!,எதுக்காக எட்டு தூக்க மாத்திரை சாப்ட்டீங்க?


லைசென்ஸ் எடுக்க.RTO 8 போடச்சொன்னார் முடியல.அதான்

==========

12 நான் எந்த சமூக.வலைத்தளத்திலும் இல்ல.ஆனாலும் என் ஜிகே அதனால் பாதிச்சது இல்ல.


அப்டியா?லிவிதா லைட் ரோஷினி , எமி ஐ உஆ க்கு ஸ்பெல்லிங் சொல்லு

==============

13 பப்ளிக் ப்ளேஸில் உன் கண் முன் ஒரு கொலை முயற்சி /கொள்ளை முயற்சி நடந்தால் நீ ஹீரோ ஆக வாய்ப்பு தேடி வந்தது என உணர்.வேடிக்கை பார்க்காதே!

============

14 பொது இடத்தில் ஒரு குற்றவாளியை தாக்க நேரிட்டால் ஹெல்மெட் அணிந்து தாக்கு.உன் முகத்தில் காயம் படாமல் காக்க வழி

============

15 தற்கொலை முயற்சி செஞ்ச பெண் ட்வீட்டரை கைது செஞ்சாச்சா?


ட்ரேஸ் பண்ணமுடியல.அந்த ட்வீட்டை RT செஞ்ச 18 பேரை பிடிச்ட்டோம்


============

16 100 படங்கள் ஹிட் கொடுத்தவங்க எல்லாம் அமைதியா இருக்காங்க.4 படங்கள் ஹிட் கொடுத்தவங்க அலப்பறை தாங்க முடியல

===============

17 ட்விட்டர்ல எந்த லிங்க்கைத்திறந்தாலும் மீம்ஸ் போட்டு டார் டாரா கிழிக்கறாங்க என்பதை முன்பே உண்ர்ந்துதான் டார்லிங்-னு டைட்டில் ?

==============

18 3 ஜி .4 ஜி க்கு மக்களை மாற வைக்க வேணும்னே 2 ஜி வேக்த்தைக்குறைக்கறாங்க்.இதுக்கெல்லாம் தமிழன் ஏமாற மாட்டான்

=============

19 மரணத்தை விட சிறந்த விடுதலை ஏதேனும் உண்டா?

தினசரி 7,மணி நேர நிம்மதியான தூக்கம்

============

20 தினமும் சமையலில் சம்சாரத்துக்கு காய்கறி அரிந்து உத்வினா வீட்ல சண்டை.வராது.இது ஒரு அரிய கண்டுபிடிப்பு

============

0 comments: