Saturday, August 20, 2016

படம் ஹிட் ஆகாவிட்டாலும் பாட்டு ஹிட் ஆகிவிடும் ஹீரோ யார்?

தந்தையர் தினம் என்னும்போதினிலே புது அன்பு பிறக்குது நேசிப்பிலே! ( 19/6/2016)=============2 நம்முடன் இருக்கும்போது மதிப்பை உணராமல் இல்லாதபோது நினைத்து நினைத்து வருத்தப்படும் சொந்தம் அப்பா

==============

3 குடிகாரனால் சமூகத்துக்கு கெடுதலே.அவனுக்கு ஒரு கெடுதல் வந்தால் எனக்கு மகிழ்ச்சி==============4 பிகர் உங்களை ஒருமையில் எருமை என திட்டினால் கவலைப்படேல்.அது செல்லத்தின் அருமை
============5 கேரள பொண்ணுங்க எப்பவும் கண் இமைக்கு மை.வைக்காம.வெளில வர மாட்டாங்க.

அதான் மை டியர் கேர்ள்ஸ் சிறப்பம்சம்

===========


6 மரவள்ளிக்கிழங்கு /குச்சிக்கிழங்கு / கப்பக்கிழங்கு = புலுக்கு (மலையாளம்)
இதை வேகவைத்து வெங்காயம் போட்டு தாளித்து தர்றாங்க.ஒரு பிளேட் 40 ரூபா.

============

7 சின்ன விசயத்தை ஊதி ஊதி பெருசாக்கினார் பலூன் வியாபாரினி ரிபுமாரினி


===========

8 எந்நகை தவிர்த்தாற்கும் அழகுண்டாம்.அழகில்லை புன்னகை தவிர்த்த ம்களிர்க்கு

=============

9 கபாலி பயங்கர ரேட்டாம்.கண்டபடி.5 வட்டிக்கு க்டன் வாங்கி பின் ந்ட்ட ஈடு கொடுன்னு புலம்பாம இருந்தா சரி

===============


10 நெட் தமிழன் புத்திசாலி.ஐ லவ் மான்விழி யாள் னு நேரடியா சொல்ல மாட்டான். I love reading
மான்விழியாள் ட்வீட்ஸ்னு அடிச்சு விடுவான்

==============11 இன்னைக்கு உலக யோகா தினம். அருகாமையில்  யோகா டீச்சர் யாராவது இருந்தா  வாழ்த்து சொல்லுங்க, யோகா கிளாசில் சேருங்க. ஏதோ ஒரு வகையில் யோகம் கிட்டும்======================
12  மே 1 ல் அவங்க அப்படிசெஞ்சாங்க என ஜூன் 22 ல் நீங்க இப்படி செஞ்சா அடுத்த வருசம் இதே சண்டை தொடரும். நீங்க பெருந்தன்மை காட்டினால்  அவர்களும் மாறுவார்கள்===================13 தினமலர்,தினகரன்,தமிழ் இந்து 3,ட்விட்டர் அக்கவுன்ட் அட்மின் நல்லா தமிழ் தெரிந்தவரா அமைந்தால் நலம்.ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள் தினம் தினம்============14சட்டசபையில் மக்கள் பிரச்சனையைப்பேசாமல் ் விதண்டாவாதம் பேசும் ஆளுங்க்ட்சி எதிர்க்கட்சி MLAக்கு சம்பளம் கட் னு சொல்லிடனும்=============15 நெட் தமிழன் எப்போப்பாரு பொண்ணுங்க கிட்டே கடலை போடறான்.ஆனா ஸ்டேட்டஸ் மட்டும் தனியா வந்தேன், தனிய போறேன் சொந்தம் பந்தம் தேவையில்லை 🎶"===============16 கமலுக்குப்பின் டான்சர், பாடகர், நடிகர்  எனும் 3 துறைகளில் வெற்றிக்கொடி நாட்டியவர்  இளைய தளபதி தான்.படம் ஹிட் ஆகாவிட்டாலும் பாட்டு ஹிட் ஆகிவிடும்


===================


17 விஜய் டாப்10
1 கில்லி
2 துப்பாக்கி
3 திருப்பாச்சி
4 தெறி
5 காதலுக்கு மரியாதை
6 பூவே உனக்காக
8 ப்ரியமுடன்
7 து ம துள்ளும் 9 திருமலை
10 கத்தி


=================

18 100 கோடிக்ளப் எனும் எவரெஸ்ட்டை தமிழ் நாட்டில் முதல் முதலாக அடைந்த இளைய தளபதி ,இளமையின் அதிபதி,ஆண் அவதார அழகு ரதி, வாழ்த்து


====================


19 கமலுக்குப்பின் டான்சர், பாடகர், நடிகர் எனும் 3 துறைகளில் வெற்றிக்கொடி நாட்டியவர் விஜய் தான்.படம் ஹிட் ஆகாவிட்டாலும் பாட்டு ஹிட் ஆகிவிடும்


==========================


20  முருகரைப்பொறுத்தவரை தெய்வானை  அழகு தேவயானி
வள்ளியின் பார்வையில் தேவையே இல்லாத ஆணி


=======================0 comments: