Thursday, August 11, 2016

பேபியை செல்லமா பேபிமாங்கறாரா? பேபியோட அம்மாவை கரெக்ட் பண்றாரா?

நைட் ஷிப்ட் வேலைக்கு டபுள் சம்பளம் என ஆசை காட்டினால் ஒத்துக்கொள்ளாதீர்!தூக்கம் கெட்டால் பிற்காலத்தில் 4 மடங்கு செலவு வைக்கும்


==============2 ரயிலில் மேல் பர்த்தில் பிகர் இருந்தால் அது FEMALEபர்த் ஆகி விடாதா?===============3 உடல் நலத்துடன் வாழும் நீங்கள் நல்ல


மன நலத்துடன் வாழ நினைத்தால்
அன்புக்குரியவர் டைம் லைனை அடிக்கடி எட்டிப்பார்க்காதீர்!


==============
4 ரயில்ல ஒருத்தன் புது லவ்வர் போல.காதலிக்கு மேரி கோல்டு பிஸ்கெட் 18 ம் ஒவ்வொண்ணா ஊட்டி விட்டுட்டு இருக்கான்.டேய்.ரொம்ப நடிக்காதீங்கடா===============

5 பிறந்து , வளர்ந்த சொந்த ஊரில் வாழும் த்ருணங்களே சொர்க்கம்.
சொந்தங்களோடு கழிக்கும் பொழுதுகளே.வரம்

=============
6 58 பயணிகளை பஸ்சில் வைத்துக்கொண்டு டீசல் /பெட்ரோல்/காற்று நிரப்புவதும் ஒரு வகையில் நேரத்திருட்டே

===============

7 மல்லய்யா மைன்ட் வாய்ஸ்= நாம கூட கங்கைல சமாதி ஆகறேன்னு லெட்டர் எழுதி வெச்ட்டு எஸ்.ஆகி இருக்கலாம்,7000 கோடியும் ஸ்வாஹா பண்ணி இருக்கலாம்


============8 கொடுத்த வாக்கு தவறாதே!


படுத்த வாக்கில் இராதே!
தினமும் WALK போக மறவாதே!
4 பேர் 4 விதமாய்ப்பேசினாலும் 4 கிமீ வாக் போக தவறாதே!

================

9 சாந்தியுடன் கடலை போட்டால் மனதிற்கு சாந்தி கிடைக்கும்.பின் அந்த சாந்தியே கிடைக்கும்

================

10 எளிமையான மரணம் என்பது சுடுகாட்டுப்பக்கமாக வாக் போகும்போது மரணித்தல்

================


11 தினமும் வாக்கிங் போகிறவன் ஆரோக்யத்தில் கிங்காக இருப்பான்


================

12 சங்க காலத்தில் நாம் வாழவில்லையே என வருத்தப்படாதீர்!
சங்கவி காலத்திலாவது வாழ்ந்தோமே என சந்தோசப்  படுங்கள்


=================


13 பொண்ணு கட்டாம இருக்கறவன் கூட அடக்கி வாசிக்கறான், கைல வாட்ச் கட்டாததை எல்லாம் ஒரு பெருமையா அலப்பறை பண்றார் நெட் தமிழன், செல்ஃபோன் வந்த பின் வாட்ச் கவர்ந்தற்று


=================14 வியட்நாம்ல இருந்து ஒருத்தர் போன் பண்ணி அந்த இட்லி -புட்டு ஜோக் விளக்கம் கேட்கறார்.புரியாம குத்து மதிப்பா.சிரிக்க மாட்டாராம்.===========15 ஜப்பான் ரவி சிம்மவாகனிக்கு அப்பா முறையாம்.அப்போ நம்ம எல்லாருக்கும் ரவி மாமா முறை ஆகுதா?============16 பேபிமா கண்டுக்க மாட்டேங்குதுனு நெட் தமிழன் ஸ்டேட்டஸ். இவரு பேபியை செல்லமா பேபிமாங்கறாரா? பேபியோட அம்மாவை கரெக்ட் பண்றாரா? தெரியல
==================
17 நெட் தமிழன் எல்லா பொண்ணுங்க கிட்டயும் வணக்கம் வெச்சுட்டு “ கீப் ஸ்மைலிங்க்”னு ஒரு பிட்டுப்போடறான். கீப்-னா சின்ன வீடு. அது சிரிக்கறதை இது கிட்டே ஏன் சொல்றான்?
=================

18  இன்று ஒரு வெட்டித்தகவல் - மலாய் ராணி பன் பேபியின் சொந்தப்பேரு பூரணி , நட்சத்திரம் பரணி , சொந்த ஊரு வேலூர் மாவட்டம் ஆரணி, தமிழ் சரளமாப்பேசுவதன் காரணி====================
19 டீச்சர், அறிய தகவல், அரிய தகவல் எது சரி?


அரிதான தகவல்னா அரிய தகவல்,அறிந்து கொள்ள வேண்டிய தகவ்ல்னா அறிய தகவல்

==============

20

கடலில் நனைத்து பின் உன்னை தூக்கினாலும் உப்பு மூட்டை ஆகாது , அஸ்கா சர்க்கரை மூட்டை தான் அன்பே!===========================

0 comments: