Wednesday, August 17, 2016

அன்பே ரீனா! உன்னை பாலோ பண்றது.வீணா?

திமுக வின் வாக்கு வங்கியை சிதைப்பதில் அழகிரி யின் கோ பார்டன்ர் வை கோ=================விக்குமா? விக்காதா? என்ற பயம் கலந்த சந்தேக எதிர்பார்ப்புடன் கடையைத்திறந்தான் விக் வியாபாரி விக்னேஷ்================
3  நாட்ல எவ்ளோ பிரச்னை இருக்கு?இந்தப்பொண்ணு பாடல் சரணத்தில் இருந்து ஒரு வரி சொல்லுமாம்.இவரு பல்லவி எடுத்துக்கொடுப்பாராம்==============4 எதுக்காக சாராயம்,சிகரெட்.விற்கனும்? எதுக்காக ஹாஸ்பிடல் நடத்தனும்.விழிப்புணர்வு முகாம் எதுக்கு?,எல்லாம் கேவலம் காசுக்காகத்தானே?=============5 தவறான பழக்கம் உள்ளவர்க்கு எய்ட்ஸ் நோய் வருவது போல சாராயம் குடிப்பவர்,புகை பிடிப்பவர்க்கு உடனடி உயிர்க்கொல்லி நோய் புதுசா வரனும்.=============6 மக்கள் பிரச்சனை பற்றி பேசுங்கன்னு MLA ஆக்கி அனுப்புனா குபேர மூலைல சொப்பன சுந்தரி சீட்க்கு பக்கத்து சீட் தான் வேணும்னு அடம் பிடிச்சா எப்டி?
=============

7 1 K பாக்யராஜ் = கில்மா ஜோக்ஸ் டீசன்ட் வெர்சன்

2்

SJ சூர்யா = இன்டீசன்ட் வெர்சன்


3 ்

GV பிரகாஷ்குமார் = தரலோக்கல் வெர்சன்

=============

8 வழக்கத்துக்கு மாறாக அதீத் குழைவு ,பணிவு காட்டினால் ஒரு புருசன் மனைவிக்கு துரோகம் செய்ய்ப்போகிறான் என அர்த்த்ம்


============


9 பெரும்பாலான.ஆண்கள் மனைவி.வீட்டு.சொத்து நிலம்.வீடு தயவிலேயே.வாழ்கிறார்கள்.அது புரியாமல் பெண்கள் கணவனை தெய்வமாய் மதிக்கிறார்கள்

===========

10 -- 

நெட் தமிழன் அப்சராவை அப்சு-ங்கறான், அப்போ பவித்ரா வை பப்சு-ம்பானா?================


11 அன்பே மெல்லினா!


நீ என் டி எம்  வர்லீன்னா

என்ன பண்ணுவேன்னு தெர்லீன்னா

மலையாளப்பட சார்லி ஆவேன் நா-

=================


12 சார், சர்ச்சைக்குரிய அந்த கில்மா ட்வீட்டை ஏன் இன்னும் டெலீட் பண்ணலை?

 நான் எப்பவோ அதைக்கடந்து வந்துட்டேன், நீங்க தான் இன்னும் அங்கனயே குந்த வெச்சு உக்காந்திருக்கீங்க


====================

13 என்னை யாராவது திட்டும்போது முதல் கட்டமாக அவர்கள் தமிழில் உள்ள பிழைகளை திருத்துகிறேன்.


==================


14 நான் பாட்டுக்கு மொக்கை போட்டுட்டு எ ஜோக் ரைட்டர் னு பேர் எடுக்க ஆசைப்படறேன்.வீணா என்னை சீண்டி ரெகுலர் ஏ ஜோக் ரைட்டரா மாத்திடாதீங்க


============
15 ஒருவர் பெயர் குறிப்பிடாமல் யூக அடிப்படையில் கிசு கிசு செய்தி / ஜோக் வெளியிடுவது சட்டப்படி/தார்மீக முறைப்படி தவறு அல்ல===========
16 ஒரு சாதாரண விஷ்யத்தை ஊதி ஊதி பெருசாக்குவான் தமிழன்
===============
17 பெற்றோருக்கு நல்ல மகனாக, மனைவிக்கு உற்ற கணவனாக வாழத்தவறியவர்கள் பலர், ஆனால் தன் வாரிசுக்கு பொறுப்பான  அப்பாவாக வாழாத ஆண்கள் மிகச்சிலரே!=================

18  ரிட்டயர் ஆன பின்  ஒரு புக் எழுதனும். சொந்த சரக்கே இல்லாமல் டைம் லைன் பார்த்தே ட்வீட் தேத்துவது எப்படி?=====================

19 அன்பே ரீனா!
உன்னை பாலோ பண்றது.வீணா?
உன் தங்கச்சி மீனா
என்னைப்பார்த்து.சிரிக்கறா.தானா.
தப்பு செஞ்சது நீயா?நானா?


===============


20 விஜய் ரசிகை டூ அஜித் ரசிகன் (ஒரு தலை காதல் கடிதம்)
அன்"பில்லா" "ராஜா"
உன் "முகவரி"இப்போதான் கிடைத்தது.ஏன் என் காதலுக்கு "ரெட்" சிக்னல்?

=============

0 comments: