Wednesday, August 10, 2016

பிரபல ட்வீட்டர் ரைட் பாண்டியன் ஒரு பொம்பளை பொறுக்கியா?

டியர்.ஒரு நாள் கூத்து க்கு ஓக்கே வா?


ம்ம்.என் அக்காவையும் கூட்டி வரவா ?
சுத்தம்.படத்துக்கு தான் ஓக்கேன்னியா?


=============

2 டீச்சர்.நல்லதை நினைப்போம் னு நீங்கதானே சொன்னீங்க?


அதுக்கு?க்ளாஸ்ல ரம்பா பத்தி நினைப்பியா?
நல்லTHIGH நினைச்சேன்


===============

3 டியர்.25,வருசத்துக்கு முன்னால ஊரை விட்டு ஓடிப்போனப்போ எப்டி இருந்தேனோ அதே போல் திரும்பி வந்திருக்கேன்.
யோவ்.அப்போ இப்பவும் வெறும் கையோடதானா?

===============

4 ட்விட்டர் போர் அடிச்சுடுச்சு,இந்த மாசம் நெட் இருக்க வரை,இங்க இருந்துட்டு அப்படியே கிளம்பிடுவோம்,
கிளம்பி பேஸ்புக் போய்டுவீங்க.அதானே ட்விஸ்ட்


================

5 வீட்ல நொறுக்குத்தீனி எதுனா இருக்கா?னு லவ்வர்ட்ட கேள்வி கேட்டேன்.


விடை கிடைச்சுதா?
ம்.வடை கிடைச்சுது

=================

6 பக் வீட் ஆன்ட்டி =,சரவணன் மீனாட்சி (சீரியல் ) எப்போ போடுவாங்க?


தெரியலைங்க.அந்த டைம் டேபிள் எல்லாம் லேடீசுக்குத்தான் தெரியும்===============

7 வில்லன் ஹீரோயினுக்கு அல்வா தர்றான்.ஹீரோ வில்லிக்கு பால்கோவா தர்றார்.

ஏன்?
ஏன்னா வில்லன் ஊரு நெல்லை.ஹீரோ ஊரு ஸ்ரீ.வில்லிப்புத்தூர்============

8 காயத்ரி ரகுராமுக்கும், காயத்ரி ஜெயராம்க்கும் வித்தியாசம் என்ன?


தெரிலங்க.பக்கம் பக்கமா.நிறுத்தி வெச்சுதான் 6 வித்யாசம் கண்டுபிடிக்கனும்================

9 பொண்ணு குறிஞ்சிப்பூ மாதிரி.ரொம்ப அபூர்வமானவ.
வேணாம்.12 வருசத்துக்கு ஒரு டைம் தான்னா சிரமம்================

10 சார்.உங்க பாடல் வரில "விதவை" என்ற வார்த்தையை யூஸ் பண்ணதே இல்லைன்னீங்க.ஆனா இந்த பாட்டில் அந்த வார்த்தை இருக்கு ?


சாரி.தெரியாம கை பட்டு .==================

11 கொய்யா.பழம் அறுவடை பண்ணிட்டேன்.


அதெப்டிங்க.மரத்தில் இருந்து கொய்யா(த)பழத்தை அறுவடை செய்ய முடியும்?================

12 நாளை சினிமாக்கு போகனும்.மீசையை எடுங்க.


அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
"ஒரு நாள் கூத்து"க்கு மீசை எடுத்த கதையா இருக்கட்டும்=================

13 ராட்ஷசன்கள் கூட தேவதைகளை தான் விரும்புவார்களாமே ஏன்?


ஏன்னா பொண்டாட்டி ராட்சசி.அட்லீஸ்ட் காதலியாவது தேவதையா இருக்கட்டும்னுதான்=================

14 ரயிலில்


மிஸ்! ஒரு போர்வை கிடைக்குமா?மழை.செம குளிர்.
சாரி.1 தான் இருக்கு.
சரி.ஒன் பை டூ யூஸ்? (கற்பனை)===================

15 பிரபல ட்வீட்டர் ரைட் பாண்டியன் ஒரு பொம்பளை பொறுக்கியாமே?


அநாவசியமாப்பேசாதீங்க. அண்ணன் 19 வயசு வரை தான்னு லிமிட் வெச்சிருக்காரு


===============

16 மாப்ளை கலெக்டர்னீங்க? சும்மா ஊரைச்சுத்திட்டு இருக்காரு?


ஃபேஸ்புக். ட்விட்டர்.ல பொண்ணுங்களை கரெக்ட் பண்ற லேடீஸ் கரெக்டர், நல்ல கேரக்டர்

===============

17 சார், நீங்க ஒரு பெண் பித்தர்னு சொல்றாங்களே, உண்மையா?


பல பெண் பித்தர்னு ப்ளூரல்ல சொல்லுங்க.


==================


18 சார்.கல்வித்தந்தை பட்டம் எப்டி கிடைச்சுது?

காசை விட்டெறிஞ்சா பட்டம் ,பதவி தேடி.வருது.மெனக்கெடுவானேன்?

==============

19 டாக்டர்.சாப்பாட்டுக்குப்பதிலா டிபன்.சாப்ட்டா இளமையா இருக்கலாமா?

காலை,மாலை டிபன் ,மதியம் சாப்பாடு என வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

==============

20 பொண்ணுக நெம்பர் கொடுத்தும் கால்/SMS பண்ணாம இருக்கறதுதான் கெத்து

எதுவுமே பண்ணாத.டம்மி பீஸ்னு பேர்.வந்திடுமே?


=============


0 comments: