Monday, August 08, 2016

சின்ட்ரெல்லாவும் பன் பேபியும் 1?

ஈரோடு-ூ கோவை 100 கிமீ தூரத்தை லோகமான்ய திலக் எக்ஸ்பிரஸ் 85 நிமிடங்க்ளில் க்டந்துவிட்டது.பேசஞ்சர் எனில் 3 மணி நேரம்.பஸ் எனில் 2 1/2 மணி நேரம்

================

2 பொண்ணு
பதவி
சூப்பர்.ஸ்டார் பட்டம்
3ம்.தேடி வந்தா மரியாதை.
காசு கொடுத்துப்போனா நமக்கு அவமரியாதை

================

3 தொலைதூரப்பயணம் செய்து நேர்முகத்தேர்வுக்கு செல்பவர்கள் ஒரு உபரி சட்டை உடன் எடுத்து செல்லுங்கள்.பஸ் ரயில் சீட் அழுக்கு சட்டையில் ஒட்டக்கூடும்


==============


4 தன் குழந்தையிடம் நல்லவராக நடித்து தன் மனைவிக்கு துரோகம் செய்பவரைப்பழி வாங்க ஒரே வழி குழந்தையிடம் அவர் இமேஜை உடைப்பதே!

================

5 3 தளபதிகள்
1 X CM மகனா இருந்தும் அடுத்த இடத்துக்கு முன்னேற முடியல
2, எந்தப்படம் நடிச்சாலும் ரிலீஸ் ஆனாத்தான் நிஜம்
3 மேரேஜ் ஆகலை 41+ ஆகியும்


===========

6 1 கழகத்தளபதி - அப்பாவால் முன்னேற முடியல
2,இளைய தளபதி - அப்பாவின் அரசியல் ஆசையால் பட ரிலீஸ்க்கு தொடர் தடை
3,புரட்சித்தளபதி -சித்தப்பா.வரு

================

7 அன்புக்குரியவர் அவர் பாரத்தை நம்மிடம் இறக்கிவிட்டுச்சென்றுவிடுகின்றனர்.நலம் ஆகும் வரை நாம் சுமக்கவேண்டியதாய் இருக்கிறது அவர் பாரத்தை

============

8 திருச்சூர் ரெயில்வே கேன்ட்டீன் டிபன் டாப்.சைவம்.நெய் ரோஸ்ட்.25,ரூபா.தான்.சாம்பார் சட்னி இலவசம் (கேரளாவில் பெரும்பாலும் குருமா தனி சார்ஜ்)


==============

9 ஒரு வீட்டின் வசதியை..
பீரோவைத் திறந்தோ்
குப்பைத்தொட்டி பார்த்தோ அறியத்தேவை இல்லை.வாசலில் செருப்பு பார்த்தா போதும்


=============

10 உனக்கு தரப்படும் முக்கியத்துவம் குறையும்போது முற்றிலுமாக நீயாக விலகிவிடுவது உனக்கு மரியாதை


==============

11 போட்டியில் வெற்றியா?தோல்வியா?என்பதை விட முக்கியம் போட்டியில் கலந்துக்கவாவது தகுதி இருக்கா?என பார்ப்பது


===============

12 ரயில்ல போறவன் வசதியானவன்னு பலர் நினைக்கறாங்க.பேசஞ்சர் ரயில் ல போனா 1 கிமீ 25 காசு டூ 30 காசு.எக்ஸ்பிரஸ்(அன் ரிசர்வ்டு) 50 காசு தான்


==============

13 பிரபல ட்வீட்டர்களுக்கு ஒரு வேண்டுகோள்.எதுனா சண்டை போடுவதாக இருந்தால் காலை 6 டூ 10,இரவு 7 டூ 10 போடவும்.அப்போதான் வேடிக்கை பார்க்கமுடியும்


==============

14 பேட்டி எடுப்பவர்களுக்கு ஒரு யோசனை.வம்படி /ஜடை இழுக்கும் கேள்விகளை கடைசியாகக்கேட்கவும்.எந்திரிச்சுப்போய்ட்டாக்கூட பேட்டி லாபம்


================

15 ஒரு நெட் தமிழன் ஐ லவ் யூ சொன்னதும் அந்தப்பொண்ணு 3,செருப்பு போட்டோ போட்டுக்காட்டுது
.2 கால் 2,செருப்புதானே?இன்னொண்ணு யாருது?


=================


16 உன்னுடன் இருக்கும் துரோகியை நீ அடையாளம் கண்டுகொண்டால் உடனே அவனிடம் உன் கோபத்தை வெளிப்படுத்தி விடாதே!துரோகத்தின் வலியை அவனையும் உணர வை

===========

17 மறப்போம் மன்னிப்போம்,
எதுக்கு.வம்பு
ஒதுங்கிப்போவோம்
எனும் நடுத்தர மக்கள் குணங்களாலேயே துரோகிகள் வளர்ச்சி பெறுகிறார்கள்.

===============

18 காலைல புரட்சிகரமா மக்களுக்கு எதுனா கருத்து சொல்லலாம்னு இங்கே வந்தேன்.பொண்ணுங்களோட கடலை போட்டதுல மறந்துட்டேன்.எதுல.விட்டேன்?


===============

19 சின்ட்ரெல்லாவும்் பன் பேபியும் ஒரே டிபி வெச்சிருக்காங்க.அதனால DM் அனுப்பும் ரசிகர்கள் பார்த்து நிதானமா அனுப்பவும்(நான் மாத்தி அனுப்பிட்டேன்)


===============

20 முதல் வாய்ப்பு தந்தவரை ஒரு நாளும் மறவாதே! அதை விட சிறந்த வாய்ப்புகள் அதற்குப்பின் கிடைத்திருந்தாலும் மூலகாரணம் யார்?என்பதை மறவாதே!


=============

0 comments: