Saturday, August 13, 2016

அழகு ராணி யாக இருக்கும் பல பெண்கள் குணத்தில் ஸ்மிருதி ராணிகளாக இருக்கிறார்கள், ஏன்?

அன்பே மிராண்டா!

எல்லாரும் உனக்கு ட்விட்டர் பிரண்டா?
உன் கண்கள் 2,ம் கரண்ட்டா?

அழகு தேவதைகள் உனைக்கண்டு மிரண்டா

சொர்க்கம் ஆகிடும் இரண்டா
============

2 கலைஞரோ ஜெ வோ மக்கள் பிரச்னைன்னா கடிதம்.தனக்கு ஒரு பிரச்னைன்னா டெல்லி நேரடி விஜயம்.


===========

3 ஜூனியர் விகடன் திறப்பினும் குற்றம் குற்றமே!

===============

4 எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.ஆனால் மக்கள் (ஓரளவாவது) நல்வழியில் செல்ல கடவுள் நம்பிக்கை உதவும் என்பது என் நம்பிக்கை

================

5 வெளி உலகிற்கு காரணம் சொல்லாமலேயே பிரிந்த கண்ணியக்காதல்கள்

1 பார்த்திபன் - சீதா
2 சிம்பு -நயன்
3,சிம்பு -ஹன்சிகா

4 ராமராஜன் - நளினி
5 ஜிவி பிரகாஷ்குமார், சைந்தவி

================

6 காதலர்கள் பிரிய நேரிட்டால் ஒருவரை மற்றவர் தூற்றாமல் வெளி உலகிற்கு பிரிவுக்காரணம் சொல்லாமல் இருந்தால் அது கண்ணியக்காதல் வகையில் சேரும்

===============

7 உடல் நலனுக்கு நல்லது விளைவிக்கும் கசாயம் குடின்னா தமிழன் கசக்குதுங்கறான்.ஊறு விளைவிக்கும் சரக்கை மட்டும் கசந்தாலும் அடிக்கறான்


=============

8 கபாலி அடையப்போகும் வெற்றி ரஜினிக்கு இன்னும் ஒரு வெற்றி.அவ்வளவுதான்.ஆனால் இயக்குநர் ரஞ்சித்துக்கு வாழ்நாள் வெற்றி

==============

9 ஒருவரைப்பெருமைப்படுத்த டேக் போட்டால் அது உன் வளர்ச்சி.சிறுமைப்படுத்த டேக் போட்டால் அது வீழ்ச்சி # இரு தரப்புக்கும் பொது

=============

10 நடிகர்/அரசியல் தலைவர் மீது நீங்கள் ரசிப்புத்தன்மை,அபிமானம் ,பற்று இதை தாண்டி வெறித்தனமான அன்பு வைப்பது உங்கள் எதிர்காலத்துக்கு நல்லது அல்ல


=============

11 தொடாதே என்றால் கேட்கிறாயா?

இப்போது பார்
உன் மேலெல்லாம் FEMALE ஆகிவிட்டது # ரீமிக்ஸ்ு=============
12 மீனம்மா வின் காதலர் அஜித் ரசிகரா இருந்தா அவர் செல் போன் ரிங் டோன் = மீனம்மா! அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகம்

=============

13 ஜுன் 22 ரணகளமா இருக்கப்போகுது.விஜய் ,அஜித் ரசிகர்களைத்தவிர மத்தவங்க லீவ் எடுத்துக்குவது நல்லது


============

14 நெட் தமிழன்  பெண்களுக்கான போராளி. இன்னைக்கு வந்த ஆம்பளைங்க ட்வீட்சை கண்டுக்கவே மாட்டான்,என்னைக்கோ வந்த பொண்ணுங்க ட்வீட்சை ஓடி ஓடி ஆர் டி பண்றான்


=====================

15  அன்பே மியா ஜார்ஜ்!
உன்னைப்பார்த்ததும் என் மியாவ் சார்ஜ் ஏற்றிக்கொள்கிறது, கொல்கிறது


=====================

16   பெண் குழந்தைகள் எல்லாமே அப்பா செல்லங்களாக இருந்தாலும் திருமணம் ஆனபின் அம்மாவையே வழிகாட்டியாக,ஆலோசனை சொல்பவராக தேர்ந்தெடுக்கும்


=================


17  உங்கள் ஆவி அடங்கும் வரை காலை உணவு ஆவியில் வேக வைக்கப்பட்ட எளிமையான ,விரைவில் ஜீரணிக்கக்கூடிய இட்லி, இடியாப்பம், குழாப்புட்டு என இருக்கட்டும்,மித உணவு மிக நன்று

=====================

18   அழகு ராணி யாக இருக்கும் பல பெண்கள் குணத்தில் ஸ்மிருதி ராணிகளாக இருக்கிறார்கள்,  டியர் சொன்னா கோவிச்சுக்கறாங்க


====================

19   அன்பே திவ்யா! உன் கண்கள் இரண்டையும் பார்த்தால் மனம் ஜிவ்யா!==================

20  தன் ட்விட்டர் ஹேண்டிலுக்கு முன் CUTE  சேர்த்துக்கறவங்க ஃபோன் பண்ணா CUT  பண்றாங்க, உதா  க்யூட் புஷ்பா , திவ்யாக்யூட்


====================


0 comments: