Sunday, August 21, 2016

ரூ.5.66 லட்சம் கோடி வருமானம் தரும் மெகா ஸ்பெக்ட்ரம்

வாழ்க்கையில் ஒழுக்கத்தை கற்றுத் தரும் யோகா: மோடி # இப்டி மிரட்னீங்கன்னா அரசியல்வாதிகள் யோகா செய்ய மாட்டாக


==============2 ராகுல் காந்தி வெளிநாடு பயணம்..# பிரதமர் ஆவதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள்னு யாரோ சொன்னாங்களாம்.=============3 செல்போன் போல் யோகாவும் உங்கள் வாழ்வில் நீங்கா இடம் பெறட்டும் -மோடி # பெண்ணும் ஒப்பனையும் போல் சேர்ந்தே இருக்கனும்=============4 அனைத்துப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் யோகா பாடங்கள்... ஸ்டாலின் வலியுறுத்தல்# சர்வாங்காசனம் கத்துக்கிட்டா அரசியல்ல பெரிய ஆள்.ஆகலாம்===========5 கிரண் பேடியின் யோகா செஷன்.. நாராயணசாமி அன் கோ கூண்டோடு புறக்கணிப்பு # இணைந்து பணி ஆற்றுவோம்னு 15,நிமிசம் முன் தான் சொன்னாரு============

6 ஜூன்.22,ல் அஜித் ,விஜய்.ரசிகர்கள் அனைவரும் ஆபீஸ்/கம்பெனிக்கு லீவாம்.தமிழகம்.ஸ்தம்பிச்சுடாது?எவ்ளோ நட்டம் வருமோ?


=============7தேமுதிகவும், த.மா.காவும் ம.ந.கூட்டணியில்தான் தொடர்கிறது: திருமா#,தேர்தலோடு கூட்டணி முடிந்ததுன்னு வாசனே சொன்னாரே?நீங்க கேட்கல?================


8 கூட்டணி கட்சிகள் இல்லாத கட்சியாக, அ.தி.மு.க., இன்று ஆட்சியில் உள்ளது-OPS # என் வழி தனி வழின்னும் சொல்லலாம், யாரோடும் சேராமாரின்னும் சொல்லலாம்


========================


9   இந்திய வரலாற்றில், 6வது முறையாக முதல்வர் ஆன ஒரே தலைவர், ஜெ மட்டுமே.-உதயகுமார் #  பதவியில் இருக்கும்போதே 2 தடவை பதவி இழந்து  ஜெயிலுக்குப்போன ஒரே முதல்வர்

=====================

10 ஊழல்களை அம்பலப்படுத்தும் என் பணி தொடரும்.-பழ.கருப்பையா #  ஆளுங்கட்சியின் ஊழல்களை அம்பலப்படுத்தும் அம்பலவாணன், அம் பழ, வாணன் வாழ்க


=====================


11  லாபம் தரும் டாஸ்மாக் கடைகளை மூடாமல், இழப்பை ஏற்படுத்தும் கடைகளை மூடினால், அதற்குப் பெயர் வணிக தந்திரமே தவிர, படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்தும் செயல் அல்ல.#  500 க்கு இப்டி, அடுத்தடுத்த 500 க்கு என்ன அறிக்கை வரும்?

==================

12 1947ல், தமிழகத்தில், 500 கோடி பனை மரங்கள் இருந்தன. இப்போது வெறும், 4.5 கோடி பனை மரங்களே உள்ளன-நல்லசாமி # இயற்கை அன்னையின் ஒப்”பனை” அற்ற தமிழகம் சாபம்

===================


13  செருப்பை விட கேவலமாக நடத்தினார் : சித்தராமையா மீது அம்பரிஷ் பாய்ச்சல் # ஏன்? கோயிலுக்குக்கூட்டிட்டுப்போய் வாசல்லயே விட்டுட்டுப்போய்ட்டாரா?


==================

14 

''கச்சத்தீவை மீட்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்,-பொன்.ராதா # அடுத்த தேர்தல் வரும்போதும் இதே டயலாக்கைத்தான் சொல்வீங்க

======================

15  மீத்தேன் திட்டம் அனுமதித்தது யார்?DMK-ADMKமோதல் # தேனை எடுத்தவன் புறங்கையை ருசிபார்க்காம இருப்பானா? என கேட்ட தலைவர் வாரிசுதான் அனுமதித்தது


====================

16 என் மீது வசை புராணம் பாடுவதை ஜெ., நிறுத்த வேண்டும்: கருணாநிதி # பகுத்தறிவுவாதி என்பதால் புராணம் பிடிக்கலை, பாசத்தலைவருக்கு பாராட்டு விழா நடத்தினா மகிழ்வார்

==================

17  ரூ.5.66 லட்சம் கோடி வருமானம் தரும் மெகா ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் # இதையாவது நேர்மையா நடத்துங்க

================

18 தே.மு.தி.க., த.மா.கா. தனித்து போட்டியிட்டாலும் உள்ளாட்சி தேர்தலிலும்மநகூ தொடரும்: திருமா # முற்றும் போட்டாலும் 2ம் பாகம் வர்ற மாதிரி

==============

19 மோடியின் வெளிநாடு பயணத்துக்கு அதிநவீன விமானம் # இந்தியா வந்தா உடனே ரெட் லைட் காட்டுமா? உடனே உஷார் ஆகி திருப்பிடுவாங்க?

===============

20 கச்சத்தீவை மீட்க இந்திய அரசு தயங்காது: பொன்.ராதா # இந்த டகால்டிக்கெல்லாம் மக்கள் மனம் மயங்காது

===============

0 comments: