Saturday, August 06, 2016

நாளைய சூப்பர்.ஸ்டார் யார்?

நெட் தமிழன் யார் யாருக்கு ரூட்.போடறான்னு கண்டுபிடிக்கறது ஈசி.அவன் டிஎல் போய் பாருங்க.4,பொண்ணுங்க ட்வீட்சையே மாத்தி மாத்தி RT பண்ணி இருப்பான்


==============2 வாட்ஸப்ல ஹாய் சொல்ல கூட ஒரு பொண்ணு இல்லை, காலைல குட்மார்னிங் சொல்லக்கூட FB ல ஒரு பொண்ணு இல்லைனு சொல்லிச்சொல்லியே நெட் தமிழன் கரெக்ட் பண்ணிடறான்
=================3 தோல்வி அடைந்து விட்டால் வீரன் அடுத்த போட்டியில் வெல்வதற்கான ஆயத்தங்கள் செய்வான். கோழை பொறாமையில் புழுங்கிக்கொண்டே இருப்பான்
=================
4 மிஷின்ல ஏதோ தப்பு, திமுக வுக்கு விழுந்த ஓட்டெல்லாம் அதிமுக வுக்கும் அதிமுக வுக்கு விழுந்த ஓட்டெல்லாம் திமுக வுக்கும் போவது போல் செட் பண்ணிட்டாங்க # ஐடியா================5 தவளை, திருக்குவளை 2ம் தன் வாயால் கெடும்================
6  ஒரு எழுத்தாளனின் படைப்பு இன்ன பத்திரிக்க்கைக்காக  என படைக்கப்படும்போது அவனது படைப்புத்தன்மை சுயம் இழக்கும்
================== சோகமான /விரக்தி நிலை மனநிலையில் இருக்கும்போது எழுதப்படும் படைப்புகளுக்கு வீரியம் அதிகம்
===============நெட் தமிழன் 10 வருசத்துக்கு ஒரு தடவை திருந்துனாக்கூட இந்தப்பொண்ணுங்க விடறதில்லை, ஏன் திருந்திட்டே? னு கேட்டு அவன் வீணாப்போக /வீணா கிட்டே போக ஐடியா தர்றாங்க=====================9  சித்ரமும்  ட்விட்டர் பழக்கம்

செந்தமிழ்ச்செல்வி ஃபேஸ்புக் பழக்கம்


================


10  வாக்கிங் போகாம டெய்லி ஜங்க்  ஃபுட் சாப்ட்டுட்டு  உடல் எடை ஏத்தும் விஜய் ரசிகையின் பஞ்ச் டயலாக் = I AM "WEIGHT"ING==================


11 வீடு வாடகைக்கு பார்க்கும்போது கிழக்கு , மேற்கு , வடக்கு, தெற்கு என 4 திசைகளிலும் தலா ஒரு ஃபிகர் வீடாவது இருக்கா? என பார்த்து குடி போகவும் #உலக சுற்றுச்சூழல் தினம்
===================
12 பொண்டாட்டிக்கு பயந்த நல்லவன் போல் காட்டிக்கொள்வதும் நெட் தமிழனின் ஒரு தூண்டில் முயற்சியே!
=====================
13 சன் டிவியில் இன்று முதல் வாராவாரம் ஞாயிறு காலை 10க்கு ஒளிபரப்பாகும் ஜெய் ஹனுமான் தொடரில் நடிச்சிருப்பார் என எதிர்பார்க்காதீர்================14 வெற்றி அடையும்போது கிடைக்கும் வாழ்த்துகளை விட தோல்வி அடையும்போது பெறும் ஆறுதல்களே மனதிற்கு நிம்மதி=============15 எப்போ பாரு லெக் பீஸ் பத்தியே நினைச்சுட்டு லெக்கின்ஸ் பிகரை சைட் அடிப்பவரை கறி காலன் னு சொல்லலாமா?
===============16 1000 எழைகள் தண்டிக்கப்பட்டாலும் ஒரு பணக்காரன் கூட தண்டிக்கப்படுவதில்லை.ஜட்ஜுக்கே லஞ்சம் கொடுத்து ரிலீஸ் ஆகிடறான்
==================17 கற்றவருக்கு செல்லும் இடம் எல்லாம் கட் ஷூ.

கல்லாதவருக்கு செல்லும் இடம் எல்லாம் செருப்பு
துணை


===============

18 நாளைய சூப்பர்.ஸ்டார்.விஜய்
இளைய சூப்பர் ஸ்டார் தனுஷ்
இதெல்லாம் மூட.நம்பிக்கை
ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி தான்
என்பதே நம் நம்பிக்கை

===============

19 முழுமையான தேர்தல் முடிவு வெளியாகும் முன் மோடி ஜெ க்கு வாழ்த்து சொன்னது சட்டப்படி தவறில்லை.ஆனால் தார்மீக நெறிப்படி.தவறு.பொறுத்திருக்கலாம்


================


20 இயல்பாய் இருப்பவரை நம்பு.
அடக்கமாய் ,பணிவாய் இருப்பதைப்போல் காட்டிக்கொள்பவரை நம்பாதே!


================

0 comments: