Friday, August 19, 2016

எம்ஜிஆர் மீனவநண்பன் என்பதால் இவர் மீனவ.எதிரி?

பெப்சிக்கும் கோக்குக்கும் தாரை வார்க்கப்பட்ட தாமிரபரணி! # தாமிரபரணி ஆறு இனி தரை தட்டிடும் பாரு


============2 இந்தியாவில் வருடத்திற்கு 2.5 லட்சம் பேர் டிபி நேயால் உயிரிழப்பு- # சொந்த டிபி வெச்சா.டிபி நோய் வராதாமே?=============3 தி.மு.க.,வின் கோரிக்கைகளை நிறைவேற்ற, சபாநாயகர் முன்வராவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை-ஸ்டாலின்

# வெளிநடப்பு செய்வதுதானே நாட்டு நடப்பு

===============

4 தமிழ் நாட்டில் காவல்துறை என்ற ஒன்று இருக்கிறதா-கலைஞர்
# இருக்கே.நம்ம ஆட்சில கூட லா காலேஜ் ஸ்டூடன்ட்சை கண்ணியமா அடிச்சாக

============

5 ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு
6 வருடம் சிறை தண்டனை # 66 கோடி ,200 கோடி,570 கோடிஅடிச்சவங்க எஸ் ஆகிடறாங்க

=============

6 சரிவில் இருந்து மீள பாஜக பக்கம் சாய்கிறார் விஜயகாந்த் # உள்ளாட்சித்தேர்தலில் சோதனை ஓட்டம்.2021 ல் சாதனை ஓட்டம்


============

7 பூரண மதுவிலக்கு வராதவரை யோகாவால் பயனில்லை -நிதிஷ்குமார் # குடிமக்களுக்கு யோகம் இல்லை.யோகாவும் இல்லை

============
8  கம்யூ., கட்சிகள் இணைய வேண்டும் என்பது, என் தனிப்பட்ட விருப்பம்.-நல்லகண்ணு: # ஆளாளுக்கு பதவி ஆசையுடன் இருப்பதே கோஷ்டிகள்  உருவாக, கட்சிகள் பிரியக்காரனம்====================
உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., தனித்துப் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறது- தமிழிசை # 40 லட்சம் பிஜேபி ஆட்களில் 12 லட்சம் தான் ஓட்டு போட்டிருக்காக, மீதி ஆளுங்களை கண்டுபிடிங்க முதல்ல
=======================10   கள் மீதான தடையை நீக்க, 


தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி # குடிமக்”கள்” இப்”போதை”க்கும் அடிமை ஆகனுமா?

=====================

11 'சட்டசபையில் இணைந்து செயல்படுவோம்' என, அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் கூறின,என்ன ஆச்சு?--- முத்தரசன்  # இணைந்து சண்டை போடுவோம் என பொருள் கொள்க


===================

12 மெட்ரோ  ரயில் யார் ஆட்சியில் வந்தது
தி.மு.க., - அ.தி.மு.க., கடும் மோதல் # மக்கள் பிரச்னையைப்பேசுங்கய்யான்னா நீயா? நானா? புரோகிராம் நடத்தறாக

================
13 சென்னையில் துணிகளை திருடி, ஆந்திராவில் கடை நடத்திய பெண் கைது # ஏம்மா ஆந்திராவிலேயே திருடி அங்கேயே.வித்திருக்கலாமில்ல?

=============

14 கால்வாயை ஆக்கிரமித்துள்ளதாக புகார்: நடிகர் மாதவனுக்கு, ஐகோர்ட் நோட்டீசு # ஆக்ரமிப்பு மாபெரும் தவறுன்னு கேசின் இறுதிச்சுற்றில் தீர்ப்பு வரும்

==================

15 ஜெ ஆட்சி
மீண்டும் அமைந்திருப்பது
அரசியல் வரலாற்றில்
மிகப்பெரிய விபத்து -- பழ . கருப்பையா" # சமர்த்து நீ ன்னு கலைஞர் பாராட்டி இருப்பாரே

===============

16 அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் அம்பரீஷ் ..# பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?பந்தம் கிந்தம் கூடாதா?


============

17 தேர்தலில் செய்து கொண்டது உடன்பாடுதான்: மநகூவில்் இருந்து தமாகா. விலகல் -GKவாசன் # இது ராஜதந்திரமா? சந்தர்ப்பவாதமா?்னு காலம் பதில் சொல்லும்


=============

18 தமிழக மீனவர்கள் படும் அல்லல்களுக்கு திமுக.தான் காரணம்: சட்டசபையில் ஜெ ஆவேச பதில் # எம்ஜிஆர் மீனவநண்பன் என்பதால் இவர் மீனவ.எதிரி?

=============

19 நாடு முழுவதும் 19 ரயில் நிலையங்களில் அதிவேக வை-பை இன்டர்நெட் சேவை:# இனி நெட்.சென்ட்டர் போக மாட்டாக.ஸ்டேஷன்லயே.டேரா தான்

==============

20 நாடு முழுவதும் 19 ரயில் நிலையங்களில் அதிவேக வை-பை இன்டர்நெட் சேவை:# இனி நெட்.சென்ட்டர் போக மாட்டாக.ஸ்டேஷன்லயே.டேரா தான்

=============

0 comments: