Saturday, August 20, 2016

பிரபல பெண் ட்வீட்டர்கள் மீரா.... வாயாடி....2 ஐடியும் ஒன்னுதானா

சார். சிவம் ,வைஷ்ணவம் எது உயர்ந்தது?


சிவானி கிரவுண்ட் ப்ளோர்லயும் ,வைஷ்ணவி 4,வது மாடிலயும் குடி இருக்கு.அப்போ வைஷ்ணவம் தானே உயர்ந்தது?


===============

2 மிஸ்! நீங்க ட்விட்டர்ல ,FB ல பிரபலமா?


யா.எப்டி தெரியும்?
உங்க ரெஸ்யூம் ல ஒரே ஒரு கண் போட்டோ மட்டும் ஒட்டி இருக்கீங்களே?


===============

3 வழக்கமா வைஷ்ணவியை வைஷூ ன்னு தானே செல்லமா கூப்பிடுவே?இன்னைக்கு ஏன் மாத்தி கூப்பிடறே?


ஷூ போடாம செப்பல்.சோ வைஹைஹீல்ஸ்


==============


4 சார்.பிரபல பெண் ட்வீட்டர்கள் மீரா.... வாயாடி....2 ஐடியும் ஒன்னுதானாமே? நிஜமா?
அது தெரில.பெரும்பாலான பொண்ணுங்க வாயாடி தான்.்

============


5 எனக்கென யாரும் இல்லையே
உனக்கு அது தோணவில்லையே😂😂😂"
சும்மா கதை விடாதீங்க.6073 பாலோயர்ஸ் இருக்காங்களே?

=========

6 மேரேஜ் பண்ணிக்கறது ரொம்ப தப்பு.


இந்த அறிவு கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாடியே இருந்திருக்கனும்மிஸ்..அறிவு இருக்கறவன் ஏன் மேரேஜ் பண்றான்?

============


7 யுவர் ஆனர்,100 ரூபா லஞ்சம் வாங்கின தாசில்தாருக்கு ஏன் 5 வருச தண்டனை?
ரொம்ப கம்மியா வாங்கி பதவியை கேவலப்படுத்திட்டார்


=============


8 HRO= கம்பெனி யூனிபார்ம் போடாம நீங்க ஒருத்தர்தான் வந்திருக்கீங்க.
அப்போ கம்பெனிக்கு ஒரு ஆள் இதே போல் இருந்தா ஓக்கேவா மேடம்?

===============


9 மேடம்.டீம் லீடர்னா மத்தவங்க கிட்டே இருந்து தனிச்சு தெரியனும்னு நீங்க தானே சொன்னீங்க?
அதுக்கு?யூனிபார்ம் போடாம வர்றதா?


===============


10 சார்.எங்க பூக்கடைல எல்லா விதமான மலர்களும் சரமாகவும் உதிரியாவும் கிடைக்கும்
அப்டியா?கருணை மலர் 5 முழம் ,பனி மலர் 200 கிராம் கொடுங்க


=============


11 டீச்சர்.குடிகாரன் என்பதற்கு மரியாதைச்சொல் குடிகாரர் தானே?
யா.பை த பை .குடிகாரனுக்கு எதுக்கு மரியாதை?

=============


12 தலைவரே! உங்க பேர் சொல்லி கூப்பிடக்கூடாதுன்னு சொன்னீங்களாமே?ஏன்?
நிதி ங்கற.வார்த்தையைக்கேட்டாலே என் உள்ளங்கை அரிக்க ஆரம்பிக்கும்

===============

13  டேய். தலைகீழா நின்னாலும் உனக்கு என் பொண்ணை தர மாட்டேன்

 சார், அப்போ நேரா நின்னா தருவீங்களா?


===================


14 

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த், வக்ராசனம் ,ஹலாசனம் ,புஜங்காசனம் செய்யனும்.
டாக்டர்.நீங்க செய்யனுமா?பேசண்ட்.செய்யனுமா?


==============
15 டாக்டர்.ஓரு மரத்து கள் குடித்தால் பகலில் நட்சத்திரத்தைப் பார்க்கலாமாமே?

கோடம்பாக்கம் பக்கம் போனா ஆல் டைம் பார்க்கலாமே?


================

16 காதலி =டியர்.இந்த ஃபிரஞ்ச் தாடி வச்சிருந்தாலே ஒரு அழகு தான்!!"

அப்டியா?வெச்சுக்கோ.


==================

17 சார்.நீங்க சொந்தமா யோகா செய்வீங்க்ளா? அதுக்குனு ஒரு டீச்சரை வெச்சிருக்கீங்களா?
2ம்.தான்

==================

18 மிஸ்.உங்க போட்டோ காட்டுங்க.
சாரி.சமூகவலைத்தளத்துல பகிர மாட்டேன்.
சரி அட்ரஸ் சொல்லுங்க.நேர்ல வந்து வாங்கிக்கறேன்

=================

19 நம்மகிட்ட பேசவே புடிக்கலனு சொல்றவங்க கிட்ட திரும்ப எப்படி போய் பேசுறது..?
மிஸ்.ஐடியா.கோபமா?னு ஒரு பேப்பர்ல எழுதி காட்டலாம்


==============

20 டியர்.கோபமா இருக்கேன்.பேசமாட்டேன்னீங்க.கிஸ் மட்டும் தர்றீங்க.?
நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.பேச மாட்டேன்.மத்ததெல்லாம் ம்ம்ம்


================


0 comments: