Tuesday, August 02, 2016

நாம் எல்லோரும் பல்லவ வம்சம் என்பதற்கு சரித்திரச்சான்று கிடைத்திருக்கு

நான் தோற்பேன் என்பது எனக்கு முன்னமே தெரியும் என எந்த தலைவரும் எந்நாளும்  வெளியே சொல்லக்கூடாது. மனசுக்குள் வெச்சுக்கனும்.நம்பகத்தன்மைக்கு கேடு வரும்


===============


ரத்ததான உதவி , அவசர சிகிச்சை உதவி, காணவில்லை போன்ற சமூக அக்கறை ட்வீட்களுக்கு மட்டும் ஆர் டி ப்ளீஸ்  என கேளுங்கள். உங்கள் பர்சனல் ப்ரமோ வுக்கு டிஎம் வராதீர்


=================


 பழி வாங்கும் அரசியல் நாங்கள் நடத்த மாட்டோம், ஆனால் எங்களுக்கு வாக்களிக்காத சென்னை , கன்யாகுமரி ஏரியாக்களுக்கு மட்டும் கரண்ட் சப்ளை கட் செய்வோம், அண்ணா நாமம் வாழ்க-ஜெ ( கற்பனை)

==================


4  நீ எவ்ளோவ் வேணாலும் கொள்ளை அடி, திருடு, ஆனால் கொடுக்க வேண்டியவங்களுக்கு உரிய பங்கு கொடு. தப்பிப்பாய் # சுப்ரீம் கோர்ட் சொல்லாதது


==============5 1000 குன்காக்கள், 1000 சகாயம் ஐஏஎஸ்கள் வந்தாலும் ஒரே ஒரு கலைஞர், ஒரே ஒரு ஜெ வை மீறி எதுவும் செய்து விட முடியாது=============6 மோடி = வாழ்த்துகள் மேடம்

ஜெ = தீர்ப்பு இன்னும் வர்லையே?
மோடி= எல்லாம் நம்ம பசங்க தான்.


==============

7  ஓபிஎஸ் = என்ன? டம்ளரை நங்குனு வைக்கறே?

 மிசஸ் = அதான் நமக்கு சான்ஸ் இல்லைனு தெரிஞ்சுட்டுதே?

=================

8 கிரண்பேடி= பதவி ஏற்பு விழாவுக்கு வந்துடுங்க

 ரஜினி = வரலாம், ஆனா ஜூலை 1 கபாலி ரிலீஸ் ஆகனும்


==================


மீனராசி அன்பர்களே! இன்று பிரமாதமான நாள் , தொட்டது துலங்கும். சந்தேகம்னா ஆஃபீசில், பஸ்சில் பக் சீட் ஃபிகரை லைட்டா /டார்க்கா தொட்டு பார்க்கவும்,மெரூன் கலர் டிரஸ் நல்லது

==================

10  இது நம்ம ஆளு விகடன் மார்க் 34 மிகவும் குறைவு.குறைந்தபட்சம் 40 ஆவது வழங்கி இருக்கலாம்.இது நடுநிலைமைக்கு பின்னடைவு==================11 வியாபார ரீதியாக, ஜனரஞ்சகமான வெற்றி பெற்ற பல படங்கள் ( கரகாட்டக்காரன், சின்னத்தம்பி) ரிலீஸ் டைமில் விமர்சன ரீதியாக சுமார் என புறந்தள்ளப்பட்ட படங்களே!
==================

12 
கண்ணை நம்பாதே....உன்னை ஏமாற்றும்...
பெண்ணை நம்பாதே...உலகத்தையே ஏமாற்றும்...


==================


13 ஆண் ட்வீட்டர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்குப்போட்டியா பெண் ட்வீட்டர்கள் தாயக்கரம் ,பரமபதம் ,அஞ்சாங்கல் விளையாடக்கிளம்பலையா?

==============

14 மொபைல் போனை வைத்து ஒருவர் பொருளாதாரத்தை கணிக்க இயலாது.பலர் தங்கள் தகுதிக்கு மீறி ஆடம்பரத்துக்காக விலை உயர்ந்த மொபைல் வைத்திருப்பர்

==============
15பொதுவாக மொபைல் போன் பட்ஜெட் ஒருவர் வாங்கும் ஒரு மாச சம்பளத்துக்குள் இருப்பது நல்லது.அதிகபட்சம் 2 மாச சம்பளம்.அதுக்கு மேல் போனா ஆடம்பரம்


===========


16 இளையராஜா.
இந்தியாவிலேயே அதிக விருதுகள் பெற்ற இசையமைப்பாளர்!
1000 படங்களில் 1000 வேறுபட்ட BGM

============

17 உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்து அந்த ஒருத்தியை உயிராய் மதித்தது அந்தக்காலம்.இப்போ 10 பேரை வெச்சிருக்கறவன் பண்டிதண்

=============

18 ஏதோ ஒரு விஷய்த்துக்காக அடிக்கடி நீ மன்னிப்புக்கேட்டுக்கொண்டே இருந்தால் உனக்கும் மன்னிப்புக்கும் மரியாதை இருக்காது

============

19 சன் டிவி யில் இன்று பாடகி சின்மயி பேட்டி குட்.1,இயல்பான பதில்கள் ,பாடல் வரிகளை மறக்காமல் நினைவு கூர்தல் ,உடல் மொழி எல்லாம் பக்கா.

==========

20 பொண்ணுங்களைப்பார்த்ததும் பல்லைக்காட்டிட்டு பின்னாடியே போகும் எல்லோரும் பல்லவர்களே!


=================

0 comments: